A/L தமிழ் மொழி மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானம் குழுவாக அல்லது தனிப்பட்டதாக கற்பிக்கப்படும். கொழும்பு கம்பஹா மாவட்ட மாணவர்களுக்கு நேரடியாகவும் ஏனைய பகுதி மாற்றங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் கற்பிக்கப்படும். எனது வழிகாட்டிகள் இலகுவாக A தரச் சித்தியை அரசறிவியல் பாடத்தில் பெற உதவும். மாதம் 8 வகுப்புகள் 1.5 மணித்தியாலங்கள் கட்டணம் 2000/-