• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

காணிகள் விற்பனைக்கு| கிளிநொச்சி | ikman

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1,826-9 of 9 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Land for Sale in Balangoda

    Land for Sale in Balangoda

    12.0 பேர்ச்
    இரத்தினபுரி, நிலம் விற்பனைக்கு
    ரூ 100,000 பெர்ச் ஒன்றுக்கு
  • காணி விற்பனைக்கு உதயநகர் மேற்கு

    காணி விற்பனைக்கு உதயநகர் மேற்கு

    0.5 ஏக்கர்
    கிளிநொச்சி, நிலம் விற்பனைக்கு
    ரூ 300,000 பெர்ச் ஒன்றுக்கு
  • சிறந்த
    මොරටුව පානදුර මැදින් වටිනා ඉඩම් විකිණීමට N38
    මොරටුව පානදුර මැදින් වටිනා ඉඩම් විකිණීමට N38
    මොරටුව පානදුර මැදින් වටිනා ඉඩම් විකිණීමට N38
    +6

    මොරටුව පානදුර මැදින් වටිනා ඉඩම් විකිණීමට N38

    10.0 பேர்ச்
    அங்கத்துவம்
    கொழும்பு, நிலம் விற்பனைக்கு
    ரூ 1,125,000 பெர்ச் ஒன்றுக்கு
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • இடங்கள் வாரியாக நிலம் விற்பனைக்கு
    • கிளிநொச்சி நகரம் இல் நிலம் விற்பனைக்கு
  • கிளிநொச்சி சொத்துக்கள் விற்பனைக்கு
    • கிளிநொச்சி தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கிளிநொச்சி வீடுகள் விற்பனைக்கு
    • கிளிநொச்சி வணிக சொத்து விற்பனைக்கு
    • கிளிநொச்சி புதிய கட்டுமானங்கள்
  • கிளிநொச்சி சொத்துக்கள் வாடகைக்கு
    • கிளிநொச்சி தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கிளிநொச்சி வீடு வாடகைக்கு
    • கிளிநொச்சி வணிக சொத்து வாடகைக்கு
    • கிளிநொச்சி குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • கிளிநொச்சி அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கிளிநொச்சி இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கிளிநொச்சி இல் கூரை
    • கிளிநொச்சி இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கிளிநொச்சி இல் தரை
    • கிளிநொச்சி இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • உறுப்பினர்கள்
    • Promise Land Developer Pvt Ltd

    இலங்கையில் நிலத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள தனித்துவமான சாத்தியங்கள்

    இலங்கை மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாகும். இங்கு தேவைக்கேற்ப நில அம்சங்களை கொண்ட பலதரப்பட்ட காணிகள் உண்டு. கடற்கரைகள் முதல் மத்திய மலைநாட்டின் மலைகள் வரை, பல்வேறு தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற பல்வேறு வகையான காணிகள் உள்ளன.

    நிலத்தில் முதலீடு செய்வது என்பது, கொள்வனவாளர்களுக்கு உறுதியான சொத்துஒன்றை உருவாக்குவது மட்டுமல்லாமல் காலப்போக்கில் அதிகரித்த சொத்து மதிப்பு ஒன்றையும் உருவாக்குகின்றது. நீங்கள் வருமானம் ஈட்டுவதற்காக, அல்லது நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினாலும், இலங்கையில் விற்பனைக்கு உள்ள பொருத்தமான, சரியான காணி ஒன்றைக் கண்டறிய ikman சிறந்த ஆன்லைன் சந்தை ஒன்றாகும்.

    ​காணிகள் இலங்கையில் விற்பனைக்கு உள்ளன

    இலங்கையின் காணிச்சந்தையானது பல்வேறு நிலப்பரப்பு மற்றும் இயற்கை வளங்கள் காரணமாக இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குகின்றது. விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள் அல்லது மலைப்பகுதிகளில் உள்ள காணிகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு, அனைத்து அளவுகளிலும், இடங்களிலும் இலங்கையில் ஏராளமான சலுகைகளுடன் கொள்வனவிற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இலங்கையில் நிலத்தில் முதலீடு செய்து வருமானம் ஈட்ட ஆரம்பியுங்கள்!

    நீங்கள் கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, கம்பஹா அல்லது வேறு எந்த பிரதேசத்திலேனும் காணிகளை வாங்க விரும்பினால், விற்பனைக்குள்ள காணிகளை அறிந்து பயனடையுங்கள். பாதுகாப்பான மற்றும் வலுவான முதலீட்டை செய்த மன அமைதியை நீங்கள் பெறலாம். இது உங்கள் முதலீட்டுக்கான வெற்றி வாய்ப்பையும் அதிகரிக்கும்.

    இலங்கையில் உள்ள உங்கள் நிலத்தை விற்பனை செய்யுங்கள்

    இலங்கையில் உங்கள் காணியை விற்கும் போது, ​​விற்பனையின் விலை மற்றும் இலாபத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் புரிந்துகொள்வது அவசியம் ஆகும். சந்தைப் போக்குகளை ஆராய்வதும், உள்ளூர் வரிகள் மற்றும் கட்டணங்கள் போன்ற விற்பனையுடன் தொடர்புடைய செலவுகளைப் புரிந்துகொள்வதும் இதில் அடங்கும்.

    காணியின் இருப்பிடத்தைப் பொறுத்து விதிமுறைகள் வேறுபடுகின்றன. உதாரணமாக, திருகோணமலையில் காணி விற்பனை விதிமுறைகளைப் போல காலியில் காணி விற்பனைக்கான விதிமுறைகள் இருக்காது. எனவே, முறையான ஆய்வு செய்து, வாங்குபவரின் தேவைகள் மற்றும் விருப்பங்களை கருத்தில் கொண்டு காணி தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் பரிட்சயமாகுங்கள். உங்கள் காணிக்கான சிறந்த வாய்ப்பு ஒன்றினைப் பெறுவதையும், உங்கள் காணி விற்பனையில் அதிகப் பலனைப் பெறுவதையும் இது மேம்படுத்தும்.

    நீங்கள் நிலத்தை விற்கும் செயல்முறை காலத்திற்கு கட்டுப்பட்டது. எனவே உங்கள் திட்டத்தை கவனமாகவும், விரைவாகவும் திட்டமிட்டு செயல்பதுத்துவது முக்கியம். இலங்கையில் உள்ள உங்கள் காணியை விற்க விரும்பும் உங்களுக்கு சிறந்த இடம் ikman.

    இலங்கை இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? Ikman இல் உங்கள் ஆதனத்தை விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரம் செய்திடுங்கள்.

    Frequently asked questions (FAQs)

    இலங்கையில் காணி ஒன்றை வாங்க இது நல்ல நேரமா?

    இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வது அல்லது முதலீடு செய்யவதற்கு இது மிகவும் நல்ல நேரம். அழகான இலங்கை தீவில் காணி ஒன்றை கொள்வனவு செய்வது உறுதியான முதலீடு மற்றும் நம்பிக்கைக்குரிய ‘முதலீட்டின் மீதான வருமானம்’ (ROI) ஒன்றாககக் காணப்படுகின்றது.

    இப்போது காணி ஒன்றை வாங்குவது நல்ல முடிவா?

    ஒரு காணியை வாங்குவது அல்லது முதலீடு செய்வது நீங்கள் எடுக்கக்கூடிய சிறந்த முதலீட்டு முடிவுகளில் ஒன்றாகும். காணி என்பது காலத்தால் அழியாத சொத்து, அதன் மதிப்பு எப்போதும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது.

    காணி ஒன்றை வாங்கச் சிறந்த வழி எது?

    கையில் உள்ள பணத்திற்கு ஏற்ப காணி ஒன்றை வாங்குவது சிறந்தது. எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள உள்ளூர் வங்கிகள் காணிகளை வாங்க கடன்களை வழங்குகின்றன.

    இலங்கையில் காணியின் விலைகள் எவ்வாறு உள்ளது?

    இலங்கையில் காணிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். நகரங்களில் உள்ள நிலம் புறநகர், கிராமப்புறங்களில் உள்ள காணியை விட அதிக பெறுமதியுடையது. ikman இன் விலை வடிகட்டி உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த காணி ஒன்றைக் கண்டறிய உதவும்.

    வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி ஒன்றைக் கொள்வனவு செய்து முதலீடு செய்யலாமா?

    ஆம், வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி வாங்க முடியும். வெளிநாட்டினருக்கு பொருந்தக்கூடிய நில வரிக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள், இது நில மதிப்பில் 100% ஆகும். இலங்கையில் நிலத்தைக் கொள்வனவு செய்யும் செயல்முறை பற்றி அறிந்துகொள்ள சட்டத்தரணி ஒருவரைத் தொடர்பு கொள்ளவும்.

    காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

    ஒரு காணியை வாங்குவது நீண்ட கால நன்மைக்கான வாய்ப்புக்களை உருவாக்கும். உங்கள் சொந்த வீட்டு உரிமையாளர் ஆகும் கனவை நனவாக்கி கொள்ளுதல் அல்லது விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக நிலத்தைப் பயன்படுத்த முடியும். வணிக நோக்கங்களுக்காக நிலம் குத்தகைக்கு விடப்பட்டால் நீங்கள் வாடகை/குத்தகை வருமானத்தையும் அதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2025. All rights reserved. Saltside Technologies