• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

அலுவலக இடம் விற்பனைக்கு | கொழும்பு 9

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • 18P Commercial Building facing Nawala Road in Colombo For Sale

    18P Commercial Building facing Nawala Road in Colombo For Sale

    3,000 சதுர அடி
    அங்கத்துவம்
    நாவல, கட்டடம்
    ரூ 350,000,000
  • Commercial Building for sale in Ragama(CP-GAMRG-183)

    Commercial Building for sale in Ragama(CP-GAMRG-183)

    5,911 சதுர அடி
    அங்கத்துவம்
    கிரிபத்கொட, கட்டடம்
    ரூ 70,000,000
  • சிறந்த
    Hotel for Sale Negombo
    Hotel for Sale Negombo
    Hotel for Sale Negombo
    +12

    Hotel for Sale Negombo

    6,500 சதுர அடி
    நீர் கொழும்பு, ஹோட்டல்
    ரூ 170,000,000
    20 நாள்
  • Three-Story Commercial Building Located in Colombo 09

    Three-Story Commercial Building Located in Colombo 09

    1,192 சதுர அடி
    அங்கத்துவம்
    கொழும்பு 9, அலுவலகம்
    ரூ 32,500,000
    3 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • வணிக பண்புகள் விற்பனைக்கு
    • கொழும்பு 9 இல் கட்டடம்
    • கொழும்பு 9 இல் தொழிற்சாலை/தொழிற்பேட்டை
    • கொழும்பு 9 இல் ஹோட்டல்
    • கொழும்பு 9 இல் உணவகம்
    • கொழும்பு 9 இல் கடை
  • கொழும்பு 9 சொத்துக்கள் விற்பனைக்கு
    • கொழும்பு 9 தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கொழும்பு 9 காணிகள் விற்பனைக்கு
    • கொழும்பு 9 வீடுகள் விற்பனைக்கு
    • கொழும்பு 9 புதிய கட்டுமானங்கள்
  • கொழும்பு 9 சொத்துக்கள் வாடகைக்கு
    • கொழும்பு 9 தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கொழும்பு 9 வீடு வாடகைக்கு
    • கொழும்பு 9 வணிக சொத்து வாடகைக்கு
    • கொழும்பு 9 குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • கொழும்பு 9 அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கொழும்பு 9 இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கொழும்பு 9 இல் கூரை
    • கொழும்பு 9 இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கொழும்பு 9 இல் தரை
    • கொழும்பு 9 இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • உறுப்பினர்கள்
    • BR Property Agents Pvt Ltd

    இலங்கையில் விற்பனைக்கு உள்ள சரியான அலுவலக இடத்தை இப்போதே கண்டறியலாம்

    கொவிட் பெருந் தொற்றுநோயிலிருந்து நாங்கள் வெளிவந்து, ஆன்-சைட் வேலைக்குத் திரும்பும்போது, ​​விற்பனைக்கான சரியான அலுவலக இடம், விற்பனைக்கு உள்ள புதிய அலுவலகக் கட்டிடங்கள், முழுமையான தளபாட வசதிகளுடன் கூடிய அலுவலக இடங்கள், கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அலுவலக இடங்கள் அல்லது முழுமையான தளபாட வசதிகளுடன் கூடிய உங்கள் பணியாளர்களுக்கு ஏற்ற சொகுசு அலுவலக இடங்களைக் கண்டறிய விரும்புகின்றீர்களா. உங்கள் பணியாளர் குழுவிற்கு சரியான சூழலைக் கண்டறிந்து,விற்பனைக்கு உள்ள கடற்கரையோர கட்சியுடன் கூடிய அலுவலக இடங்கள், விற்பனைக்கு உள்ள அதிநவீன அலுவலக இடங்கள் அல்லது விற்பனைக்கு உள்ள 2 மாடி அலுவலக இடங்கள் ஆகியவற்றை ikman இல் கண்டறிய முடியும். மேலும், கொழும்பில் விற்பனைக்கு உள்ள சட்டத்தரணி அலுவலகங்கள், காலியில் பிரதான வீதியை எதிர்கொள்ளும் அலுவலக இடங்கள் அல்லது கண்டி வர்த்தக வலயங்களில் விற்பனைக்கு உள்ள அலுவலக இடங்களை நீங்கள் தேடினால் எங்கள் விளம்பரப் பட்டியல்களில் அவற்றை கண்டறிய முடியும்.

    விற்பனைக்கு உள்ள அலுவலக இடத்தை வாங்குவது எப்படி

    கொவிட் தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில், பணியாளர்கள் வேலைக்கு வருவதற்கு ஒரு சரியான காரணம் இருக்க வேண்டும். சரியான அலுவலக அமைப்பு, வசதிகள் மற்றும் இலவச தின்பண்டங்கள் ஆகியவை இப்போது வணிக உரிமையாளர்கள் வழங்கும் சில சிறப்பம்சங்கள் ஆகும். சிறப்பான வணிகப் பகுதியில் விற்பனைக்கு உள்ள சிறந்த அலுவலக இடத்தை எவ்வாறு தேர்வு செய்வது என்பதைப் அறிய நீங்கள் தயாரா?

    ஏசியுடன் விற்பனைக்கு உள்ள அலுவலக இடம் மிகவும் முக்கியமானது. கடலின் அமைதியான காட்சியை விரும்புவோருக்கு, கடற்கரையோர கட்சியுடன் கூடிய அலுவலக இடங்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம், மேலும் நகரின் மையத்தில் இருக்க வேண்டியவர்கள் வணிக மண்டலங்களில் பார்க்கிங் அல்லது அலுவலக இடங்களுடன் கூடிய அலுவலக கட்டிடத்தை வாங்க விரும்பலாம்.

    மாற்றாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் தேவைப்படும் தொழில்நுட்பம் அல்லது படைப்புத் தொழில்களில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனைக்கான அதிநவீன அலுவலக இடங்கள் பொருத்தமானவை, ஆனால் பல நிலைகளில் பணியிடங்கள் அல்லது தனித்தனி பகுதிகள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு 2 மாடி அலுவலக இடங்கள் விற்பனைக்கு ஏற்றதாக இருக்கும்.

    எங்கள் விளம்பரப் பட்டியல்களில் கொழும்பில் விற்பனைக்கு உள்ள அலுவலக இடம் , விற்பனைக்கு உள்ள வணிக அலுவலகம், விற்பனைக்கு உள்ள கடற்கரையோர காட்சியுடன் கூடிய அலுவலக இடம் , நீதிமன்றத்திற்கு அருகாமையில் விற்பனைக்கு உள்ள சட்டத்தரணி அலுவலகம் , பிரதான வீதியை எதிர்கொள்ளும் அலுவலக இடம், கொழும்பு வர்த்தக வலயத்தில் விற்பனைக்கு உள்ள அலுவலக இடம், கொழும்பில் விற்பனைக்கு உள்ள புதிய அலுவலக கட்டடம் , காலியில் விற்பனைக்கு உள்ள முழு வசதியுடன் கூடிய அலுவலக இடம் மற்றும் பல உள்ளன. மிகவும் வெற்றிகரமான ஆன்-சைட் பணிச்சூழலுக்காக உங்கள் பணியாளர்களுக்கான சிறந்த இடத்தைக் கண்டறிய முடியும்.

    இலங்கையில் உள்ள உங்கள் அலுவலக இடத்தை விற்பனை செய்வது எப்படி | உங்கள் அலுவலக கட்டிடத்தை விற்பனை செய்வது எப்படி

    இலங்கையில் ஒரு அலுவலக இடத்தை விற்பனை செய்வது ஒரு கடினமான பணியாக இருக்கலாம், ஆனால் சரியான அணுகுமுறையுடன், உங்கள் அலுவலக இடத்தை வெற்றிகரமாக விற்க முடியும். சரியான விலை நிர்ணயம் செய்வது அவசியமாகும், விற்பனைக்கான அலுவலக இடத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்த வேண்டும், அதிக கொள்வனவாளர்களை ஈர்க்க ikman இல் உங்கள் அலுவலக இடத்தை விளம்பரம் செய்யுமாறு பரிந்துரை செய்கின்றோம்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2025. All rights reserved. Saltside Technologies