• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

வணிக இடம் வாடகைக்கு | மாலபே

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • 40 Seater Private Office for Rent Colombo 03 - CP49529

    40 Seater Private Office for Rent Colombo 03 - CP49529

    3,000 சதுர அடி
    அங்கத்துவம்
    கொழும்பு 3, அலுவலகம்
    ரூ 19,000,000 மாதத்துக்கு
  • Warehouse for Rent Colombo 12

    Warehouse for Rent Colombo 12

    1,000 சதுர அடி
    கொழும்பு 12, களஞ்சியசாலை
    ரூ 125,000 மாதத்துக்கு
  • சிறந்த
    Commercial Building Moratuwa
    Commercial Building Moratuwa
    Commercial Building Moratuwa
    +2

    Commercial Building Moratuwa

    600 சதுர அடி
    மொரட்டுவ, கட்டடம்
    ரூ 75,000 மாதத்துக்கு
  • Single Story House With a Land For Rent in Malabe - CC762

    Single Story House With a Land For Rent in Malabe - CC762

    2,000 சதுர அடி
    அங்கத்துவம்
    மாலபே, மற்றவை
    ரூ 600,000 மாதத்துக்கு
    25 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • வணிக சொத்து வாடகைக்கு
    • மாலபே இல் கட்டடம்
    • மாலபே இல் அலுவலகம்
    • மாலபே இல் கடை
    • மாலபே இல் களஞ்சியசாலை
    • மாலபே இல் தொழிற்சாலை/தொழிற்பேட்டை
  • மாலபே சொத்துக்கள் விற்பனைக்கு
    • மாலபே தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • மாலபே காணிகள் விற்பனைக்கு
    • மாலபே வீடுகள் விற்பனைக்கு
    • மாலபே வணிக சொத்து விற்பனைக்கு
    • மாலபே புதிய கட்டுமானங்கள்
  • மாலபே சொத்துக்கள் வாடகைக்கு
    • மாலபே தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • மாலபே வீடு வாடகைக்கு
    • மாலபே குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • மாலபே அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • மாலபே இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • மாலபே இல் கூரை
    • மாலபே இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • மாலபே இல் தரை
    • மாலபே இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • உறுப்பினர்கள்
    • Citadel Trading and Contracting Pvt Ltd

    இலங்கையில் வாடகைக்கு உள்ள வேறு வணிக வளாகங்களைக் கண்டறிதல்

    வாடகைக்கு உள்ள கட்டிடம், வாடகைக்கு உள்ள ஹோட்டல், வாடகைக்கு உள்ள கடை, வாடகைக்கு உள்ள அலுவலகம், வாடகைக்கு உள்ள சேமிப்புக் கிடங்கு, வாடகைக்கு உள்ள தொழிற்சாலை, வாடகைக்கு உள்ள உணவகம் ஆகியவை இலங்கையில் வாடகைக்குக் காணப்படும் மிகவும் பொதுவான வணிக வளாகங்களாக இருந்தாலும், வாடகைக்கு வேறு பல வணிகச் சொத்துக்களும் உள்ளன. இவை உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள் நிகழ்வுகள் அல்லது கண்காட்சிகளை நடத்த விரும்பினால், ஒரு நிகழ்வு ஒழுங்கமைப்பு இடத்தை வாடகைக்கு அல்லது கலை வடிவமைப்பு இடத்தை வாடகைக்கு எடுப்பதை நீங்கள் விரும்பலாம். ikman இல், பொலன்னறுவையில் வாடகைக்கு உள்ள தோட்டக்கலை நிலம் , நீர்கொழும்பில் வாடகைக்கு உள்ள கொத்து உணவக இடம், மாத்தறையில் வாடகைக்கு உள்ள recording studio அல்லது காலியில் வாடகைக்கு உள்ள வகுப்பறை உட்பட பலதரப்பட்ட வர்த்தக சொத்துக்களைக் கண்டறிய முடியும். எங்கள் விளம்பரப் பட்டியல்கள் விரிவான விளக்கங்கள், புகைப்படங்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்களுக்கான தொடர்புத் தகவல்கள் உங்கள் வசதிக்காகத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.


    இலங்கையில் வாடகைக்கு உள்ள வணிகச் சொத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் என்ன விடயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும்?

    இலங்கையில் வணிக வளாகம் ஒன்றை வாடகைக்கு எடுப்பது குறிப்பிடத்தக்க முதலீடாக இருக்கலாம். எனவே, வாடகைக்கு உள்ள crossfit gym மற்றும் வணிகச் சொத்துக்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் விடயங்களை சரி பார்க்க வேண்டும். ஒப்பந்தம் என்பது, வாடகை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கொண்ட சட்டப்பூர்வ ஆவணமாகும். நீண்ட கால குத்தகைக்கான வணிக வளாகம், வாடகைத் தொகை மற்றும் கட்டணம் செலுத்தும் விபரங்கள் மற்றும் மேலதிகச் செலவுகள், வாடகைக் காலம் என்பவற்றில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். வாடகைக்கான ஒப்பந்த விதிமுறைகள் உங்களுக்கு நியாயமானவை என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

    அடுத்து, வணிகச் வளாகத்தை வாடகைக்கு எடுப்பதற்கு முன், அதனை ஆய்வு செய்து, ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா எனச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். கவனத்திற்குரிய விடயங்களை ஆவணப்படுத்தவும். பின்னர் ஏற்படும் ஏதேனும் சர்ச்சைகளைத் தவிர்க்க சொத்து உரிமையாளருடன் அவற்றைக் கலந்துரையாடவும். இறுதியாக, வாடகை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன், Real Estate வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனையைப் பெறுவது எப்போதும் நல்லது என்று நாங்கள் உங்களை அறிவுறுத்துகின்றோம். ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் புரிந்து கொண்டு, உங்கள் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அவை உங்களுக்குப் பிற்காலத்தில் உதவலாம். ikman இல், பரந்த அளவிலான வணிக வளாக வாடகை விளம்பரங்களைப் பார்வையிடலாம், எனவே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாடகைக்கு சரியான இடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.


    இலங்கையில் உள்ள உங்கள் வணிக வளாகத்தை எப்படி வாடகைக்கு வழங்குவது?

    இலங்கையில் வணிகச் சொத்தை வாடகைக்கு வழங்குவது ikman மூலம் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. சரியான ஆயத்த நடவடிக்கைகள் மூலம், நீங்கள் வாடகைக்கு எந்த வணிகச் சொத்தையும் எளிதாகப் விளம்பரப்படுத்தலாம் மற்றும் பல சாத்தியமான குத்தகைதாரர்களின் கவனத்தை ஈர்க்கலாம். நீங்கள் எந்த வகையான குத்தகைதாரரைத் தேடுகிறீர்கள் என்பதை முதலில் தீர்மானிக்கவும், அவர்களைக் கவரும் வகையில் முக்கிய அம்சங்களுடன் விளம்பரத்தை உருவாக்கவும். நீங்கள் சிறு வணிகங்கள், தொடக்க நிலை வணிகங்கள் அல்லது ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்களை குறிவைக்கின்றீர்களா? உங்கள் வணிக வளாகத்தை வாடகைக்குப் பார்வையிட அவர்களை அழைக்குமாறு பரிந்துரைக்கின்றோம்.

    வாடகைக்கு உள்ள ஹோட்டல் வளாகம், வாடகைக்கு உள்ள குடியிருப்புக் கட்டிடம், குத்தகைக்கு உள்ள அலுவலக கட்டிடம் என எதுவாக இருந்தாலும், நீங்கள் உங்கள் சொத்தை விளம்பரப்படுத்த வேண்டும். உங்கள் சாத்தியமான குத்தகைதாரர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் அவற்றிற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் வணிக வளாகத்திற்கு வாடகைக்குச் சரியான குத்தகைதாரரை அடையாளம் காணலாம்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies