• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

வீடுகள் விற்பனைக்கு | கெலியோய

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 76-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Bh-Beautiful Two Storey House for Sale in Kadawatha

    Bh-Beautiful Two Storey House for Sale in Kadawatha

    படுக்கை: 3, குளியல்: 2
    அங்கத்துவம்
    கடவத்த, வீடுகள் விற்பனைக்கு
    ரூ 70,000,000
  • Luxury New 3-Storey House for Sale in Wattala – Kerawalapitiya

    Luxury New 3-Storey House for Sale in Wattala – Kerawalapitiya

    படுக்கை: 6, குளியல்: 7
    கொழும்பு 6, வீடுகள் விற்பனைக்கு
    ரூ 85,000,000
  • சிறந்த
    Luxury House for Sale - Kiribathgoda
    Luxury House for Sale - Kiribathgoda
    Luxury House for Sale - Kiribathgoda
    +2

    Luxury House for Sale - Kiribathgoda

    படுக்கை: 5, குளியல்: 5
    கொழும்பு 1, வீடுகள் விற்பனைக்கு
    ரூ 175,000,000
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • இடங்கள் வாரியாக வீடுகள் விற்பனைக்கு
    • கொழும்பு இல் வீடுகள் விற்பனைக்கு
    • கம்பஹா இல் வீடுகள் விற்பனைக்கு
    • களுத்துறை இல் வீடுகள் விற்பனைக்கு
    • கண்டி இல் வீடுகள் விற்பனைக்கு
    • குருணாகலை இல் வீடுகள் விற்பனைக்கு
  • கெலியோய சொத்துக்கள் விற்பனைக்கு
    • கெலியோய தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கெலியோய காணிகள் விற்பனைக்கு
    • கெலியோய வணிக சொத்து விற்பனைக்கு
    • கெலியோய புதிய கட்டுமானங்கள்
  • கெலியோய சொத்துக்கள் வாடகைக்கு
    • கெலியோய தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கெலியோய வீடு வாடகைக்கு
    • கெலியோய வணிக சொத்து வாடகைக்கு
    • கெலியோய குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • கெலியோய அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கெலியோய இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கெலியோய இல் கூரை
    • கெலியோய இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கெலியோய இல் தரை
    • கெலியோய இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • அறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடுகள் விற்பனைக்கு
    • கெலியோய இல் 4 படுக்கையறை வீடுகள் விற்பனைக்கு

    இலங்கையில் வீடு விற்பனை

    இலங்கையில் பல நல்ல, உயர்தர வீடுகள் nalla விலையில் வாங்கக் கிடைக்கின்றன. இல் ஏராளமான வீடுகள் விற்பனைக்கு இருப்பதால், உங்கள் தேவைகளுக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற ஒரு வீட்டினை நீங்கள் நிச்சயமாகக் கண்டறிய முடியும்.

    முதல் முறையாக வாங்குபவர்களுக்கு, மற்றும்முதலீட்டாளர்களுக்கு, தன் தேவைக்கேற்ப நல்ல வீடுகள் உள்ளன. உங்கள் விவரக்குறிப்புகள், வசதிகள் மற்றும் விலைக்கேற்ப ikman இல் தேடல்களை மேற்கொள்ள ஆரம்பியுங்கள். உங்கள் கனவு இல்லத்தினை நனவாக்குங்கள்.


    இலங்கையில் நீங்கள் வாங்குவதற்கு ஏற்ற வீட்டைக் கண்டறியுங்கள்

    இலங்கையில் கடற்கரையோர சொகுசு குடியிருப்புக்கள் முதல் நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகள் வரை பல்வேறு வகையான வீடுகளுக்கான தேர்வுகள் உள்ளன. உங்கள் பணத்தைச் சேமிப்பதற்கான இடமான முதலீட்டு இல்லத்தை வாங்க நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது நீங்கள் நிரந்தரமாக வசிக்கக்கூடிய ஒரு வீட்டை வாங்கலாம். பரபரப்பான நகரங்கள் முதல் கிராமப்புற நகரங்கள் வரை, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஏதாவது ஒரு விருப்பத் தேர்வினை நீங்கள் கண்டறிய முடியும்.

    இருப்பிடம், பட்ஜெட் மற்றும் வசதிகள் ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணிகளாகும். நீங்கள் தேடுவது அதிக இட வசதி அல்லது சூழல் மாற்றமாக இருக்கலாம். எவ்வாறாயினும் ஒரு வீட்டை வாங்குவது எளிதான முடிவு அல்ல. அது உங்கள் முதலீடு அல்லது கனவு ஆகும்.


    இலங்கையில் உள்ள உங்கள் வீட்டை விற்பனை செய்தல்

    ஒரு வீட்டைக் கட்டுவது, கட்டப்பட்ட வீட்டை வாங்குவதுடன் ஒப்பிடுகையில், கடினமான பணியாகும். வீடு ஓன்றை கொள்வனவு செய்வது வசதியான, செலவு குறைந்த முறையாகும். நன்கு பராமரிக்கப்படும் மற்றும் எதிர்காலதில் விலை ஏறக்கூடிய வீடுகளைதான் அதிகமானோர் கொள்வனவு செய்ய விரும்புகின்றனர்.

    உங்கள் வீட்டை விற்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் எனில், அதன் சிறப்பம்சங்கள், வசதிகள், இருப்பிடம் ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டு ஒரு நல்ல விலையை குறியுங்கள். அந்த பிரதேசத்தில் உள்ள வீடுகளின் விலைகளை மதிப்பாய்வு செய்ய ikman இல் பதிவிடப்பட்டுள்ள வீடு விற்பனைக்கான விளம்பரங்களைப் பார்வையிடவும்.

    இலங்கை இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? Ikman இல் உங்கள் ஆதனத்தை விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரம் செய்திடுங்கள்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies