எங்களை பற்றி
Ikman என்பது ஒரு வர்த்தக தளமாகும், அதில் நீங்கள் அனைத்தையும் வாங்கலாம் மற்றும் விற்கலாம்! உங்களுக்கு நெருக்கமான ஒப்பந்தங்களைக் கண்டறிய இருப்பிடத் தேர்வியைப் பயன்படுத்தவும்.
ஏதாவது விற்க வேண்டுமா?
உங்கள் பொருட்களை விற்க இலவச கணக்கிற்கு பதிவு செய்யவும்! ஒரு விளம்பரத்தை பதிவிட 2 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே ஆகும். வாங்குபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் சிறந்த விளம்பரங்களை உருவாக்குவதற்கான சில உதவிக்குறிப்புகளுக்கு Sell fast என்னும் தொகுப்பின் கீழ் பார்வையிடவும். நீங்கள் விற்க நிறைய பொருட்கள் இருந்தால் ikman membership ஐ வாங்கி கூடுதல் பலன்களை அனுபவிக்கவும். உங்கள் விளம்பரம் மற்றவற்றிலிருந்து தனித்து நிற்க உதவும் சில சிறந்த கருவிகளும் எங்களிடம் உள்ளன. மேலும் தகவலுக்கு Ad promotion பக்கத்தைப் பார்க்கவும்.
ஏதாவது வாங்க விரும்புகிறீர்களா?
Ikman ஆனது இலங்கை முழுவதிலும் 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகைகளில் பரந்த அளவிலான பொருட்களைக் கொண்டுள்ளது. நீங்கள் கார், கையடக்கத் தொலைபேசி, வீடு, கணினி அல்லது செல்லப்பிராணி போன்றவற்றைத் தேடினாலும், Ikman இல் சிறந்த ஒப்பந்தத்தை நீங்கள் காணலாம். எங்கள் தேடலும் வடிப்பான்களும் நீங்கள் தேடுவதைத் துல்லியமாகக் கண்டறிவதை மிக எளிதாக்குகின்றன!
ஒவ்வொரு விளம்பரத்தையும் வெளியிடுவதற்கு முன்பு விளம்பரங்கள் எங்கள் தர கொள்கைகளுக்கு உட்ப்பட்டுள்ளதா என்பதனை கவனமாக மதிப்பாய்வு செய்யப்படும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களுக்கு FAQ பக்கத்தைப் பார்க்கவும்.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்பவும்.
மு.ப. 9 – பி.ப. 6 வரை வார நாட்களில்
மு.ப. 8 – பி.ப. 5 வரை வார இறுதி மற்றும் வர்த்தக விடுமுறை நாட்களில்