Samsung Galaxy Tab A (SM-T385) - Features:
• Display: 8.0-inch Display with 800 x 1280 pixels resolution.
• Processor: 1.4 GHz Quad-Core Qualcomm Snapdragon 425.
• RAM & Storage: 2GB RAM with 16GB internal storage (expandable up to 256GB via MicroSD card).
• Battery: 5000mAh battery
• Connectivity: 4G LTE, WiFi, Bluetooth 4.2, GPS, FM Radio.
Conditions:
• Samsung Galaxy Tab A (SM-T385) முற்றிலும் சீரான நிலையில் உள்ளது.
• Display: எந்த சிராய்ப்பும் (scratch-free) இல்லை மற்றும் மிகவும் தெளிவாக உள்ளது.
• Speaker மற்றும் Microphone முழுமையாக வேலை செய்கின்றன.
• Battery Backup நல்ல நிலையில் உள்ளது, அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது. 2 நாள் வரை செயற்படகூடியது.
• Battery மற்றும் Display மாற்றவில்லை.ஒரு முறைகூட Repair செய்தது அல்ல.
• Network Signal Strength சிறப்பாக உள்ளது, எந்த பிழையும் இல்லை. Sim மற்றும் WiFi இரண்டும் சரியாக வேலை செய்கின்றன.
• Charger Port மற்றும் Headphone Jack பிழையில்லாமல் சரியாக வேலை செய்கின்றன.
• Body Condition: பக்கவாட்டுகளில் எந்த சிராய்ப்பும் இல்லை.
• Buttons: அனைத்தும் வேலை செய்யும் ஆனால் Power Buttonஐ சற்று அழுத்தியே பாவனை செய்யவேண்டும்.ஆனாலும் அது வேலைசெய்யும்.
• Software Performance: எந்தவித தாமதமும் (lag) இல்லாமல் செயல்படுகிறது.
• இதனுடன் முழுமையாக மூடித்திறந்து பாவனை செய்யகூடிய Backcoverம் சேர்த்துகிடைக்கும்.
தொடர்புக்கு:
இந்த டேப்லெட் பற்றிய மேலும் விவரங்கள் மற்றும் வாங்குவதற்கு என்னை தொடர்பு கொள்ளவும்.