• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

வீடுகள் வாடகைக்கு | இலங்கை

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-0 of 0 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Luxurious Modern Big 2Story Single House Kadawtha Gonahena

    Luxurious Modern Big 2Story Single House Kadawtha Gonahena

    படுக்கை: 6, குளியல்: 5
    அங்கத்துவம்
    கம்பஹா, வீடு வாடகைக்கு
    ரூ 110,000 மாதத்துக்கு
  • House for Rent - Trincomalee

    House for Rent - Trincomalee

    படுக்கை: 4, குளியல்: 4
    திருகோணமலை, வீடு வாடகைக்கு
    ரூ 60,000 மாதத்துக்கு
  • சிறந்த
    Two Story House For Rent
    Two Story House For Rent
    Two Story House For Rent
    +3

    Two Story House For Rent

    படுக்கை: 5, குளியல்: 4
    அங்கத்துவம்
    கொழும்பு, வீடு வாடகைக்கு
    ரூ 200,000 மாதத்துக்கு
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • இடங்கள் வாரியாக வீடு வாடகைக்கு
    • கொழும்பு இல் வீடு வாடகைக்கு
    • கம்பஹா இல் வீடு வாடகைக்கு
    • களுத்துறை இல் வீடு வாடகைக்கு
    • கண்டி இல் வீடு வாடகைக்கு
    • காலி இல் வீடு வாடகைக்கு
  • இலங்கை சொத்துக்கள் விற்பனைக்கு
    • இலங்கை தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • இலங்கை காணிகள் விற்பனைக்கு
    • இலங்கை வீடுகள் விற்பனைக்கு
    • இலங்கை வணிக சொத்து விற்பனைக்கு
    • இலங்கை புதிய கட்டுமானங்கள்
  • இலங்கை சொத்துக்கள் வாடகைக்கு
    • இலங்கை தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • இலங்கை வணிக சொத்து வாடகைக்கு
    • இலங்கை குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • இலங்கை அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • இலங்கை இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • இலங்கை இல் கூரை
    • இலங்கை இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • இலங்கை இல் தரை
    • இலங்கை இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • அறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடு வாடகைக்கு
    • இலங்கை இல் 3 படுக்கையறை வீடு வாடகைக்கு
    • இலங்கை இல் 4 படுக்கையறை வீடு வாடகைக்கு
    • இலங்கை இல் 2 படுக்கையறை வீடு வாடகைக்கு
    • இலங்கை இல் 5 படுக்கையறை வீடு வாடகைக்கு
    • இலங்கை இல் 6 படுக்கையறை வீடு வாடகைக்கு
  • உறுப்பினர்கள்
    • AK Construction & REAL ESTATE

    இலங்கையில் வாடகைக்குக் காணப்படும் வீடுகள்

    சொந்தமாக வீடு ஒன்றை வாங்கவோ அல்லது கட்டவோ முடியாதவர்களுக்கு இலங்கையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது சிறந்த தேர்வாகும். இது நிதிக் கட்டுப்பாடுகள் அல்லது நெகிழ்வுத்தன்மையின் காரணமாக இருந்தாலும் கூட, இது பல நன்மைகளை வழங்குகின்றது.

    வாடகைக்கு எடுப்பதன் மூலம், ஒரு சொத்தை பராமரிக்கும் சுமை மற்றும் நிதி சுமை இல்லாமல் விரும்பத்தக்க இடத்தில் வசிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் உள்ளது. உங்கள் தேவைகள் மாறினால், வேறு ஒரு இடத்திற்குச் செல்ல உங்களுக்கு சுதந்திரம் உள்ளது.

    வீட்டு உரிமையாளரால், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு, மற்ற முன்னுரிமைகளுக்கும் செலவிடும் நேரத்தையும் வளங்களையும் வாடகைதாரர்கள் செலவிட வேண்டிய அவசியமில்லை. இலங்கையில் வாடகை வீடுகளுக்கான பல தேர்வுகள் இருப்பதால், நீண்ட கால வீட்டு உரிமையின்றி வசதியான மற்றும் நிலையான வீட்டை விரும்புவோருக்கு இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் நடைமுறைத் தேர்வாக காணப்படும்.


    இலங்கையில் வாடகைக்கு சிறந்த வீட்டைக் கண்டறிதல்

    வசதியான அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் விசாலமான வீடுகள் வரை பலதரப்பட்ட வீடுகள் இலங்கையில் வாடகைக்குக் காணப்படுகின்றது, இது உங்கள் தேவைகளுக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற இடத்தைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகின்றது.

    வாடகைக்கு ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​இருப்பிடம், பொதுப் போக்குவரத்துக்கான அணுகல் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளுக்கு அருகாமையில் காணப்படும் தன்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்வது அவசியமாகும். அதுமட்டுமில்லாமல், அமைதியான புறநகர் சுற்றுப்புறம் அல்லது பரபரப்பான நகர மையம் போன்ற விடயங்கள் நீங்கள் வாழ விரும்பும் சூழலைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.


    இலங்கையில் உங்கள் வீட்டை வாடகைக்கு வழங்குதல்

    இலங்கையில் உங்கள் வீட்டை வாடகைக்கு வழங்குவது ஒரு இலாபகரமான வாய்ப்பாகும், மேலும் சொத்தின் உரிமையைத் தக்க வைத்துக் கொண்டு நிலையான மாதாந்த வருமானத்தை ஈட்ட முடியும். உங்கள் வீட்டை வாடகைக்கு வழங்குவது ஆதன வரி, கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பராமரிப்புச் செலவுகள் போன்ற உரிமைச் செலவுகளை ஈடுகட்ட உதவும்.

    மேலும், சொத்தை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான நீண்ட கால முதலீட்டு வாய்ப்பை வழங்கும். காலப்போக்கில் அதன் மதிப்பை அதிகரிக்க முடியும். சுற்றுலாப் பயணிகளுக்கு மேலதிகமாக, உள்ளூர் மக்களிடையே, குறிப்பாக கொழும்பு, கண்டி, காலி, கம்பஹா, குருநாகல் போன்ற பிரபலமான நகரங்கள் மற்றும் மக்கள் செறிவான பிற பகுதிகளில் வாடகை வீடுகளுக்கான அதிக தேவைப்பாடு உள்ளது.

    இலங்கையில் உங்கள் வீட்டை வாடகைக்கு வழங்குவதன் மூலம், இரண்டாம் நிலை வருமானத்தை உருவாக்க முடியும். இது நிதி ஸ்திரத்தன்மையை அடைய உங்களுக்கு உதவும். மேலும் உலகின் மிக அழகான மற்றும் கலாச்சார ரீதியாக வளமான நாடுகளில் ஒன்றான இலங்கையில் சொத்து ஒன்றை வைத்திருப்பதன் பலன்களை அனுபவிக்க முடியும்.

    இலங்கை இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? Ikman இல் உங்கள் ஆதனத்தை விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரம் செய்திடுங்கள்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies