• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

வணிக இடம் வாடகைக்கு | கண்டி

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 176-23 of 23 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Office Space for Rent CP46697 Colombo 5

    Office Space for Rent CP46697 Colombo 5

    8,670 சதுர அடி
    அங்கத்துவம்
    கொழும்பு, வணிக சொத்து வாடகைக்கு
    ரூ 2,150,000 மாதத்துக்கு
  • Kitchen Space for Rent - Katunayake

    Kitchen Space for Rent - Katunayake

    200 சதுர அடி
    அங்கத்துவம்
    கம்பஹா, வணிக சொத்து வாடகைக்கு
    ரூ 25,000 மாதத்துக்கு
  • சிறந்த
    10,000 Sq.ft - Office Space for Rent CP44115 Colombo 04
    10,000 Sq.ft - Office Space for Rent CP44115 Colombo 04
    10,000 Sq.ft - Office Space for Rent CP44115 Colombo 04
    +6

    10,000 Sq.ft - Office Space for Rent CP44115 Colombo 04

    10,000 சதுர அடி
    அங்கத்துவம்
    கொழும்பு, வணிக சொத்து வாடகைக்கு
    ரூ 3,500,000 மாதத்துக்கு
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • வணிக சொத்து வாடகைக்கு
    • கண்டி இல் கட்டடம்
    • கண்டி இல் கடை
    • கண்டி இல் ஹோட்டல்
    • கண்டி இல் அலுவலகம்
    • கண்டி இல் உணவகம்
  • கண்டி சொத்துக்கள் விற்பனைக்கு
    • கண்டி தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கண்டி காணிகள் விற்பனைக்கு
    • கண்டி வீடுகள் விற்பனைக்கு
    • கண்டி வணிக சொத்து விற்பனைக்கு
    • கண்டி புதிய கட்டுமானங்கள்
  • கண்டி சொத்துக்கள் வாடகைக்கு
    • கண்டி தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கண்டி வீடு வாடகைக்கு
    • கண்டி குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • கண்டி அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கண்டி இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கண்டி இல் கூரை
    • கண்டி இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கண்டி இல் தரை
    • கண்டி இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • உறுப்பினர்கள்
    • Akara Apartments

    வணிக சொத்து வாடகைக்கு

    இலங்கையின் start-up பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. உள்ளூர் வணிகங்களுக்கான சிறந்த மற்றும் உத்தரவாதம் கொண்ட வணிக சொத்துகளுக்கான வாடகைகள் மற்றும் வணிக விற்பனைக்கான தேவை அதிகரித்து வருகின்றது. உங்கள் வணிக இலக்குகள் மற்றும் budget என்பன உங்களுக்கு எந்த வணிக சொத்து பொருத்தமானது என்பதை தீர்மானிக்க உதவுகின்றது.

    உங்கள் வணிகத்திற்கான சரியான வணிக சொத்தை கண்டறிவது சவாலாக இருக்கலாம், ஆனால் உங்கள் வணிகம் மற்றும் வணிகத் தேவைகளை கவனமாக ஆராய்ந்து கருத்தில் கொண்டு, உங்கள் வணிகம் மேம்பட உதவும் இடத்தை நீங்கள் கண்டறியலாம். வாடகைக்கு அலுவலக இடம், வாடகைக்கு தொழிற்சாலைகள், அல்லது வாடகைக்கு உற்பத்தி ஆலைகள் அல்லது வாடகைக்கு cafes மற்றும் வாடகைக்கு உணவகங்கள் என தனித்துவம் வாய்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான, பாரம்பரிய பணியிடத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இலங்கையில் பரந்த அளவிலான விருப்பத் தேர்வுகள் உள்ளன.


    வாடகைக்கு உகந்த வணிக சொத்தை தேர்வு செய்தல்

    வர்த்தக Real Estate தொடர்பாக இலங்கை பல்வேறு விருப்பத் தேர்வுகளை வழங்குகின்றது. உங்கள் வணிகத்திற்கான ஒரு சொத்தை, உங்கள் பணியாளர்கள் பணிபுரியும் இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றீர்களா அல்லது வணிக சொத்தை வாடகைக்கு எடுத்து உங்கள் வணிகத் திட்டங்களின்படி முழுமையாக மறுபரிசீலனை செய்ய விரும்புகின்றீர்களா? அனைத்தையும் விட, உங்கள் வணிக சொத்தின் இருப்பிடம் முக்கியமானது. மேலும் வாடகைக்கு ஒரு வணிகச் சொத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் இருப்பிடத்தை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    உங்கள் வணிகத்தின் அளவை பொறுத்து நீங்கள் தேடும் இடமும் வேறுபாடும். உதாரணமாக சிறிய நிறுவனத்திற்கு ஒரு பெரிய நிறுவனத்தை விட குறைவான இடமே தேவைப்படும். சிறந்த விலையில் சிறந்த வணிக சொத்தை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். சலுகைகள் கவர்ச்சிகரமானவை போலவும், இருப்பிடம், அளவிடை சரியாக இருந்தாலும் உங்கள் வணிகத்திற்கு ஏற்ற அடிப்படை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

    பொருத்தமான வணிக sothinai நீங்கள் கண்டறிந்ததும், இருப்பிடம் மற்றும் வசதிகளுக்கான சிறந்த விலையுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். உங்கள் வணிகத்திற்கு மிகவும் பொருத்தமான குறுகிய கால அல்லது நீண்ட கால குத்தகையை நீங்கள் தெரிவு செய்வது அவசியமாகும். நீங்கள் இப்போதுதான் ஒரு வணிகத்தைத் தொடங்குகின்றீர்கள் அல்லது அதற்க்கான ஒரு தற்காலிக இடம் தேவைப்பட்டால், குறுகிய கால ஒப்பந்தத்தை பேசித் தீர்மானிப்பது சிறந்தது. இருப்பினும், உங்களிடம் ஏற்கனவே நிறுவப்பட்ட வணிகம் இருந்தால், சேமிப்பு அல்லது உற்பத்தி நோக்கங்களுக்காக நீங்கள் ஒரு இடத்தைத் தேடுகின்றீர்கள் என்றால், நீண்ட, அதிக விசாலமான தேர்வுகளைக் கண்டறிய உங்கள் தேடலைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியிருக்கும்.


    Frequently asked questions (FAQs)

    எனது வணிகத் தேவைகளுக்கான வணிக சொத்து ஒன்றை நான் எவ்வாறு கண்டறிவது?

    ikman தளத்தில் உள்ள filter களை பயன்படுத்தி உங்கள் தேர்வுகளை ஒடுக்கி கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு விளம்பரம் உங்களுக்கு பொருத்தமானது என நீங்கள் உணர்ந்தால், அவ்விடத்தை பார்வையிட்டு உங்கள் வணிகத் தேவைகளுக்குப் பொருந்துகின்றதா என ஆராய்ந்து பாருங்கள்.

    வணிக சொத்து ஒன்றை வாடகைக்கு எடுப்பது தொடர்பான செலவுகள் என்ன?

    வழக்கமாக, நீங்கள் ஆதன உரிமையாளரால் தீர்மானிக்கப்பட்ட பாதுகாப்பு வைப்புத்தொகை, முதல் மாத வாடகை மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டும். நீங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை பேசித் தீர்மானிக்க முடியும். பராமரிப்பு செலவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருக்கலாம். வணிக சொத்தின் உரிமையாளரிடம் இவற்றை பேசித் தீர்மானிக்க வேண்டும்.

    என்ன வகையான வணிக சொத்துக்கள் வாடகைக்கு கிடைக்கின்றன?

    அலுவலக இடங்கள், சில்லறை விற்பனை இடங்கள், களஞ்சியங்கள், மற்றும் கைத்தொழில்துறை கட்ட்டிடங்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. உங்கள் தேடல்களை பிரத்தியேகமாக்கவும், உங்கள் வணிகத் தேவைகளுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறியவும் வடிப்பான்களைப் பயன்படுத்தவும்.

    ikman தளத்தில் எனது வணிக வளாகத்தை எப்படி வாடகைக்கு பட்டியலிடுவது?

    உங்கள் ikman கணக்கை உருவாக்கி, உங்களின் வணிக சொத்தின் விவரங்களையும் புகைப்படங்களையும் சமர்ப்பிக்கவும். உங்கள் வணிக சொத்தை வாடகைக்கு எளிதாக விளம்பரம் செய்ய முடியும், சாத்தியமான வாடகைதாரர்களை அடையவும் எங்கள் தளம் உங்களுக்கு உதவுகின்றது.

    எனது வணிக வளாகத்திற்குச் சரியான வாடகையை நான் எவ்வாறு தீர்மானிப்பது?

    இப்பகுதியில் உள்ள ஒப்பிடக்கூடிய பண்புகளை ஆராய்ந்து, பொருத்தமான வாடகையைத் தீர்மானிக்க வணிக சொத்தின் வசதிகள், இருப்பிடம் மற்றும் சந்தை தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்.

    வணிக சொத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சட்டத் தேவைகள் என்ன?

    தேவையான உரிமங்களைப் பெறுதல் மற்றும் சொத்துச் செலவுகள் மற்றும் வருவாயைப் பதிவு செய்தல் உள்ளிட்ட வணிக சொத்தின் வாடகைக்கான விதிமுறைகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றுவது முக்கியம். சட்டப்பூர்வத்தைப் பற்றிய சந்தேகங்களை தீர்க்கவும், கையாளவும் ஒரு வழக்கறிஞரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு பரிந்துரை செய்கின்றோம்.

    எனது வணிக சொத்துக்கு சாத்தியமான வாடகைதாரர்களை நான் எவ்வாறு கண்டறிவது?

    குறிப்புகளை நன்கு விசாரிக்கவும், கடன் மற்றும் நிதிச் சோதனைகளை நடத்தவும், நீதிமன்ற தீர்ப்புகள் அல்லது வெளியேற்ற அறிவிப்புகளை சரிபார்க்கவும், வணிக ஸ்திரத்தன்மையை சரிபார்க்கவும் மற்றும் உத்தரவாதங்கள், வைப்புகளை கருத்தில் கொள்ளவும். வாடகைக்கு உங்கள் வணிக sothin பாதுகாப்பை உறுதிசெய்ய, நன்கு கட்டமைக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தை உருவாக்குங்கள்.
மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies