• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு | ராஜகிரிய

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Rooms for Rent in Katunayake

    Rooms for Rent in Katunayake

    படுக்கை: 2, குளியல்: 10+
    அங்கத்துவம்
    கட்டுநாயக்க, பகுதியாக்கப்பட்ட
    ரூ 15,000 மாதத்துக்கு
  • Fully Furnished Luxury Rooms for Rent Kaduwela

    Fully Furnished Luxury Rooms for Rent Kaduwela

    படுக்கை: 2, குளியல்: 1
    கடுவெல, குடியிருப்புகள்
    ரூ 20,000 மாதத்துக்கு
  • කාමරයක් කුලියට දීමට රාජගිරිය

    කාමරයක් කුලියට දීමට රාජගිරිය

    படுக்கை: 1, குளியல்: 1
    ராஜகிரிய, மற்றவை
    ரூ 20,000 மாதத்துக்கு
    17 மணித்தியாளம்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • அறை மற்றும் இணைப்பு வாடகைக்கு
    • ராஜகிரிய இல் பகுதியாக்கப்பட்ட
    • ராஜகிரிய இல் இணைக்கப்பட்ட
    • ராஜகிரிய இல் குடியிருப்புகள்
    • ராஜகிரிய இல் வீடுகள்
  • ராஜகிரிய சொத்துக்கள் விற்பனைக்கு
    • ராஜகிரிய தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • ராஜகிரிய காணிகள் விற்பனைக்கு
    • ராஜகிரிய வீடுகள் விற்பனைக்கு
    • ராஜகிரிய வணிக சொத்து விற்பனைக்கு
    • ராஜகிரிய புதிய கட்டுமானங்கள்
  • ராஜகிரிய சொத்துக்கள் வாடகைக்கு
    • ராஜகிரிய தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • ராஜகிரிய வீடு வாடகைக்கு
    • ராஜகிரிய வணிக சொத்து வாடகைக்கு
    • ராஜகிரிய குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • ராஜகிரிய இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • ராஜகிரிய இல் கூரை
    • ராஜகிரிய இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • ராஜகிரிய இல் தரை
    • ராஜகிரிய இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்

    இலங்கையில் பட்ஜெட்க்கு ஏற்ற தனித்துவமான அறை / இணைப்பு வாடகை அறைகளைக் கண்டறியவும்

    நீங்கள் இலங்கையில் தங்குமிடத்தை மலிவு விலையில் வாடகைக்கு எடுக்க விரும்பினால், மலிவு விலையில் வாடகைக்கு வீடு அல்லது பட்ஜெட்டில் வாடகைக்கு உள்ள இணைப்பு அறைகள் என்பற்றைக் கண்டறிய ikman சிறந்த தளமாகும். இந்த வகைக்குள் உள்ள பல துணைப்பிரிவுகள் பல்வேறு வீடு குடியிருப்பு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இதில் பட்ஜெட்டுக்கு ஏற்ற இணைப்பு வாடகை அறைகள், வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகியவை அடங்கும். ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்க விரும்பும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு, மலிவு விலையில் ஒரு அறையை அல்லது வாடகைக்கு பகிரப்பட்ட வீட்டைக் கண்டறிய நீங்கள் விரும்பும் மொழியில் எங்கள் விளம்பரங்களைப் பார்வையிட முடியும். அதற்கு மேலதிகமாக, ikman இல் உள்ள மற்ற அறை/இணைப்பு வாடகை அறை வகைகள், வாடகைக்கு உள்ள கொள்கலன் வீடு, வாடகைக்கு உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் வாடகைக்கு உள்ள திறந்த அறை போன்ற தனித்துவமான பட்டியல்களைக் கொண்டுள்ளது.

    மாதாந்த வாடகைக்கு உள்ள அறையின் வாடகை விலையில் அல்லது மாதாந்த வாடகைக்கு உள்ள வீட்டு கட்டணத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது?

    நீங்கள் இலங்கையில் மலிவு விலையில் வாடகைக்கு உள்ள அறை, வாடகைக்கு உள்ள பட்ஜெட் வீடு அல்லது குறைந்த விலையில் உள்ள இணைப்பு வாடகை அறை ஆகியவற்றைத் தேடும் போது, ​​பெரும்பாலான விளம்பரங்களில் WiFi, சுடுநீர், A/C கண்டிஷனிங் மற்றும் பயன்பாட்டிற்கான பகிர்ந்த உபகரணங்களை வழங்குவதைக் காணலாம். சில நில உரிமையாளர்கள் வாடகைச் செலவில் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களைச் சேர்க்கலாம், சிலருக்கு தனித்தனியாக பணம் செலுத்த வேண்டும்.

    இலங்கையில் வாடகைக்கு உள்ள மிகவும் சாதகமான வீடு அல்லது வாடகைக்கு உள்ள வசதியான அறையைக் கண்டறிய உங்கள் விசேட தேவைகளை பட்டியலிடுங்கள். மேலும், உங்களுக்கு எது சிறந்தது என்பதை அறிவதற்கு, நீங்கள் வாடகைக்கு இருக்கக்கூடிய அறை அல்லது வாடகைக்கு உள்ள வீடு மற்றும் உங்கள் வேலை அல்லது பள்ளிக்கான தூரத்தையும் நீங்கள் கவனிப்பது அவசியமாகும். அனுராதபுரத்தில் வாடகைக்கு உள்ள பட்ஜெட் அறை, காலியில் உள்ள பட்ஜெட் இணைப்பு வாடகை அறை, கண்டியில் வாடகைக்கு உள்ள பட்ஜெட் வீடு மற்றும் கொழும்பில் உள்ள பட்ஜெட் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றைப் பார்வையிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

    இறுதியாக, வாடகைக்கு பகிரப்பட்ட அறை, உங்களது சாத்தியமான housemates அல்லது roommates அல்லது உங்கள் தற்காலிக குடியிருப்பில் வாடகைக்கு வீட்டு உரிமையாளர் வைக்கும் கட்டுப்பாடுகள் பற்றி விசாரிப்பது முக்கியம். ikman இல், மலிவு விலையில் பல்வேறு வாடகை விருப்பங்களை நீங்கள் எளிதாகக் காணலாம்.

    இலங்கையில் மாதாந்த வாடகைக்கு உள்ள இணைப்பு வாடகை அறை அல்லது மாதாந்த வாடகைக்கு உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பை எப்படி வாடகைக்கு விடுவது?

    இலங்கையில் மாதாந்த வாடகைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ikman மூலம் வாடகைக்கு எடுப்பது எளிதானது. என்ன கட்டணங்கள் செலுத்த வேண்டும், என்னென்ன வசதிகள் மற்றும் அம்சங்களை வழங்க வேண்டும் என்ற யோசனையைப் பெற, உங்கள் பகுதியில் உள்ள அதே போன்ற சொத்துக்களுக்கான வாடகை விலைகளை ஆராயுங்கள். அடுத்து, பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய ikman இல் விளம்பரம் செய்யுங்கள். மற்றும் தெளிவான புகைப்படங்கள், உங்களின் சொத்து பற்றிய விரிவான விளக்கத்தைச் சேர்க்கவும். இறுதியாக, நீங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை யாருக்கு வாடகைக்கு கொடுக்கின்றீர்கள் என்பதை சரிபார்க்க ஏற்ற ஆவணங்களை கேட்டு சரி பார்க்குமாறு பரிந்துரைக்கின்றோம்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies