• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

வணிகக் கட்டிடம் வாடகைக்கு | வவுனியா

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Building Space for Rent in KIribathgoda Mahara Facing to the Kandy Road

    Building Space for Rent in KIribathgoda Mahara Facing to the Kandy Road

    11,000 சதுர அடி
    கம்பஹா, கட்டடம்
    ரூ 300,000 மாதத்துக்கு
  • Commercial Building for Rent in Buthgamuwa Road Rajagiriya

    Commercial Building for Rent in Buthgamuwa Road Rajagiriya

    9,500 சதுர அடி
    அங்கத்துவம்
    கொழும்பு, கட்டடம்
    ரூ 600,000 மாதத்துக்கு
  • சிறந்த
    Shop for Rent in Veyangoda
    Shop for Rent in Veyangoda
    Shop for Rent in Veyangoda
    +2

    Shop for Rent in Veyangoda

    529 சதுர அடி
    கம்பஹா, கடை
    ரூ 70,000 மாதத்துக்கு
  • Commercial Building for Rent Vavuniya

    Commercial Building for Rent Vavuniya

    1,520 சதுர அடி
    வவுனியா, கட்டடம்
    ரூ 100,000 மாதத்துக்கு
    26 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • வணிக சொத்து வாடகைக்கு
    • வவுனியா இல் தொழிற்சாலை/தொழிற்பேட்டை
    • வவுனியா இல் ஹோட்டல்
    • வவுனியா இல் அலுவலகம்
    • வவுனியா இல் உணவகம்
    • வவுனியா இல் கடை
  • வவுனியா சொத்துக்கள் விற்பனைக்கு
    • வவுனியா தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • வவுனியா காணிகள் விற்பனைக்கு
    • வவுனியா வீடுகள் விற்பனைக்கு
    • வவுனியா வணிக சொத்து விற்பனைக்கு
    • வவுனியா புதிய கட்டுமானங்கள்
  • வவுனியா சொத்துக்கள் வாடகைக்கு
    • வவுனியா தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • வவுனியா வீடு வாடகைக்கு
    • வவுனியா குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • வவுனியா அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • வவுனியா இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • வவுனியா இல் கூரை
    • வவுனியா இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • வவுனியா இல் தரை
    • வவுனியா இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்

    இலங்கையில் வாடகைக்குக் காணப்படும் வணிகக் கட்டிடம்

    வாடகைக்கு ஒரு கட்டிடத்தை வழங்குவது உங்கள் தனிப்பட்ட வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியாகவும் மற்றும் கட்டிடத்தை நன்கு பராமரித்து வைத்திருக்கவும் உதவும். இலங்கையில் வாடகைக்கு ஒரு கட்டிடத்தை விளம்பரப்படுத்தும் பொழுது கருத்தில் கொள்ள பல காரணிகள் உள்ளன. அவற்றில் முக்கிய மூன்று, வணிக கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடம் மற்றும் இரண்டு வகைகளின் கலப்பினமாகும்.

    ஒரு கட்டிடத்தை கட்டுவது அதிக செலவீனம் கொண்ட செயற்பாடாகும். அதனால் செலவுகளைக் குறைக்க புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை வாடகைக்கு எடுக்க விரும்புகின்றனர். இலங்கையில் வாங்க முடியாத பிரதான இடங்களில் நீண்ட கால குத்தகைக்கு கட்டிடங்கள் கிடைக்கக்கூடியதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இலங்கையில் வாடகைக்குச் சிறந்த கட்டிடத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

    நகர்புறப் பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுக்க விரும்புகின்றீர்களா? வணிக நோக்கத்திற்காக ஒரு சாலையோர கட்டிடம் வாடகைக்குக் கிடைக்கும் சாத்தியம் உள்ளதா? அல்லது நீங்கள் வாடகைக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள அமைதியான சுற்றுப்புறத்தைக் கொண்ட கட்டிடத்தை பயன்படுத்த விரும்புகின்றீர்களா? நீங்கள் வாடகைக்கு எதிர்பார்க்கும் வணிகக் கட்டிடம் உங்களின் தேவைகள் அனைத்தையும் கொண்டதா என சரிபார்க்கவும். இலங்கையில் நிலையான மின்சாரத்துடன் கூடிய பாதுகாப்பான கட்டிடம் வாடகைக்குக் கிடைப்பது அல்லது ஜெனரேட்டருடன் கூடிய வாடகைக் கட்டிடம் வாடகைக்கு எடுப்பது சிறந்தது.

    வாடகைக்கு ஒரு கட்டிடத்தை விளம்பரப்படுத்துங்கள் அல்லது உங்கள் காலியான கட்டிடத்தை வாடகைக்கு வழங்குங்கள்

    ஒரு கட்டிடத்தை வாடகைக்கு வழங்குவது நல்ல வருமானத்தை எளிதாகப் பெற உங்களுக்கு உதவுகின்றது. ஆடம்பர கட்டிடங்களை வாடகைக்கும், புத்தம் புதிய வணிக கட்டிடங்களை தங்கள் தேவைக்கு ஏற்றவாறு வாடகைக்கு எடுக்க பலர் காத்திருக்கின்றனர். வாடகைக்கு ஒரு கட்டிடத்தை வழங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு வணிக கட்டிடத்தை வாடகைக்கு வழங்குவது, குறிப்பாக நீண்ட காலத்திற்கு வழங்குவது, நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுடன் உங்கள் ஆரம்ப முதலீட்டை மீட்டெடுப்பதற்கு உதவுகின்றது.

    ஒரு விசாலமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தல்

    ikman இல் உங்கள் தேடல் விருப்பங்களை வடிகட்டுவதன் மூலம் நீங்கள் ஒரு சொகுசு கட்டிடத்தை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது 5 மாடி, 4மாடி, 3 மாடிக் கட்டிடத்தை வாடகைக்கு எடுக்கலாம். இணையதளத்தில் உயர்தர படங்கள் இருந்தாலும், குத்தகை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன் நீங்கள் தெரிவு செய்துள்ள வாடகைக் கட்டிடங்களை நேரில் சென்று பார்வையிட மறக்காதீர்கள். ikman இல், கொழும்பில் விசாலமான கட்டிடங்கள், கண்டியில் சிறிய கட்டிடம், காலியில் அலுவலக கட்டிடம் மற்றும் வாடகைக்கு காட்சியறைகள் ஆகியவற்றை நீங்கள் தேடியறியலாம்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies