• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

கிடங்கு மற்றும் சேமிப்பிடங்கள் வாடகைக்கு | புத்தளம்

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • 1st Floor Small Shop Space Nawala Main Road for Rent

    1st Floor Small Shop Space Nawala Main Road for Rent

    300 சதுர அடி
    கொழும்பு, கடை
    ரூ 45,000 மாதத்துக்கு
  • තණමල්විල නගරයේ අලුතින් නිම වූ, අංග සම්පූර්ණ ගොඩනැගිල්ලක් බදු දීමට ඇත

    තණමල්විල නගරයේ අලුතින් නිම වූ, අංග සම්පූර්ණ ගොඩනැගිල්ලක් බදු දීමට ඇත

    436 சதுர அடி
    மொனராகலை, கட்டடம்
    ரூ 55,000 மாதத்துக்கு
  • Warehouse With Land For Sale in Chilaw

    Warehouse With Land For Sale in Chilaw

    25,000 சதுர அடி
    புத்தளம், களஞ்சியசாலை
    ரூ 340,000,000 மாதத்துக்கு
    11 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • வணிக சொத்து வாடகைக்கு
    • புத்தளம் இல் கட்டடம்
    • புத்தளம் இல் கடை
    • புத்தளம் இல் தொழிற்சாலை/தொழிற்பேட்டை
    • புத்தளம் இல் ஹோட்டல்
    • புத்தளம் இல் அலுவலகம்
  • புத்தளம் சொத்துக்கள் விற்பனைக்கு
    • புத்தளம் தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • புத்தளம் காணிகள் விற்பனைக்கு
    • புத்தளம் வீடுகள் விற்பனைக்கு
    • புத்தளம் வணிக சொத்து விற்பனைக்கு
    • புத்தளம் புதிய கட்டுமானங்கள்
  • புத்தளம் சொத்துக்கள் வாடகைக்கு
    • புத்தளம் தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • புத்தளம் வீடு வாடகைக்கு
    • புத்தளம் குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • புத்தளம் அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • புத்தளம் இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • புத்தளம் இல் கூரை
    • புத்தளம் இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • புத்தளம் இல் தரை
    • புத்தளம் இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • உறுப்பினர்கள்
    • Sell Fast | Battuluoya 8 | Diyo Max

    இலங்கையில் உங்களுக்கு ஏற்ற கிடங்கு (warehouse) வாடகைக்கு

    நகர்ப் பகுதியில் வாடகைக்குப் பொருத்தமான கிடங்கு ஒன்றை கண்டறிவது உங்கள் பொருட்களை பரிமாற்றம் செய்யவும், பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும். இதேபோல், விசாலமான கிடங்காக இருந்தாll உங்கள் பொருட்களை ஒரே இடத்தில் பாதுகாக்க உதவும். வாடகைக்கான கிடங்கு உங்கள் செலவுகளை குறைக்க உதவும்.

    வாடகைக்கான கிடங்கு விளம்பரம் செய்ய இது சிறந்த நேரம், ஏனெனில் பொருட்களை களஞ்சியப்படுத்தும் தேவை எப்பொழுதும் உள்ளது, அது பெரிய இடமாக இருந்தாலும் அல்லது குத்தகைக்கு ஒரு சிறிய இடமாக இருந்தாலும் அதற்கான தேவை உள்ளது.

    இலங்கையில் வாடகைக்கு உள்ள சிறந்த சேமிப்புக் கிடங்கைக் கண்டறிதல்

    உங்கள் வணிக தேவைகளுக்காக நகரத்தில் குத்தகைக்கு சேமிப்புக் கிடங்கைத் தேர்ந்தெடுக்கும்போது இருப்பிடம் மிக முக்கியமானது. ஏனெனில் அது உங்கள் இலாபத்தை பாதிக்கின்றது. உங்கள் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க இலகுவாக அணுகக்கூடிய, மலிவான இடமாக இருக்க வேண்டும். உங்களின் சரியான தேவைகள் பற்றிய தகவலைச் சேகரித்து, உங்களுக்கு 10 000 சதுர அடி சேமிப்புக் கிடங்கு வாடகைக்கு வேண்டுமா அல்லது 500 சதுர அடி சேமிப்புக் கிடங்கு வாடகைக்கு வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

    Logistics Networkகளுடன் சிறப்பாக இணைக்கப்பட்ட மற்றும் அதிக அம்சங்களைக் கொண்ட வாடகைக்கு உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றைக் கண்டறியும் போது பட்ஜெட்டை அமைப்பது மிகவும் முக்கியமானது. ikman இன் வடிகட்டித் தேர்வுகளை பயன்படுத்தி உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த சேமிப்புக் கிடங்கை தேர்வு செய்யலாம். உங்கள் சேமிப்பகத் தேவைகளுக்குப் பொருந்துகின்றதா என்பதை உறுதிப்படுத்த, கிடங்கை நேரில் சென்று பார்வையிடவும்.

    உங்கள் பொருட்களைச் சேமிப்பதற்கு விசாலமான கிடங்கை கண்டறியவும்

    நீங்கள் கொழும்பில் வாடகைக்கு கிடங்கை தேடினாலும், கண்டியில் தேடினாலும் அல்லது காலியில் சிறிய கிடங்கை தேடினாலும், நீங்கள் அவற்றை ikman இல் கண்டறியலாம். வாடகைக்கு எளிதில் அணுகக்கூடிய கிடங்கு வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் செலவு குறைந்த மற்றும் வசதியான தீர்வாக இருக்கும். உங்கள் பொருட்கள் வெப்பநிலைக்கு உணர்திறன் உடையதாக இருந்தால், இலங்கையில் வானிலை மாறுபாடுகள் அதிகம் இருப்பதால், குளிர்ச்சியான கிடங்கு ஒன்றில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கலாம்.

    நகரத்தில் ஒரு சேமிப்புக் கிடங்கை குத்தகைக்கு வழங்குவதற்கான வழிகாட்டி

    உங்கள் சேமிப்புக் கிடங்கு அல்லது சேமிப்பகம் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். உங்கள் சேமிப்பக இடத்தை வாடகைக்கு அல்லது சேமிப்புக் கிடங்கு வாடகைக்கு வழங்குவது பற்றிய சிறிய விளக்கம், சிறந்த தெரிவுநிலையைப் பெறவும், சிறந்த வாடிக்கையாளர்களைப் பெறவும் உதவும். உங்கள் சேமிப்பக இடத்தை வாடகைக்கு பட்டியலிடுவதற்கு முன், உங்கள் சேமிப்புக் கிடங்கை வாடகைக்கு தயார் செய்ய உங்கள் சேமிப்புக் கிடங்கில் உள்ள பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் மேம்பாடுகளை நிறைவு செய்யுங்கள்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2025. All rights reserved. Saltside Technologies