• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

தொடர்மாடி குடியிருப்பு அறைகள் வாடகைக்கு | கடுவெல

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Room for Rent in Ratmalana Male Only

    Room for Rent in Ratmalana Male Only

    படுக்கை: 1, குளியல்: 1
    இரத்மலானை, பகுதியாக்கப்பட்ட
    ரூ 18,000 மாதத்துக்கு
  • Rooms for Rent Girls Dehiwala

    Rooms for Rent Girls Dehiwala

    படுக்கை: 4, குளியல்: 2
    தெஹிவளை, பகுதியாக்கப்பட்ட
    ரூ 15,000 மாதத்துக்கு
  • Fully Furnished Luxury Rooms for Rent Kaduwela

    Fully Furnished Luxury Rooms for Rent Kaduwela

    படுக்கை: 2, குளியல்: 1
    கடுவெல, குடியிருப்புகள்
    ரூ 20,000 மாதத்துக்கு
    33 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • அறை மற்றும் இணைப்பு வாடகைக்கு
    • கடுவெல இல் பகுதியாக்கப்பட்ட
    • கடுவெல இல் இணைக்கப்பட்ட
    • கடுவெல இல் வீடுகள்
  • கடுவெல சொத்துக்கள் விற்பனைக்கு
    • கடுவெல தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கடுவெல காணிகள் விற்பனைக்கு
    • கடுவெல வீடுகள் விற்பனைக்கு
    • கடுவெல வணிக சொத்து விற்பனைக்கு
    • கடுவெல புதிய கட்டுமானங்கள்
  • கடுவெல சொத்துக்கள் வாடகைக்கு
    • கடுவெல தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கடுவெல வீடு வாடகைக்கு
    • கடுவெல வணிக சொத்து வாடகைக்கு
    • கடுவெல குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கடுவெல இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கடுவெல இல் கூரை
    • கடுவெல இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கடுவெல இல் தரை
    • கடுவெல இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்

    இலங்கையில் +க்கு மேல் மாதாந்த வாடகைக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன

    இலங்கையின் Real Estate சந்தை சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக விரிவடைந்து வருகின்றது. நீங்கள் ஒரு இளம் தொழில் நிபுணராக இருந்தாலும், புதிய தம்பதியாக இருந்தாலும் அல்லது சிறிய குடும்பமாக இருந்தாலும், வாடகைக்கு வசதியான அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் மலிவு விலையில் மாதாந்த வாடகைக்கு அடுக்குமாடி குடியிருப்பைத் தேடுபவராக இருந்தால், ikman இல் வாடகைக்கு ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. இலங்கையில் மாதாந்தம் மலிவான வாடகைக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு, வசதியான அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது தொழில் செயல்பாடுகளுக்கு தேடும் பட்ஜெட் நோக்கம் உள்ள நபர்கள், எங்கள் தலத்தில் வாடகைக்குப் பட்டியலிடப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளை பார்வையிட்டு பயனடையலாம்.


    ஒரு இளம் தம்பதிக்கு அல்லது குடும்பத்திற்கு மாதாந்த வாடகைக்கு வசிக்க எளிய studio அடுக்குமாடி குடியிருப்பைக் கண்டறிவது எப்படி?

    ஒரு இளம் தம்பதிக்கு அல்லது குடும்பமாக மாதாந்த வாடகைக்கு ஒரு எளிய அடுக்குமாடி குடியிருப்பைத் தேடும் போது, ​​உங்களுக்கான வாடகைக்கான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒரு நிலையான கட்டணம் இருப்பது மிகவும் அவசியமானதாகும். அடுத்து, வாடகைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இருப்பிடம்/அருகில் உள்ளவர்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே கொழும்பில் வாடகைக்கு உள்ள சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு, காலியில் மாதாந்த வாடகைக்கு உள்ள புத்தம் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு, சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகியவற்றை ikman இல் பார்வையிடுமாறு பரிந்துரைக்கின்றோம்.

    நீங்கள் வாடகைக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற அடுக்குமாடி குடியிருப்புகளின் பட்டியலைத் தெரிவு செய்தவுடன், ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பிற்கும் சென்று பார்வையிடவும் மற்றும் வாடகைக்கு உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் முக்கிய அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவும். வாடகைக்கு உள்ள முழுத் தளபாட வசதி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைப் பற்றிய விசாரணைகளை, விவரங்களை கருத்தில் கொள்ளவும். ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன், அதை கவனமாக படித்து அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும், ikman இல் , இளம் தம்பதிகளுக்கு மாதாந்த வாடகைக்கு கிடைக்கக்கூடிய எளிய அடுக்குமாடிக் குடியிருப்பை அல்லது இலங்கையில் சிறிய குடும்பத்திற்கு மாதாந்த வாடகைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பைக் கண்டுபிடிப்பது எளிதான ஒன்றாகும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து உங்கள் பட்ஜெட்ற்கு ஏற்றவாறு இலங்கையில் உள்ள ஒரு மலிவு விலை வாடகைக் குடியிருப்பைக் கண்டறிய எங்கள் உதவிக்குறிப்புகள் மற்றும் அறிவுரைகளைப் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகின்றோம்.


    இலங்கையில் மாதாந்த வாடகைக்கு உங்களது அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு ஏற்ற குத்தகைதாரர்களை எவ்வாறு கண்டறிவது?

    நீங்கள் இலங்கையில் வாடகைக்கு ஏற்ற ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வைத்திருந்தால் மற்றும் மாதாந்த வாடகைக்கு குடியிருப்பை வாடகைக்கு விட விரும்பினால், "மாதாந்த வாடகைக்கு உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள்", "வாடகைக்கு உள்ள மலிவான அடுக்குமாடிக் குடியிருப்புகள்" "இளம் தம்பதிகளுக்கு வாடகைக்கு உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள்" போன்ற தொடர்புடைய மற்றும் குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் குறிப்பிட்ட இடம் வாடகைக்கு சாத்தியமான குத்தகைதாரர்களை ஈர்க்கும். வாடகைக்கு உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு பற்றிய விசாரணைகளைப் பெற ஆரம்பித்தவுடன், சாத்தியமான குத்தகைதாரர்களை கவனமாகத் தெரிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது முக்கியம். இறுதியாக, குடியிருப்பை பராமரிப்பதும், பழுதுபார்ப்பு கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிப்பதும் முக்கியம்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies