கொழும்பு ஹொட்டஹேனா, வில் உள்ள வீடு ஒன்றிற்கு வயதான பெண் ஒருவரைப் பார்க்க அனுபவம் உள்ள பெண் ஒருவர் தேவை.
பகல் நேரம் மாத்திரம். சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.
தொலைபேசி இல: 077 5198 147