விளம்பர மேம்படுத்தல்கள்

இலங்கை இன் மாபெரும் வர்த்தக சந்தையான ikman இல் உங்கள் விளம்பரங்களை தனித்துவமாக்குவதன் மூலம் உங்கள் பொருட்களை சிறந்த விலையில் விரைவாக விற்க முடியும்!

ikman இல் விளம்பரங்களை பதிவிடுவது இலவசம் என்றாலும், விளம்பர மேம்படுத்தல் என்பது உங்கள் விளம்பரத்திற்க்கான அதிக பார்வையாளர் பதில்களைப் பெற்று தரும் மற்றும் விரைவாக விற்க உதவும் கட்டணக் கருவியாகும்.

அதிக பார்வையாளர்கள் மற்றும் பார்வையாளர் பதில்களைப் பெறுங்கள்

இம்மேம்படுத்தல் முறையானது நீங்கள் உங்கள் விளம்பரத்திக்காக செலவிடும் நேரத்தையும் முயற்சியையும் சேமித்து உங்கள் விளம்பரத்திற்கு கூடுதல் பார்வையாளர் பதில்களை பெறும் வகையில் விளம்பர மேம்படுத்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது!

சிறந்த விலையில் துரிதமாக விற்கவும்

அதிகமான பார்வையாளர் பதில்கள் என்பது உங்கள் விளம்பரம் அதிக ஆர்வமுள்ள கொள்வனவாளர்களை கொண்டுள்ளது என்பதனை குறிக்கிறது.

பல விளம்பர மேம்படுத்தல்களிலிருந்து தேர்வுசெய்க!

நீங்கள் தேர்வுசெய்யும் எந்தவொரு கலவையிலும் மேலே உள்ள விளம்பர மேம்படுத்தல்களைப் பயன்படுத்தலாம்! ஒரே நேரத்தில் பல மேம்படுத்தல்களைப் பயன்படுத்துவதால் உங்களுக்கு விளம்பரம் மேலும் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் பார்வையாளர் பதில்கள் பெறும், எனவே நீங்கள் மிக விரைவாக பொருட்களை விற்க முடியும்.

  விளம்பர மேம்படுத்தல்களை வாங்குவது மற்றும் பயன்படுத்துவது எளிதானது!

  ஒரு விளம்பரம் நேரலைக்கு வந்தவுடன் அதனை மேம்படுத்தலாம்.

  விளம்பரத்தை பதிவிடும் செயல்முறையின் முடிவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளம்பர மேம்படுத்தல்களை தேர்வுசெய்க

  நேரலையில் உள்ள விளம்பரத்தினை மேம்படுத்த,

  விளம்பரத்தில் உள்ள "Promote this ad" என்னும் குறியை அழுத்தவும்

  அங்கத்துவம் மூலம் உங்கள் வணிகத்தை விரிவாக்குங்கள்

  அங்கத்துவதில் இலவச விளம்பர மேம்படுத்தல்களும் அடங்கும், மேலும் இது ikman இல் உங்கள் வணிகத்திற்கு மாபெரும் வரவேற்பு அம்சங்களை கொண்டுள்ளது.