• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

1 படுக்கை வீடுகள் வாடகைக்கு | கண்டி நகரம்

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • House for Rent in Nittambuwa

    House for Rent in Nittambuwa

    படுக்கை: 1, குளியல்: 1
    நிட்டம்புவ, வீடு வாடகைக்கு
    ரூ 32,000 மாதத்துக்கு
  • House for Rent in Maharagama

    House for Rent in Maharagama

    படுக்கை: 4, குளியல்: 2
    மஹரகம, வீடு வாடகைக்கு
    ரூ 200,000 மாதத்துக்கு
  • சிறந்த
    House for Rent Mahara Kadawatha
    House for Rent Mahara Kadawatha
    House for Rent Mahara Kadawatha
    +2

    House for Rent Mahara Kadawatha

    படுக்கை: 4, குளியல்: 2
    கடவத்த, வீடு வாடகைக்கு
    ரூ 150,000 மாதத்துக்கு
  • House for Rent In Kandy, Aladeniya

    House for Rent In Kandy, Aladeniya

    படுக்கை: 1, குளியல்: 1
    கண்டி நகரம், வீடு வாடகைக்கு
    ரூ 8,000 மாதத்துக்கு
    51 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • இடங்கள் வாரியாக வீடு வாடகைக்கு
    • கொழும்பு இல் வீடு வாடகைக்கு
    • கம்பஹா இல் வீடு வாடகைக்கு
    • களுத்துறை இல் வீடு வாடகைக்கு
    • கண்டி இல் வீடு வாடகைக்கு
    • குருணாகலை இல் வீடு வாடகைக்கு
  • கண்டி நகரம் சொத்துக்கள் விற்பனைக்கு
    • கண்டி நகரம் தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கண்டி நகரம் காணிகள் விற்பனைக்கு
    • கண்டி நகரம் வீடுகள் விற்பனைக்கு
    • கண்டி நகரம் வணிக சொத்து விற்பனைக்கு
    • கண்டி நகரம் புதிய கட்டுமானங்கள்
  • கண்டி நகரம் சொத்துக்கள் வாடகைக்கு
    • கண்டி நகரம் தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கண்டி நகரம் வணிக சொத்து வாடகைக்கு
    • கண்டி நகரம் குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • கண்டி நகரம் அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கண்டி நகரம் இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கண்டி நகரம் இல் கூரை
    • கண்டி நகரம் இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கண்டி நகரம் இல் தரை
    • கண்டி நகரம் இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • அறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடு வாடகைக்கு
    • கண்டி நகரம் இல் 3 படுக்கையறை வீடு வாடகைக்கு
    • கண்டி நகரம் இல் 2 படுக்கையறை வீடு வாடகைக்கு
    • கண்டி நகரம் இல் 4 படுக்கையறை வீடு வாடகைக்கு
    • கண்டி நகரம் இல் 5 படுக்கையறை வீடு வாடகைக்கு
    • கண்டி நகரம் இல் 8 படுக்கையறை வீடு வாடகைக்கு
  • உறுப்பினர்கள்
    • Telemarketing

    இலங்கையில் வாடகைக்குக் காணப்படும் வீடுகள்

    சொந்தமாக வீடு ஒன்றை வாங்கவோ அல்லது கட்டவோ முடியாதவர்களுக்கு இலங்கையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது சிறந்த தேர்வாகும். இது நிதிக் கட்டுப்பாடுகள் அல்லது நெகிழ்வுத்தன்மையின் காரணமாக இருந்தாலும் கூட, இது பல நன்மைகளை வழங்குகின்றது.

    வாடகைக்கு எடுப்பதன் மூலம், ஒரு சொத்தை பராமரிக்கும் சுமை மற்றும் நிதி சுமை இல்லாமல் விரும்பத்தக்க இடத்தில் வசிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் உள்ளது. உங்கள் தேவைகள் மாறினால், வேறு ஒரு இடத்திற்குச் செல்ல உங்களுக்கு சுதந்திரம் உள்ளது.

    வீட்டு உரிமையாளரால், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு, மற்ற முன்னுரிமைகளுக்கும் செலவிடும் நேரத்தையும் வளங்களையும் வாடகைதாரர்கள் செலவிட வேண்டிய அவசியமில்லை. இலங்கையில் வாடகை வீடுகளுக்கான பல தேர்வுகள் இருப்பதால், நீண்ட கால வீட்டு உரிமையின்றி வசதியான மற்றும் நிலையான வீட்டை விரும்புவோருக்கு இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் நடைமுறைத் தேர்வாக காணப்படும்.


    இலங்கையில் வாடகைக்கு சிறந்த வீட்டைக் கண்டறிதல்

    வசதியான அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் விசாலமான வீடுகள் வரை பலதரப்பட்ட வீடுகள் இலங்கையில் வாடகைக்குக் காணப்படுகின்றது, இது உங்கள் தேவைகளுக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற இடத்தைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகின்றது.

    வாடகைக்கு ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​இருப்பிடம், பொதுப் போக்குவரத்துக்கான அணுகல் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளுக்கு அருகாமையில் காணப்படும் தன்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்வது அவசியமாகும். அதுமட்டுமில்லாமல், அமைதியான புறநகர் சுற்றுப்புறம் அல்லது பரபரப்பான நகர மையம் போன்ற விடயங்கள் நீங்கள் வாழ விரும்பும் சூழலைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.


    Frequently asked questions (FAQs)

    இலங்கையில் வாடகைக்கு ஒரு வீட்டை எவ்வாறு கண்டறிய முடியும்?

    ikman இல் வீட்டு வாடகை விளம்பரங்கள் பல கொண்டுள்ளது. இருப்பிடம், விலை, வீட்டின் அளவு, படுக்கையறைகளின் எண்ணிக்கை மற்றும் குளியலறைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வாடகைக்கு இருக்கும் வீடுகளைக் கண்டறிய முடியும்.

    ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கச் சிறந்த இடம் எது?

    வாடகை வீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், நீங்கள் தேடும் அனைத்து முக்கியமான வசதிகளையும் பட்டியல் இடுங்கள். அருகிலுள்ள உணவகம், பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையங்கள், பள்ளிகள், ATMகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றுக்கான தூரத்தைக் கவனத்திற் கொள்ளவும். நீங்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்பவரெனில், அதை உங்கள் பட்டியலில் சேர்ப்பது மிகவும் அவசியமாகும்.

    நான் எவ்வளவு காலம் வாடகை வீட்டில் வசிக்க முடியும்?

    உங்களால் ஒரு வீட்டை வாங்க முடியாவிட்டால், அல்லது உங்கள் வாழ்க்கை முறை தேர்வுகளைப் பொறுத்து ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருப்பது அவசியமில்லை என நீங்கள் எண்ணினால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கலாம். உங்கள் வீட்டு உரிமையாளருடனான ஒப்பந்தத்தைப் பொறுத்து, நீங்கள் வீட்டை நன்றாகப் பராமரித்து, உங்களுக்கும் உங்கள் வீட்டு உரிமையாளருக்கும் இடையேயான ஒப்பந்த உடன்படிக்கையைப் பின்பற்றினால், உங்கள் வாடகைக் காலத்தை நீட்டிக்க முடியும்.

    வாடகை வீட்டில் நான் எதைக் கவனிக்க வேண்டும்?

    நீண்ட காலத்திற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு முன், நீர் வசதி, மின்சாரம் மற்றும் கழிவு அகற்றல் வசதிகளை நன்கு சரிபார்க்க வேண்டும். வாடகை வீட்டுக்கு நீங்கள் ஏற்படுத்தாத சேதங்களுக்கு நீங்கள் நட்டஈடு செலுத்த வேண்டியதில்லை. அதனால் வீடு என்ன நிலையில் உள்ளது என்பதை கவனியுங்கள். அக்கம் பக்கம் சூழல் பற்றியும் நன்கு கண்டறிவது அவசியமாகும்.

    இலங்கையில் எந்த இடத்தில வீட்டை வாடகைக்கு எடுப்பது மலிவானது?

    இருப்பிடம், அறைகள் மற்றும் தளபாடங்கள் உள்ளதா இல்லையா போன்ற பல காரணிகளைப் பொறுத்து வாடகைத் தொகை மாறுபடலாம். உங்கள் பட்ஜெட் உட்பட, உங்களின் அனைத்து தேவைகளுக்கும் ஏற்ற வீட்டைக் கண்டறிய ikman உங்களுக்கு உதவுகிறது.

    ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கான பொதுவான விதிமுறைகள் என்ன?

    வீட்டு வாடகைக்கான பொதுவான கால அளவு ஒரு வருடமாகும், இருப்பினும் இது வீட்டு உரிமையாளரின் விருப்பththai பொறுத்து மாறுபடும். சில நில உரிமையாளர்கள் ஆறு மாதங்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்கு குத்தகைக்கு வழங்கலாம், மற்றவர்கள் மாத வாடகை ஒப்பந்தத்திற்கு வழங்கலாம்.

    ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது தொடர்பான பொதுவான செலவீனங்கள் என்ன?

    ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது தொடர்பான பொதுவான செலவுகளில் பாதுகாப்பு வைப்பு, முதல் மாத வாடகை மற்றும் செல்லப்பிராணிகள் தொடர்பான கட்டணம் அல்லது வைப்பு ஆகியவை உள்ளடங்கும். வாடகைதாரர் அத்தியாவசிய தேவைப் பயன்பாடுகள் மற்றும் சங்கக் கட்டணங்களைச் செலுத்த வேண்டி ஏற்படலாம். மேலதிக விபரங்களுக்கு வாடகை ஒப்பந்தத்தை கவனமாக படிப்பது முக்கியமானதாகும்.
மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies