• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

தொடர்மாடி குடியிருப்பு வாடகைக்கு | கொஹுவல

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 26-7 of 7 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • 3-Bedroom Apartment for Rent – Colombo 12

    3-Bedroom Apartment for Rent – Colombo 12

    படுக்கை: 3, குளியல்: 3
    கொழும்பு 12, அபார்ட்மென்ட் வாடகைக்கு
    ரூ 85,000 மாதத்துக்கு
  • Brand New Apartment For Rent in Dehiwala Junction

    Brand New Apartment For Rent in Dehiwala Junction

    படுக்கை: 3, குளியல்: 3
    தெஹிவளை, அபார்ட்மென்ட் வாடகைக்கு
    ரூ 140,000 மாதத்துக்கு
  • சிறந்த
    Fairway Elements - Unfurnished Apartment for Rent- A11178
    Fairway Elements - Unfurnished Apartment for Rent- A11178
    Fairway Elements - Unfurnished Apartment for Rent- A11178
    +7

    Fairway Elements - Unfurnished Apartment for Rent- A11178

    படுக்கை: 4, குளியல்: 4
    AUTH AGENT
    ராஜகிரிய, அபார்ட்மென்ட் வாடகைக்கு
    ரூ 400,000 மாதத்துக்கு
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • இடங்கள் வாரியாக அபார்ட்மென்ட் வாடகைக்கு
    • கொழும்பு இல் அபார்ட்மென்ட் வாடகைக்கு
    • கம்பஹா இல் அபார்ட்மென்ட் வாடகைக்கு
    • களுத்துறை இல் அபார்ட்மென்ட் வாடகைக்கு
    • கண்டி இல் அபார்ட்மென்ட் வாடகைக்கு
    • குருணாகலை இல் அபார்ட்மென்ட் வாடகைக்கு
  • கொஹுவல சொத்துக்கள் விற்பனைக்கு
    • கொஹுவல தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கொஹுவல காணிகள் விற்பனைக்கு
    • கொஹுவல வீடுகள் விற்பனைக்கு
    • கொஹுவல வணிக சொத்து விற்பனைக்கு
    • கொஹுவல புதிய கட்டுமானங்கள்
  • கொஹுவல சொத்துக்கள் வாடகைக்கு
    • கொஹுவல வீடு வாடகைக்கு
    • கொஹுவல வணிக சொத்து வாடகைக்கு
    • கொஹுவல குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • கொஹுவல அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கொஹுவல இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கொஹுவல இல் கூரை
    • கொஹுவல இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கொஹுவல இல் தரை
    • கொஹுவல இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • அறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அபார்ட்மென்ட் வாடகைக்கு
    • கொஹுவல இல் 1 படுக்கையறை அபார்ட்மென்ட் வாடகைக்கு
    • கொஹுவல இல் 3 படுக்கையறை அபார்ட்மென்ட் வாடகைக்கு
    • கொஹுவல இல் 5 படுக்கையறை அபார்ட்மென்ட் வாடகைக்கு
  • உறுப்பினர்கள்
    • AKARA APARTMENTS

    இலங்கையில் வாடகைக்கு காணப்படும் சிறந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள்

    நீங்கள் தற்காலிகமாக இலங்கையில் வசிக்கத் திட்டமிட்டால், ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுப்பது மிகவும் பொருத்தமான தெரிவாகும். இந்த வாழ்க்கை முறையானது, பகிரப்பட்ட தங்குமிடங்களில் இல்லாத ஒரு சொந்த வீட்டின் உணர்வை வழங்குகிறது. இலங்கையில் வாடகைக்கு வசிப்பது வீடு வாங்குவதை விட மலிவான செயன்முறையாகும்.

    நீங்கள் ஒரு குழுவாகப் பயணம் செய்பவரெனில் அல்லது ஒரு பெரிய குடும்பத்துடன் வசிப்பவரெனில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை ஒன்றாக வாடகைக்கு எடுப்பது செலவுகளைக் கட்டுப்படுத்தவும் உங்கள் குடும்ப விடுமுறைக்கு சிறப்பான ஒன்றாக அமையும். இது வீட்டை விட்டு வெளியே இருக்கும் உணர்வை மாற்ற வழிவகுக்கின்றது. வாடகைக்கு உள்ள பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையான தளபாட வசதிகளுடன், வீட்டு வேலைகளை மறந்து விடுமுறையில் முழுமையாக கவனம் செலுத்த வழிவகுக்கின்றது.

    முழு வசதிகளுடன் கூடிய அறைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாடகைக்கு உள்ளன. பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட படுக்கையறைகளுடன் சமையலறை மற்றும் இருக்கை அறைகளுடன் ஒரு குழு தங்குவதற்கு போதுமான இடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    வாடகைக்குச் சிறந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கண்டறிதல்

    இலங்கையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பைத் தேடும் போது, ​​அக்கம்பக்கத்தின் பாதுகாப்புடன் நீங்கள் வசதியாக இருப்பதையும், பொதுப் போக்குவரத்து, ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் பிற வசதிகளுக்கு அருகாமையில் இருப்பதையும் உறுதிசெய்து, அதன் பின்னர் அதன் இருப்பிடத்தைக் கருத்தில் கொள்வதும் அவசியமாகும்.

    கூடுதலாக, அடுக்குமாடி குடியிருப்பின் விவரங்களைச் சரிபார்ப்பது மிக முக்கியமாகும் கட்டிட தரம், Air Conditioning, Security, CCTV, In-house maintenance போன்ற அம்சங்களைச் சரி பார்க்கவும் வேண்டும்.

    இலங்கையில் உள்ள உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாடகைக்கு விளம்பரப்படுத்தல்

    இலங்கையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு விடுவது இலாபகரமான மற்றும் நிலையான வருமான ஆதாரமாகக் காணப்படும். நீங்கள் ஒரு studio அல்லது ஒரு படுக்கையறை, அல்லது மூன்று படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்தாலும், நீங்கள் நல்ல இலாபத்தை ஈட்ட முடியும்.

    பட்ஜெட்டைப் பொறுத்து, ஒருவர் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் முதலீடு செய்யலாம் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு விடுவதன் மூலம் உங்கள் முதலீட்டில் இலாபகரமான வருமானத்தைப் பெறலாம். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால், குடியிருப்பாளர்கள் எப்போதும் வாடகைக்கு அடுக்குமாடி குடியிருப்புகளைத் தேடுகின்றார்கள். ikman இல் உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை விளம்பரப்படுத்துவதன் மூலம் உங்களுக்குப் பொருத்தமான வாடகைதாரரைக் கண்டறிய முடியும்.

    இலங்கை இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? Ikman இல் உங்கள் ஆதனத்தை விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரம் செய்திடுங்கள்.

    Frequently asked questions (FAQs)

    ikman இல் எனது அடுக்குமாடிக் குடியிருப்பின் வாடகை விளம்பரத்தை எவ்வாறு பதிவிடலாம்?

    உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு விளம்பரப்படுத்த, உங்கள் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ikman தளத்தில் ஒரு கணக்கை உருவாக்குங்கள். பின்னர் உங்கள் விளம்பரத்தைச் விதிமுறைகள் படி பதிவிடவும்.

    எனது விளம்பரத்தைப் பதிவிட என்னென்ன தகவல்களை வழங்க வேண்டும்?

    முகவரி, படுக்கையறைகள் மற்றும் குளியலறைகளின் எண்ணிக்கை, வாடகை மற்றும் பிற தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் விளம்பரத்தின் செயல்திறனை மேம்படுத்த, புகைப்படங்களையும் நீங்கள் உள்ளடக்க வேண்டியது அவசியமாகும்.

    எனது விளம்பரத்தைப் பதிவிட ஏதேனும் கட்டணங்கள் உள்ளதா?

    ஆம், உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாடகை விளம்பரத்தைப் பதிவிட நீங்கள் ஒரு முறை கட்டணம் செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறிய கட்டணத்துடன் விளம்பரத்தை மேம்படுத்த முடியும்.

    ikman இல் வாடகைக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளை எப்படி தேடுவது?

    இருப்பிடம், படுக்கையறைகள் மற்றும் குளியலறைகளின் எண்ணிக்கை மற்றும் வாடகை ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் சொத்துக்களைத் தேடலாம். உங்கள் தேடல் முடிவுகளைக் குறைக்க எங்கள் search engine ஐ நீங்கள் பயன்படுத்தலாம்.

    ikman மூலம் ஆதன உரிமையாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியுமா?

    ஆம், விளம்பரத்தில் வழங்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களைப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் நீங்கள் நேரடியாக உரிமையாளரைத் தொடர்புகொள்ளலாம். உறுப்பினர் கணக்குகளுக்கு இடையே உள்ள செய்தி அனுப்பும் வசதியை பயன்படுத்தி நீங்கள் விற்பனையாளரைத் தொடர்புகொள்ள முடியும்.

    ikman மூலம் அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதற்கு ஏதேனும் கூடுதல் கட்டணங்கள் தேவைப்படுமா?

    இல்லை. ikman இலிருந்து உங்களுக்குத் தேவையான வாடகை குடியிருப்பைக் கண்டறிவதற்கு கட்டணங்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2025. All rights reserved. Saltside Technologies