• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

அலுவலக இடம் வாடகைக்கு | கட்டுநாயக்க

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Building Space for Rent in KIribathgoda Mahara Facing to the Kandy Road

    Building Space for Rent in KIribathgoda Mahara Facing to the Kandy Road

    11,000 சதுர அடி
    கிரிபத்கொட, கட்டடம்
    ரூ 300,000 மாதத்துக்கு
  • Prime Commercial Property for Rent – Thimbirigasyaya Road, Colombo 05

    Prime Commercial Property for Rent – Thimbirigasyaya Road, Colombo 05

    5,230 சதுர அடி
    அங்கத்துவம்
    கொழும்பு 5, கட்டடம்
    ரூ 700,000 மாதத்துக்கு
  • சிறந்த
    Shop for Rent in Veyangoda
    Shop for Rent in Veyangoda
    Shop for Rent in Veyangoda
    +2

    Shop for Rent in Veyangoda

    529 சதுர அடி
    வேயங்கொடை, கடை
    ரூ 70,000 மாதத்துக்கு
  • Office Space for Rent Katunayeka

    Office Space for Rent Katunayeka

    450 சதுர அடி
    கட்டுநாயக்க, அலுவலகம்
    ரூ 35,000 மாதத்துக்கு
    42 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • வணிக சொத்து வாடகைக்கு
    • கட்டுநாயக்க இல் களஞ்சியசாலை
    • கட்டுநாயக்க இல் கட்டடம்
    • கட்டுநாயக்க இல் தொழிற்சாலை/தொழிற்பேட்டை
    • கட்டுநாயக்க இல் ஹோட்டல்
    • கட்டுநாயக்க இல் உணவகம்
  • கட்டுநாயக்க சொத்துக்கள் விற்பனைக்கு
    • கட்டுநாயக்க தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கட்டுநாயக்க காணிகள் விற்பனைக்கு
    • கட்டுநாயக்க வீடுகள் விற்பனைக்கு
    • கட்டுநாயக்க வணிக சொத்து விற்பனைக்கு
    • கட்டுநாயக்க புதிய கட்டுமானங்கள்
  • கட்டுநாயக்க சொத்துக்கள் வாடகைக்கு
    • கட்டுநாயக்க தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கட்டுநாயக்க வீடு வாடகைக்கு
    • கட்டுநாயக்க குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • கட்டுநாயக்க அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கட்டுநாயக்க இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கட்டுநாயக்க இல் கூரை
    • கட்டுநாயக்க இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கட்டுநாயக்க இல் தரை
    • கட்டுநாயக்க இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்

    இலங்கையில் வாடகைக்குக் காணப்படும் அலுவலக இடம்

    வாடகைக்கு ஒரு சிறந்த அலுவலகம் கிடைப்பது உங்கள் வணிகத்தை வளர்க்க ஒரு சிறந்த வழியாகும். உங்கள் அலுவலக இடத்தை வாங்குவதை விட வாடகைக்கு எடுக்கும் போது உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய இடத்துக்கு இலகுவாக மாறக்கூடிய வசதி உங்களுக்கு உண்டு. தற்போது இலங்கையில் அலுவலக இடங்களுக்கான தேவைப்பாடு காணப்படுகின்றது. அதனால் உங்கள் இடத்தை வாடகைக்கு கொடுத்து நல்ல வருமானம் ஈட்டலாம். இலங்கையில் வணிக நடவடிக்கைகளை நடத்துவதற்கும் வாடிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவதற்கும் தளபாடங்களுடன் வசதிகள் செய்யப்பட்ட அலுவலக இடங்கள் வாடகைக்கு தேவைப்படுகின்றது.

    இலங்கையில் வாடகைக்கு முழுமைப்படுத்தப்பட்ட அலுவலக இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

    மின்வெட்டு உற்பத்தித்திறனைக் குறைப்பதால், solar power அல்லது ஜெனரேட்டர் உள்ள இடத்தை வாடகைக்கு எடுப்பது நல்லது. இதற்க்கு வாடகை கட்டணம் அதிகமாக இருந்தாலும் வணிகத்துக்கு பயனளிக்கக் கூடியது. நீங்கள் ஒரு சொகுசு அலுவலக இடத்தை வாடகைக்குத் தேர்வு செய்ய விரும்பலாம். உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இதை முடிவு செய்யலாம். மேலும் வாகனம் நிறுத்தும் இடம், மேலதிக வசதிகள், Air Condition, CCTV வசதி, board room, internet உள்ள அலுவலக இதத்தை வாடகைக்கு எடுப்பது நல்லது.

    நகர்புறப் பகுதியில் குத்தகைக்கு சிறந்த அலுவலக இடத்தைக் கண்டறிதல்

    இது உங்கள் அலுவலக தேவையை பொறுத்து மாறுபடும். ஒரு வணிகத்திற்கு, அலுவலகத்தின் அளவு முக்கியமானது. 2000 சதுர அடி அலுவலக இடம் வாடகைக்கு வேண்டுமா? முழு அலுவலகத் தளமும் வாடகைக்கு வேண்டுமா? வாடகைக்கு சரியான அலுவலக இடத்தை கண்டறிய, அதன் இருப்பிடம் மற்றும் அது என்ன உணர்வை கொடுக்கிறது என அறிவது முக்கியமாகும். ikman இல் கொழும்பில், நீர்கொழும்பில், கண்டியில், காலியில், யாழ்ப்பாணத்தில் வாடகைக்குக் அலுவலக இடங்களைக் கண்டறியலாம். உயர்தரப் புகைப்படங்கள் நீங்கள் வாடகைக்கு எடுக்கக்கூடிய பல்வேறு அலுவலக இடங்களை விபரிக்கும். நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் விளம்பரங்களை shortlist செய்து, இருப்பிடத்தைப் பார்வையிட்டு, சுற்றுச்சூழலை பற்றி கவனியுங்கள்.

    வணிகங்களுக்கு உங்கள் வெற்று அலுவலக இடத்தை வாடகைக்கு வழங்குங்கள்

    நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தாத வணிக இடம் உள்ளதா? அலுவலக இடத்தை அல்லது கட்டிடத்தை வாடகைக்கு விடுவது உங்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரும். உங்கள் அலுவலக இடத்தை வாடகைக்கு விடுவது இலாபகரமான நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கும். ஆன்லைன் விளம்பரப் பட்டியல்கள் அலுவலக முதலீட்டிற்கான சிறந்த வழியாகும். உங்கள் அலுவலக இடத்தை வாடகைக்கு விடும்போது அளவு ஒரு பொருட்டல்ல, ஏனெனில் சிறிய மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் தங்கள் வளர்ந்து வரும் வணிகத் தேவைகளுக்கு ஏற்றவாறு இலங்கையில் ஒரு சிறந்த அலுவலகத்தை வாடகைக்கு எடுப்பதற்காக தொடர்ந்து தேடிய வண்ணம் உள்ளனர்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies