• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

பகுதிகள் அறைகள் வாடகைக்கு | கலுபொவில

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Boarding Room for Rent Girls only Battaramulla

    Boarding Room for Rent Girls only Battaramulla

    படுக்கை: 2, குளியல்: 1
    பத்தரமுல்ல, பகுதியாக்கப்பட்ட
    ரூ 8,000 மாதத்துக்கு
  • Sharing Room Rent for Girls Colombo 8

    Sharing Room Rent for Girls Colombo 8

    படுக்கை: 2, குளியல்: 2
    கொழும்பு 8, பகுதியாக்கப்பட்ட
    ரூ 9,500 மாதத்துக்கு
  • Room for Rent in Kalubowila

    Room for Rent in Kalubowila

    படுக்கை: 10, குளியல்: 2
    கலுபொவில, பகுதியாக்கப்பட்ட
    ரூ 15,000 மாதத்துக்கு
    4 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • அறை மற்றும் இணைப்பு வாடகைக்கு
    • கலுபொவில இல் வீடுகள்
    • கலுபொவில இல் இணைக்கப்பட்ட
    • கலுபொவில இல் குடியிருப்புகள்
  • கலுபொவில சொத்துக்கள் விற்பனைக்கு
    • கலுபொவில தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கலுபொவில காணிகள் விற்பனைக்கு
    • கலுபொவில வீடுகள் விற்பனைக்கு
    • கலுபொவில வணிக சொத்து விற்பனைக்கு
    • கலுபொவில புதிய கட்டுமானங்கள்
  • கலுபொவில சொத்துக்கள் வாடகைக்கு
    • கலுபொவில தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கலுபொவில வீடு வாடகைக்கு
    • கலுபொவில வணிக சொத்து வாடகைக்கு
    • கலுபொவில குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கலுபொவில இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கலுபொவில இல் கூரை
    • கலுபொவில இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கலுபொவில இல் தரை
    • கலுபொவில இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்

    இலங்கையில் இப்போது உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற அறை வாடகைக்கு உள்ளது

    நீங்கள் ஒரு மாணவராக இருந்தாலும், ஒரு இளம் தொழில் நிபுணராக இருந்தாலும், அல்லது உங்கள் வசதிகளுக்குள் வாழ முயற்சிப்பவராக இருந்தாலும் சரி, இலங்கையில் உங்களுக்கு ஏற்ற ஏராளமான அறைகள் வாடகைக்கு உள்ளன. ikman இல் வாடகைக்கு பல்வேறு அறைகளுடன், உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற அறையை நீங்கள் கண்டறியலாம். வாடகைக்கு ஒற்றை அறை அல்லது முழுமையான தளபாட வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையறை அல்லது 2 படுக்கையறைகள் அல்லது பட்ஜெட் அறைகள், பணத்தைச் சேமிக்க விரும்புவோருக்கு ஏராளமாக உள்ளன.

    இலங்கையில் ஒரு மாணவர் அல்லது அலுவலகத்திற்குச் செல்லும் ஒரு நபர் சிறந்த பகிரப்பட்ட அறையை வாடகைக்குக் கண்டறிவது எப்படி

    நீங்கள் இலங்கையில் ஒரு அறையை வாடகைக்கு தேடும் மாணவராக இருந்தால், உங்கள் பல்கலைக்கழகம் அல்லது நகரத்திற்கு அருகில் உங்களுக்கு வாடகைக்கு நிறைய அறைகள் உள்ளன. வளாகத்திற்கு அருகில் வாடகைக்கு உள்ள அறை அல்லது கல்லூரிக்கு அருகில் வாடகைக்கு உள்ள அறையைக் கண்டறிய எங்கள் விளம்பரப் பட்டியலைப் பார்வையிடவும். சிறுவர்களுக்கான boarding பெண்களுக்கான boarding மற்றும் வாடகைக்கு உள்ள தங்கும் அறை உங்கள் நேரத்தையும் பணத்தையும் போக்குவரத்துச் செலவுகளையும் மிகுத்தப்படுத்த உதவும். மேலும், நீங்கள் மாலபேயில் வாடகைக்கு உள்ள பல மாணவர் அறைகள், கொழும்பில் வேலை செய்யும் பெண்களுக்கான பாதுகாப்பான அறைகள் அல்லது கண்டியில் வாடகைக்கு உள்ள பல்கலைக்கழக மாணவர் அறைகள் ஆகியவற்றைக் தேடியறியலாம், இது பல பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல வசதியான இடமாக இருக்கும்.

    அடுத்து, ஒரு மாணவராக, மலிவாக மற்றும் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற அறையைக் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு மாதமும் வாடகை அறைக்கு எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து, உங்கள் பட்ஜெட்டிற்குள் வாடகைக்கு உள்ள அறைகளைத் தேடுங்கள். பல பட்ஜெட்டுகளில் அறைகள் வாடகைக்கு கிடைக்கின்றன, இதில் 2 படுக்கை அறை மற்றும் பட்ஜெட் மாணவர் அறை என்பன காணப்படுகின்றன. உங்கள் வகுப்பு தோழர்கள் அல்லது நண்பர்களை அணுகி, 2 பல்கலைக்கழக மாணவர்கள் அறையை வாடகைக்கு அல்லது அவர்களுடன் தங்கும் அறையை வாடகைக்கு எடுப்பது சிறப்பானதாகும்.

    இறுதியாக, நீங்கள் பணிபுரியும் தனிநபராக இருந்தால், வாடகைக்கு ஒரு தனி அறை தேவைப்பட்டால், வாடகைக்கு ஒரு தரைத் தள அறை, பார்க்கிங்குடன் கூடிய தனி அறை மற்றும் முழுத் தளபாட வசதியுடன் கூடிய படுக்கையறை வாடகைக்கு உள்ளது. ikman இல், நீங்கள் ஒரு பல்கலைக்கழக மாணவராக இருந்தால் வாடகைக்கு சிறந்த அறையை தேடியறியலாம் என்று நாங்கள் நம்புகின்றோம், மேலும் உங்களின் சொந்த ஊரை விட்டு வெளியே வசிக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் கூட இது பயனுள்ளதாக அமையும்.

    இலங்கையில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு விடுவது எப்படி?

    இலங்கையில் உள்ள உங்கள் வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறையை வாடகைக்கு விடுவது கூடுதல் வருமானம் ஈட்ட ஒரு நல்ல வழியாகும். ஒரு அறையை வாடகைக்கு விட, அந்த பகுதியில் வாடகைக்கு இருக்கும் அதே அறைகளின் அடிப்படையில் நியாயமான வாடகை விலையை நிர்ணயம் செய்வதன் மூலம் இதனை ஆரம்பிக்க முடியும். அடுத்து, புகைப்படங்கள், இருப்பிடம் மற்றும் வசதிகள் பற்றிய விவரங்கள் மற்றும் வாடகைத் தொகை விபரங்களுடன் உங்கள் அறையை ikman இல் வாடகைக்கு விளம்பரப்படுத்த முடியும். உங்கள் பாதுகாப்பான அறையை எளிதாக வாடகைக்கு விளம்பரம் செய்யுங்கள்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2025. All rights reserved. Saltside Technologies