கோப்பாயில் அமைந்துள்ள உயர்தர சைவ உணவகத்திற்கு வேலையாட்கள் தேவை.
Cook(சமையலாளர் )
🔹ஆண், பெண் இருபாலாரும்.
♦️கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.
♦️சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.
🔰வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும்.
📍இடம் : யாழ்ப்பாணம்
📲தொடர்புகளுக்கு :
0774133714