• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

Annexes வாடகைக்கு | பத்தேகம

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Annex for Rent Mount Lavinia

    Annex for Rent Mount Lavinia

    படுக்கை: 1, குளியல்: 1
    கல்கிசை, இணைக்கப்பட்ட
    ரூ 40,000 மாதத்துக்கு
  • Annex for Rent in Ratmalana

    Annex for Rent in Ratmalana

    படுக்கை: 1, குளியல்: 1
    இரத்மலானை, இணைக்கப்பட்ட
    ரூ 40,000 மாதத்துக்கு
  • Annex for Rent in Galle

    Annex for Rent in Galle

    படுக்கை: 2, குளியல்: 1
    பத்தேகம, இணைக்கப்பட்ட
    ரூ 30,000 மாதத்துக்கு
    1 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • அறை மற்றும் இணைப்பு வாடகைக்கு
    • பத்தேகம இல் குடியிருப்புகள்
    • பத்தேகம இல் வீடுகள்
    • பத்தேகம இல் பகுதியாக்கப்பட்ட
  • பத்தேகம சொத்துக்கள் விற்பனைக்கு
    • பத்தேகம தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • பத்தேகம காணிகள் விற்பனைக்கு
    • பத்தேகம வீடுகள் விற்பனைக்கு
    • பத்தேகம வணிக சொத்து விற்பனைக்கு
    • பத்தேகம புதிய கட்டுமானங்கள்
  • பத்தேகம சொத்துக்கள் வாடகைக்கு
    • பத்தேகம தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • பத்தேகம வீடு வாடகைக்கு
    • பத்தேகம வணிக சொத்து வாடகைக்கு
    • பத்தேகம குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • பத்தேகம இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • பத்தேகம இல் கூரை
    • பத்தேகம இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • பத்தேகம இல் தரை
    • பத்தேகம இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்

    ikman இல் இலங்கையில் வாடகைக்கு உள்ள இணைப்பு வாடகை அறையைக் கண்டறிதல்

    நீங்கள் இலங்கையில் மலிவு விலையில் வீடுகளை வாடகைக்கு தேடுகின்றீர்களானால், வாடகைக்கு ஒரு இணைப்பு அறையை எடுப்பது உங்களுக்குச் சிறந்த தேர்வாகும். ஒரு இணைப்பு அறை என்பது தேவையான அடிப்படை வசதிகளை கொண்ட ஒரு சிறிய வீடு ஆகும், இது பொதுவாக ஒரு பெரிய வீட்டின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். ஒரு படுக்கையறை, குளியலறை மற்றும் சமையலறையை உள்ளடக்கியதாக இருக்கும். வாடகைக்கு ஒரு இணைப்பு அறையை எடுப்பது, வாடகைப் பணத்தை மிச்சப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். ikman இல், மலிவு விலையில் பல இணைப்பு அறைகள் உள்ளன. அவை மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பட்ஜெட்டில் வாழும் நபர்களுக்கு நல்ல தேர்வாக அமைகின்றது. கண்டியில், கொழும்பில், காலியில் முழுத் தளபாட வசதியுடனான இணைப்பு அறை மற்றும் பிறவற்றைப் பார்வையிடலாம்.

    பணத்தை மிச்சப்படுத்த நீங்கள் ஏன் வாடகைக்கான இணைப்பு அறையை தேர்வு செய்ய வேண்டும்?

    கொழும்பில் வாடகைக்கு உள்ள இணைப்பு அறைகள், கண்டியில் வாடகைக்கு உள்ள இணைப்பு அறைகள் மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் வாடகைக்கு உள்ள இணைப்பு அறையை எடுப்பதன் மூலம் வசதியான மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இடத்தை நீங்கள் அனுபவிக்க முடியும். வாடகைக்கு அளிக்கப்பட்ட அறைகளுடன் கூடிய இந்த இணைப்பு அறைகள் முழு அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளை விட சிறியதாகவும் மலிவு விலையிலும் இருக்கும், இது பட்ஜெட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றது. மேலும், இலங்கையில் வாடகைக்கு உள்ள பல இணைப்பு அறைகள் அடிப்படை தளபாடங்கள், உபகரணங்கள் மற்றும் சமையலறைப் பொருட்களுடன் காணப்படுகின்றன. இதனால் நீங்கள் எளிதாக மற்றும் விரைவாகக் குடியேறவும் முடியும்.

    விசாலமான இடத்தை விரும்புவோருக்கு, 2 படுக்கையறைகள் கொண்ட இணைப்பு அறைகள் வாடகைக்கு உள்ளன. இணைப்பு அறை, பிரதான வீட்டிற்கு அருகில் இருக்கும் அதே சமயம் மாடியில் வசிக்கும் தனியுரிமையை நீங்கள் அனுபவிக்க முடியும். இதேபோல், ஒரு தனியார் நுழைவு வாயில் மூலம் எளிதாக அணுக முடியும்.

    உங்கள் பட்ஜெட் என்னவாக இருந்தாலும், இலங்கையில் வாடகைக்கு ஏராளமான தெரிவுகள் உள்ளன. ikman மூலம், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மலிவு மற்றும் வசதியான இணைப்பு வாடகை அறையைக் கண்டறியலாம்.

    இலங்கையில் ஒரு இணைப்பு வாடகை அறையை எப்படி வாடகைக்கு வழங்குவது?

    நீங்கள் இலங்கையில் சொத்து உள்ள ஒரு உரிமையாளராக இருந்து, நீங்கள் பயன்படுத்தாத உங்கள் சொத்தில் ஒரு இணைப்பு அறை இருந்தால், அதை வாடகைக்கு விடுவது வருமானம் ஈட்டுவதற்கான சிறந்த வழியாகும். இலங்கையின் பிரதான நகரங்களில் வீட்டுவசதிக்கான அதிக தேவை இருப்பதால், வாடகைக்கான இணைப்புகளின் தேவை எப்போதும் உள்ளது, இது சொத்து உரிமையாளர்களுக்கு ஒரு இலாபகரமான தேர்வாக அமைகின்றது. ikman உடன், இலங்கையில் வசதியான மற்றும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய இடத்தைத் தேடும் ஏராளமான வாடகைதாரர்களை நீங்கள் கண்டறியலாம்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies