யாழ்ப்பாணம்,1ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள பிரபல Online Products நிறுவனம் ஒன்றுக்கு வாடிக்கையாளருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஆடர்களை பெற்றுகொள்ள பெண் பணியாளர் தேவை. மும்மொழிகளும் சரளமாக பேசத்தெரிந்திருத்தல் அவசியம்.
(கண்டிப்பாக சிங்களம் சரளமாக உரையாடவேண்டும்) அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும்.
அத்துடன்
🔰Facebook மற்றும் TikTok போன்ற Social Media களை Manage செய்ய கூடியவராகவும் இருத்தல் வேண்டும்
👉🏻வேலை நேரம்
(8.30am to 6. 30pm)
🛑வெளிமாவட்டத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தங்குமிடம், உணவு வசதி செய்து தரப்படும்.
👉🏻 சம்பளம் - நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். திறமை அடிப்படையில் கவர்சிகரமான சம்பளம் வழங்கபடும்.
👉🏻 முன்அனுபவம் உள்ளவர்களும் வேலை பழக விரும்புபவர்களும் விண்ணப்பிக்க்கலாம்
தொடர்புகளுக்கு :- 0778702188
சுய விபர கோவையை What's App இலக்கத்திற்கு அனுப்பவும்.