வகைப்படி உலாவுக
இலத்திரனியல் கருவிகள்
144,246 விளம்பரங்கள்சொத்து
72,249 விளம்பரங்கள்வாகனங்கள்
68,032 விளம்பரங்கள்வீடு மற்றும் தோட்ட பாவனை பொருட்கள்
25,701 விளம்பரங்கள்சேவைகள்
24,276 விளம்பரங்கள்வணிகம் மற்றும் கைத்தொழில்
17,140 விளம்பரங்கள்வேலைவாய்ப்பு
10,220 விளம்பரங்கள்ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு
7,539 விளம்பரங்கள்விலங்குகள்
6,503 விளம்பரங்கள்நவநாகரீக மற்றும் அழகுசாதன பொருட்கள்
5,012 விளம்பரங்கள்கல்வி
2,744 விளம்பரங்கள்மற்றவை
1,933 விளம்பரங்கள்அத்தியாவசிய பொருட்கள்
897 விளம்பரங்கள்விவசாயம்
761 விளம்பரங்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
389 விளம்பரங்கள்
சுயமாக பணம் சம்பாதித்திடுங்கள்
உங்களிடம் விற்க ஏதாவது இருக்கிறதா?
உங்கள் முதல் விளம்பரத்தை இடுகையிட்டு விரைவாக பணம் சம்பாதிக்களாம்
நீங்கள் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கு இலங்கை வேலை வேண்டுமா?
4500 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுடன், 400,000 க்கும் மேற்பட்ட சி.வி.க்களுக்கு பதிவுபெறுக.
விரைவான இணைப்புகள்
144,246 ads in இலத்திரனியல் கருவிகள்
கையடக்க தொலைபேசிகள்கேமரா மற்றும் கேமரா பதிவுகள்கணனிகள் மற்றும் டேப்லெட்கள்தொலைகாட்சிகள்ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்
72,249 ads in சொத்து
நிலம்வீடுகள் விற்பனைக்குவீடு வாடகைக்குகுடியிருப்புகள் விற்பனைக்குஅபார்ட்மென்ட் வாடகைக்கு
10,220 ads in வேலைவாய்ப்பு
தரவு நுழைவு ஆபரேட்டர்ஓட்டுனர்பொதியிடல் அதிகாரிகுமாஸ்தாவிற்பனையாளர்
68,032 ads in Vehicles
கார்கள்மோட்டார்முச்சக்கர வண்டிகள்வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்வாகனம் சார் சேவைகள்
- ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான புதிய உறுப்பினர்கள் ikman ஐப்
- பயன்படுத்துகின்றனர். சிறு மற்றும் நடுத்தர அளவிலான புதிய தொழில்கள்
- உறுப்பினர்களாக சேர்கின்றனர்.
- உங்கள் வீட்டிலிருந்தே இலகுவாக பொருட்கள் சேவைகளை நீங்கள் தேடலாம்
ikman - இலங்கையின் மாபெரும் வர்த்தகச் சந்தை
உங்களுக்கு தேவையான எந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஏற்ற மாபெரும் ஒன்லைன் வர்த்தகச் சந்தை என இலங்கையின் எந்த வீட்டிலும் உச்சரிக்கும் பெயர் ikman. நீங்கள் சொந்த வீடு அல்லது நிலம் வாங்க விரும்புகிறீர்களா? ikman இல் தேடுங்கள்! உங்கள் வண்டியை விற்க விரும்புகிறீர்களா? ikman க்கு வாருங்கள்! உங்கள் பைக்கை விற்க வேண்டுமா? ikman இல் விற்க முடியும். இவை எல்லாவற்றுக்கும் சுற்றித் திரிந்த காலம் முடிந்துவிட்டது. ikman மூலம் உங்களின் தேவைகளை விரைவாகவும் சுலபமாகவும் நிறைவெறிக் கொள்ளலாம்.
இலங்கை முழுவதும் 50 க்கும் மேற்பட்ட வகையான மாபெரும் தெரிவுகளை கொண்ட சந்தை ikman. நீங்கள் கார், கையடக்க தொலைபேசி, வீடு, கணினி அல்லது செல்லப்பிராணியைத் தேடினாலும், ikman இல் இவை எல்லாமே சிறந்த மலிவு விலைக்கு கிடைக்கும். எங்கள் தேடல் வடிப்பான்கள் மூலம் உங்களுக்கு தேவையானதை துல்லியமாக எளிதாக கண்டறியலாம்!
ikman இல் உள்ள பில்டர்களை பயன்படுத்தி, நீங்கள் விரும்புவதை எளிதாக தேர்வுசெய்யவும் முடியும்.
ikman இல் புதிய மற்றும் பயன்படுத்திய பொருள்களை அல்லது வீடு மற்றும் நிலங்களை வாங்கலாம், விற்ககலாம். வேலை வாய்ப்புகளை தேடிக்கொள்ளலாம்.
இலங்கையில் உள்ள இலவச விளம்பர தளங்களில் ஒன்றான ikman மூலம் பலர் தனக்கு தேவையான பொருட்களை தாமதமின்றி இலகுவாக தேடி பெற்றுக்கொள்கிறார்கள். அதே போல் தனக்கு பிடித்த, தான் விரும்பிய வேலை வாய்ப்புகளும் கையில் கிட்டியுள்ளது. ikman நீங்கள் தேடுவதை எளிதாக கண்டுபிடித்து நேரத்தைச் சேமிக்கிறது.
உங்கள் பொருட்களை மற்றும் சேவைகளை விற்க இலவசமாக கணக்கு ஒன்றை பதிவு செய்யலாம். 2 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் ஒரு விளம்பரத்தை இடலாம். ‘விரைவாக விற்பனை செய்வது எப்படி’ என்பதைப் பார்வையிட்டு சிறந்த விளம்பரங்களை சிரமமின்றி உருவாக்கலாம். உதவிக்குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் வாங்குபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விளம்பரங்களை உருவாக்கலாம். நீங்கள் உறுப்பினராக பதிவு செய்யும் போது, அதிகச் சலுகைகளைப் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.
நீங்கள் விற்க பல பொருட்களை வைத்திருந்தால், உறுப்பினராக சேர்தல் சிறந்தது. உங்கள் விளம்பரத்தை தனித்துவமாக்க உதவும் சில சிறந்த கருவிகளும் ikman இல் உள்ளன.
ஓன்லைனில் ikman மூலம் வர்த்தக நடவடிக்கைகளை செய்வதன் சலுகைகள்
இலங்கையில் இலவச விளம்பரத் தளங்கள் உள்ளன. ஆனால் ikman போன்ற சிறந்த தளத்தை கண்டுபிடிப்பது கடினம். நீங்கள் பயன்படுத்திய பொருட்களை வாங்க விரும்பினாலும் அல்லது விற்க விரும்பினாலும், சில நிமிடங்களில் செய்து முடிக்கலாம். ""Sri Lanka buy and sell"" என தேடினால் ikman ஐ முதலாம் இடத்தில பார்ப்பீர்கள். இலங்கையின் மற்ற இலவச விளம்பர தளங்களை விட மக்கள் இதை விரும்புகிறார்கள் ஏனெனில்:
சிரமமில்லாத வழிகாட்டல் — இலவச விளம்பர இணையதளத்தைப் பார்த்தவுடன், தரமான சேவைகளைப் பெறுவீர்கள் என்று நீங்கள் நினைக்க மாட்டிர்கள். ஆனால் ikman அது தவறான அபிப்ராயம் என்று நிரூபிக்கிறது. நீங்கள் புதிய பொருட்களை விற்க அல்லது புதிய பொருட்களை வாங்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். விளம்பரங்களை இலவசமாக இடுகையிடுவது பற்றிய வழிமுறைகளைப் படித்து அவற்றைப் பின்பற்றினால் போதும். அதோடு உங்கள் விளம்பரம் மற்றவர்கள் பார்வைக்கு எட்டும். அனைத்தும் சில நிமிடங்களுக்குள். வேகமான, எளிமையான மற்றும் குறைந்தபட்ச முயற்சியில் உங்கள் தேவை பூர்த்தியாகிவிடும்.
பாதுகாப்பான கொள்வனவு - பாதுகாப்பான கொள்வனவு முறைகளை வழங்குவதற்கு தயாராக இருக்கும் வரை மட்டுமே ஒன்லைனில் வாங்குதல் அல்லது விற்பது சாத்தியமாகும். உங்களுக்கு அருகிலுள்ள சிறந்த மலிவான விலைக்கு பொருட்கள் சேவைகளை கண்டறிய பில்டர்கள் மிகவும் உதவியாக இருக்கும். அல்லது 100% வாங்குபவர் பாதுகாப்போடு பொருட்களை நேரடியாக உங்களுக்கு விநியோகித்து கொள்ளலாம். பயனர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதால் இந்தத் தளம் பல ஆண்டுகளாக உள்ளது.
Sri Lanka இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? ikman இல் எதையும் விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரத்தை பதிவிடுங்கள்.