➡️எங்களிடம் உள்ள Super Market ஓடர்களை விநியோகிக்க கூடிய அனுபவம் மிக்க விற்பனை முகவர், விற்பனை உதவியாளர் தேவை
➡️40 வயதிற்குட்பட்ட வராக இருத்தல் வேண்டும்.
➡️தமிழ், சிங்களம் பேச தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
📌சிங்கள மொழி தெரிந்திருத்தல் கட்டாயம்
📌அனைத்து பிரதேசங்களின் வீதிகள் பற்றிய நன்கு அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும்.
✅இலகுரக வாகன (Light vehicle) சாரதி அனுமதிப்பத்திரம் இருத்தல் வேண்டும்.
📍 இடம் :-
மட்டக்குளி
கொழும்பு 15
📱 தொடர்புகளுக்கு :-
0777257306