• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

வணிக இடம் விற்பனைக்கு | காலி

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Commercial Property for Sale in Dehiwala - Mount Lavinia

    Commercial Property for Sale in Dehiwala - Mount Lavinia

    8,000 சதுர அடி
    கொழும்பு, கட்டடம்
    ரூ 200,000,000
  • (ARN152) 53 P With Factory / Stores Wherehouse Land SALE at Dehiwala

    (ARN152) 53 P With Factory / Stores Wherehouse Land SALE at Dehiwala

    10,000 சதுர அடி
    அங்கத்துவம்
    கொழும்பு, கட்டடம்
    ரூ 129,500,000
  • Fully Furnished Villa for Sale Galle

    Fully Furnished Villa for Sale Galle

    1,500 சதுர அடி
    காலி, ஏனையவை
    ரூ 35,000,000
    10 மணித்தியாளம்
  • (NNI277) Rectangular property within the main tourism area in Bentota

    (NNI277) Rectangular property within the main tourism area in Bentota

    5,000 சதுர அடி
    அங்கத்துவம்
    காலி, ஏனையவை
    ரூ 130,000,000
    14 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • வணிக பண்புகள் விற்பனைக்கு
    • காலி இல் ஹோட்டல்
    • காலி இல் கட்டடம்
    • காலி இல் உணவகம்
    • காலி இல் கடை
    • காலி இல் தொழிற்சாலை/தொழிற்பேட்டை
  • காலி சொத்துக்கள் விற்பனைக்கு
    • காலி தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • காலி காணிகள் விற்பனைக்கு
    • காலி வீடுகள் விற்பனைக்கு
    • காலி புதிய கட்டுமானங்கள்
  • காலி சொத்துக்கள் வாடகைக்கு
    • காலி தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • காலி வீடு வாடகைக்கு
    • காலி வணிக சொத்து வாடகைக்கு
    • காலி குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • காலி அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • காலி இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • காலி இல் கூரை
    • காலி இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • காலி இல் தரை
    • காலி இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • உறுப்பினர்கள்
    • Infinity properties

    இலங்கையில் விற்பனைக்கான வணிகச் சொத்துகளைக் கண்டறியலாம்

    நீங்கள் இலங்கையில் விற்பனைக்காகக் காணப்படும் வணிகச் சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பினால், விற்பனைக்கான வழக்கமான வணிக வளாகம், விற்பனைக்கான ஹோட்டல், விற்பனைக்கான கடை, விற்பனைக்கான அலுவலகம், விற்பனைக்கான சேமிப்புக் கிடங்கு, விற்பனைக்கான தொழிற்சாலை, விற்பனைக்கான வணிகச் சொத்துக்களுக்கு அப்பால் பல விருப்பத் தெரிவுகள் உள்ளன. ikman இல் பட்டியலிடப்பட்டுள்ள விற்பனைக்கான மற்ற வர்த்தக சொத்துக்கள் தனித்துவமான முதலீட்டு வாய்ப்புகளையும் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும் வழங்குகின்றன, புத்தளத்தில் விற்பனைக்கு உள்ள ஒரு தென்னைப் பண்ணை, கொழும்பில் விற்பனைக்கு உள்ள கொள்கலன் அலுவலகம், களுத்துறையில் விற்பனைக்கு ஒரு திருமண இடம் அல்லது கம்பஹாவில் விற்பனைக்கு உள்ள கார் டீலர்ஷிப் இடம். எங்களின் பயனர் நட்புத் தளம் மற்றும் விரிவான தேடல் விருப்பங்கள் மூலம், விற்பனைக்கான சரியான வணிகச் சொத்தைக் கண்டறிவது ஒருபோதும் கடினமாக இருந்ததில்லை.


    வழக்கமான வகைகளில் இல்லாமல் வரும் மற்ற வணிகச் சொத்துக்களை விற்பனைக்கு வாங்கும்போது மனதில் கொள்ள வேண்டிய சில தனிப்பட்ட கருத்துகள் என்ன?

    விற்பனைக்கு ஒரு திரைப்பட ஸ்டுடியோ, விற்பனைக்கு ஒரு பொழுதுபோக்கு பூங்கா அல்லது விற்பனைக்கு ஒரு மருத்துவ மையம் போன்ற பிற வணிகச் சொத்துக்களை வாங்குவதைக் கருத்தில் கொள்ளும்போது, ​​கருத்தில் கொள்ள வேண்டிய முதன்மையான காரணி சொத்தின் இருப்பிடம் மற்றும் திட்டமிடப்பட்ட சேவைகளுக்கான அணுகல்/தேவை. நீங்கள் உங்கள் பணத்தை ஒரு படகுத் தளத்தில் முதலிட செய்ய விரும்பினால், காலியில் உள்ள மற்ற வணிகச் சொத்துக்கள், வெலிகமவில் விற்பனைக்கு உள்ள கடற்கரை அலுவலக வளாகம் என்பவற்றைப் பார்வையிட பரிந்துரை செய்கின்றோம்.

    அடுத்து, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் உள்கட்டமைப்பை ஆராயுங்கள். அவை விற்பனைக்கான வணிகச் சொத்துக்களை பாதிக்கலாம். நீங்கள் விவசாய நிலத்தை விற்பனைக்கு அல்லது இறால் பண்ணையை விற்பனைக்கு வாங்கினால், மண்ணின் தரம், நீர் இருப்பு மற்றும் சாத்தியமான சுற்றுச்சூழல் அபாயங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். இதற்கிடையில், விற்பனைக்கு ஒரு எரிவாயு நிலையம் காணப்படுமெனில் போதுமான நிலத்தடி சேமிப்பு தொட்டிகள் மற்றும் எரிபொருள் விநியோக வசதிகள் உள்ளதா என்பதை தீர்மானிக்க ஆய்வு செய்வது அவசியமாகும்.

    இறுதியாக, வணிகச் சொத்தின் முதலீட்டாளர்களுக்கு நாங்கள் விற்பனைக்கான வணிகச் சொத்தின் பராமரிப்பு மற்றும் கடந்தகால பராமரிப்பைக் கவனிக்குமாறு பரிந்துரைக்கின்றோம். ikman இல், பல்வேறு தனித்துவமான வணிகச் சொத்துக்கள் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.


    இலங்கையில் உள்ள உங்கள் வணிகச் சொத்தை விற்பனை செய்வது எப்படி?

    நீங்கள் இலங்கையில் வேறு வணிகச் சொத்தை விற்பனை செய்ய விரும்பினால், முதலில் விற்பனைக்கான உங்கள் சொத்தின் மதிப்பை மதிப்பிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கின்றோம். அடுத்து, உங்கள் சொத்து நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்து, தேவையான பழுது அல்லது மேம்பாடுகளைச் செய்வதன் மூலம் உங்கள் சொத்தை விற்பனைக்கு தயார் செய்வது அவசியமாகும். பின்னர், உங்கள் சொத்தை ikman இல் விற்பனைக்கு விளம்பரம் செய்து, சாத்தியமான முதலீட்டாளர்களை அணுக முடியும். பேசித் தீர்மானிப்பதற்குத் தயாராக இருங்கள் மற்றும் தேவைப்பட்டால் எதிர் வழங்கத் தயாராக இருங்கள். வணிகச் சொத்தை விற்பது ஒரு சிக்கலான செயலாக இருக்கலாம், ஆனால் ikman மூலம் நீங்கள் வெற்றிகரமான விற்பனையை மேற்கொள்ள முடியும்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies