• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

தொழிற்ச்சாலை மற்றும் பட்டறைகள் விற்பனைக்கு | இரத்மலானை

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Prime Commercial Property for Sale in Kirulapana

    Prime Commercial Property for Sale in Kirulapana

    16,000 சதுர அடி
    கொழும்பு 5, கட்டடம்
    ரூ 300,000,000
  • (IP240) 53 P With Factory / Stores Wherehouse Land SALE

    (IP240) 53 P With Factory / Stores Wherehouse Land SALE

    10,000 சதுர அடி
    அங்கத்துவம்
    பொரலஸ்கமுவ, கட்டடம்
    ரூ 129,500,000
  • சிறந்த
    Hotel for Sale Negombo
    Hotel for Sale Negombo
    Hotel for Sale Negombo
    +12

    Hotel for Sale Negombo

    6,500 சதுர அடி
    நீர் கொழும்பு, ஹோட்டல்
    ரூ 170,000,000
    18 நாள்
  • Warehouse for Sale Rathmalana

    Warehouse for Sale Rathmalana

    20,000 சதுர அடி
    அங்கத்துவம்
    இரத்மலானை, தொழிற்சாலை/தொழிற்பேட்டை
    ரூ 925,000,000
    21 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • வணிக பண்புகள் விற்பனைக்கு
    • இரத்மலானை இல் கட்டடம்
    • இரத்மலானை இல் களஞ்சியசாலை
    • இரத்மலானை இல் ஹோட்டல்
    • இரத்மலானை இல் அலுவலகம்
    • இரத்மலானை இல் உணவகம்
  • இரத்மலானை சொத்துக்கள் விற்பனைக்கு
    • இரத்மலானை தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • இரத்மலானை காணிகள் விற்பனைக்கு
    • இரத்மலானை வீடுகள் விற்பனைக்கு
    • இரத்மலானை புதிய கட்டுமானங்கள்
  • இரத்மலானை சொத்துக்கள் வாடகைக்கு
    • இரத்மலானை தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • இரத்மலானை வீடு வாடகைக்கு
    • இரத்மலானை வணிக சொத்து வாடகைக்கு
    • இரத்மலானை குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • இரத்மலானை அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • இரத்மலானை இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • இரத்மலானை இல் கூரை
    • இரத்மலானை இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • இரத்மலானை இல் தரை
    • இரத்மலானை இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • உறுப்பினர்கள்
    • AK Construction & REAL ESTATE

    தற்போது இலங்கையில் விற்பனைக்கு உள்ள வர்த்தக தொழிற்சாலைகள் மற்றும் warehouseகள்

    நீங்கள் இலங்கையில் விற்பனைக்கு உள்ள பல்நோக்கு தொழிற்சாலையை வாங்க விரும்புகின்றீர்களா? ikman இல், உங்கள் இருப்பிடம் மற்றும் தொழில்துறையின் அடிப்படையில் விற்பனைக்கு உள்ள சிறந்த வணிக தொழிற்சாலை அல்லது விற்பனைக்கு உள்ள ஒரு பெரிய பட்டறையை ஒரு கிளிக்கில் கண்டறிய முடியும். விற்பனைக்கான பட்டறை அல்லது வணிக தொழிற்சாலையின் பல்நோக்கு பயன்பாட்டிற்கு, அவிசாவளையில் விற்பனைக்கு உள்ள ஒரு உற்பத்தி தொழிற்சாலை அல்லது கேகாலையில் விற்பனைக்கு உள்ள ஒரு உற்பத்தி தொழிற்சாலையை தேடியறியுமாறு நாங்கள் உங்களுக்கு பரிந்துரை செய்கின்றோம். இலங்கையில் விற்பனைக்கு உள்ள தொழிற்சாலைகள் அல்லது இலங்கையில் விற்பனைக்கு உள்ள warehouse க்கான உங்கள் தேடலை இன்றே தொடங்குங்கள்.

    விற்பனைக்கு உள்ள ஒரு தொழிற்சாலையை வாங்குவது எப்படி | விற்பனைக்கு உள்ள ஒரு warehouse வாங்குவது எப்படி

    நீங்கள் இலங்கையில் விற்பனைக்கு உள்ள ஒரு தொழிற்சாலை அல்லது warehouse வாங்க விரும்பினால், இலங்கையின் தற்போதைய சந்தையின் போக்குகள் மற்றும் உங்கள் குறிப்பிட்ட தேவைகள் குறித்து தெளிவான புரிதல் இருப்பது மிகவும் அவசியம். முதலில், விற்பனைக்கான தொழிற்சாலை இடம் அல்லது விற்பனைக்கான warehouse, அத்துடன் தொழில் ஆகியவற்றை ஆராய்வது அவசியமாகும். நீங்கள் ஒரு எஸ்டேட் உடன் கூடிய ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையைத் தேடுகின்றீர்களானால், களுத்துறையில் விற்பனையாகும் ரப்பர் தொழிற்சாலை அல்லது இரத்தினபுரியில் விற்பனைக்கு உள்ள ஒரு ரத்தினப் warehouse போன்ற வலுவான தொழிற்துறையைக் கொண்ட பகுதிகளில் உங்கள் தேடல்களை மேற்றக்கொள்ளலாம்.

    அடுத்து, விற்பனைக்கான தொழிற்சாலை அல்லது விற்பனைக்கான warehouseஇல் சில குறிப்பிட்ட அம்சங்களைக் கவனிப்பது அவசியமாகும். உங்களுக்கு கொழும்பில் இயந்திரங்களுடன் கூடிய கார் சேவை மையம் தேவையா அல்லது கண்டியில் உபகரணங்களுடன் கூடிய தளபாடப் warehouse ஒன்று விற்பனைக்கு வேண்டுமா? பல்வேறு தொழிற்துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வணிகப் பகுதிகளைச் சுற்றி விற்பனைக்கு உள்ள பல்நோக்கு தொழிற்சாலையை நீங்கள் தேடுகின்றீர்களா அல்லது எதிர்கால விரிவாக்கத்திற்காக நிலத்துடன் கூடிய தொழிற்சாலை ஒன்று விற்பனைக்கு வேண்டுமா? விற்பனைக்கு உள்ள பொலிதீன் தொழிற்சாலை, தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை, விற்பனைக்கு உள்ள கல் அறுக்கும் ஆலைகள், நுவரெலியாவில் உள்ள தேயிலை தோட்டத்துடன் கூடிய தேயிலை தொழிற்சாலை, கிராமப்புறங்களில் உபகரணங்களுடன் விற்பனைக்கு உள்ள ஆடைத் தொழிற்சாலை அல்லது அனுராதபுரத்தில் உபகரணங்களுடன் விற்பனைக்கு உள்ள பண்ணை வீடு இந்தத் தேவைகளின் தொழில்துறையிலிருந்து தொழில்துறைக்கு விற்பனைகள் நகர்கின்றன.

    இறுதியாக விற்பனைக்கு உள்ள தொழிற்சாலையில் உள்ள சொத்து மற்றும் உபகரணங்களை நன்கு ஆய்வு செய்து, சொத்து அனைத்து உள்ளூர் விதிமுறைகள் மற்றும் கட்டிடக் குறியீடுகளுடன் இணங்குகிறதா என்பதை உறுதி செய்வது மிகவும் அவசியமாகும்.

    இலங்கையில் உள்ள உங்கள் தொழிற்சாலையை விற்பது எப்படி | உங்கள் warehouse ஐ எப்படி விற்பது

    உங்கள் தொழிற்சாலையை விற்க விரும்புகன்றீர்களா? அல்லது உங்கள் warehouse ஐ விற்க விரும்புகின்றீர்களா? பெரிய தொழிற்சாலையை விற்பது, வசதிகளுடன் கூடிய பயன்படுத்திய warehouse ஐ விற்பனை செய்வது மற்றும் ஆடைத் தொழிற்சாலையை விற்பது போன்ற விற்பனைக்கான தொழிற்சாலையின் முக்கிய அம்சங்கள் மற்றும் பலன்களை ikman இல் விளம்பரப்படுத்துங்கள். மேலும், விற்பனைக்கான தொழிற்சாலை எவ்வளவு நன்றாக பராமரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் குறிப்பிடலாம் மற்றும் இதன் மூலம் சாத்தியமான வாங்குபவர்களை ஈர்க்க முடியும். இறுதியாக, ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகுங்கள்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2025. All rights reserved. Saltside Technologies