விரைவானதும் பாதுகாப்பானதும் மற்றும் இலகுவானதுமாக ikman இனூடாக உங்கள் வாசற்படிக்கு!

வீட்டில் இருந்த விதமாகவே ikman இனூடாக நேரடியாக விலை கொடுத்து வாங்குங்கள். ஓடர் ஒன்லைன் என்பதை க்ளிக் செய்து ஓடரை பதிவு செய்து, உங்கள் வாயிலுக்கு பொருளை விநியோகித்துக் கொள்ளுங்கள். Doorstep Delivery இனூடாக பொருட் கொள்வனவு செய்யும் போது வாங்குனர் பாதுகாப்பு செய்த்திட்டத்திற்கு உள்ளாவீர்கள். ஆதாவது விணியோகிக்கப்பட்ட பொருளானது விளம்பரப்படுத்தப்பட பொருளில் இருந்து வேறுபடுகின்ற பொழுது அதனை இலவசமாக நாங்கள் மாற்றீடு செய்வோம்!

Doorstep Delivery ஆனது எவ்வாறு தொழிற்படுகின்றது?

  1. உங்கள் ஓடரை பதிவு செய்வதற்கு ஓடர் ஒன்லைன் என்பதை க்ளிக் செய்யவும்


  2. ஓடரை உறுதி செய்வதற்கு விற்பனையாளர் உங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி விநியோக நேரத்தை ஒழுங்கு செய்வார்


  3. பொருள் உங்கள் வாயிலுக்கு விநியோகிக்கப்படும்


  4. கொள்வனவாளர் பாதுகாப்பு: விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை போன்று பொருள் காணப்படாவிடின், இலவசமாக மாற்றீடு செய்யப்படும்


மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்

மு.ப. 9 – பி.ப. 6 வரை வார நாட்களில்
மு.ப. 8 – பி.ப. 5 வரை வார இறுதி மற்றும் வர்த்தக விடுமுறை நாட்களில்

0112350350

support@ikman.lk