யாழ் நகரில் அமைந்துள்ள வசந்தம் மருந்தகத்திற்கு இரு கிளைகளுக்கும் பெண் ஊழியர்கள் தேவை
📍ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
📍பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
1. மருந்தக விற்பனையாளர்
📌மருந்துகள் தொடர்பான அறிவு உடையவர்கள்.
📌முன்னனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
✅சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.
⭕குறித்த துறையில் முன்னனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது.
♦️வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும்.
👉சுயவிபர கோவையினை கீழுள்ள what's app number க்கு அனுப்பி வைக்கவும். 0754297252
📱தொடர்புகளுக்கு
Whatsapp Call
0754297252.