• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

சொத்துக்கள் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு | கந்தர

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 26-1 of 1 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • 12.6 Perches Land for Sale in Matara

    12.6 Perches Land for Sale in Matara

    12.6 பேர்ச்
    மாத்தறை நகரம், நிலம் விற்பனைக்கு
    ரூ 1,350,000 பெர்ச் ஒன்றுக்கு
  • Land with House for Sale Horana

    Land with House for Sale Horana

    47.0 பேர்ச்
    பண்டாரகம, நிலம் விற்பனைக்கு
    ரூ 15,000,000 மொத்த
  • சிறந்த
    Luxury Ac Rental Seasonal Rooms - Anuradhapura
    Luxury Ac Rental Seasonal Rooms - Anuradhapura
    Luxury Ac Rental Seasonal Rooms - Anuradhapura
    +11

    Luxury Ac Rental Seasonal Rooms - Anuradhapura

    படுக்கை: 2, குளியல்: 1
    அனுராதபுர நகரம், விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு
    ரூ 4,000 /இரவுக்கு
    7 நாள்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • இடங்கள் வாரியாக சொத்து
    • கொழும்பு சொத்து விற்பனைக்கு
    • கம்பஹா சொத்து விற்பனைக்கு
    • களுத்துறை சொத்து விற்பனைக்கு
    • கண்டி சொத்து விற்பனைக்கு
    • குருணாகலை சொத்து விற்பனைக்கு
  • கந்தர சொத்துக்கள் விற்பனைக்கு
    • கந்தர தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கந்தர காணிகள் விற்பனைக்கு
    • கந்தர வீடுகள் விற்பனைக்கு
    • கந்தர வணிக சொத்து விற்பனைக்கு
    • கந்தர புதிய கட்டுமானங்கள்
  • கந்தர சொத்துக்கள் வாடகைக்கு
    • கந்தர தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கந்தர வீடு வாடகைக்கு
    • கந்தர வணிக சொத்து வாடகைக்கு
    • கந்தர குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • கந்தர அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • கந்தர இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • கந்தர இல் கூரை
    • கந்தர இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • கந்தர இல் தரை
    • கந்தர இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்

    இலங்கையின் இலாபகரமான சொத்து விற்பனை மற்றும் Real Estate சந்தை

    இலங்கையின் Real Estate சந்தை தற்போது எதிர்பாராத அளவிலான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைந்து வருகின்றது. இதன் விளைவாக, இலங்கையில் வீடுகள், நிலம், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற அதிகமான சொத்துக்கள் கொள்வனவுக்கும், விற்பனைக்கும் மற்றும் வாடகைக்கும் கிடைக்கின்றன. நீங்கள் தேடுவது சகல வசதிகளும் கொண்ட கம்பீரமான ஒரு வீடு, அடக்கமான வதிவிடம் அல்லது செளகரியமான இருப்பிடமாக இருக்கலாம். ikman இல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்களின் விரிவான பட்டியலிலிருந்து உங்கள் தேவைகக்கும், பட்ஜெட்டுக்கும் ஏற்ற ஒன்றை நீங்கள் நிச்சயமாகக் கண்டறிய முடியும். ikman உங்கள் சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் மற்றும் வாடகைக்கு எடுப்பதற்கும் ஒரு சிறந்த தளமாக செயற்படுகின்றது.

    இலங்கையில் ஒரு சொத்தை வாங்குவது, விற்பது அல்லது வாடகைக்கு எடுப்பது போன்றவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ikman ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாகக் காணப்படுகின்றது. விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சொத்துக்களின் விபரங்களையும், புகைப்படங்களையும் விலைகள் மற்றும் உரிமையாளரைத் தொடர்பு கொள்ளும் விபரங்களுடன் வழங்குவதால், உங்கள் தேவைக்கேற்ப சிறந்த தெரிவினை ஒப்பிட்டுத் தேர்ந்தெடுப்பதை ikman எளிதாக்குகின்றது.

    இலங்கையில் ஆதனங்கள், வரிகள், உரிம விதிமுறைகள் மற்றும் Real Estate விதிமுறைகளுக்குப் பின்னால் உள்ள விவரங்களைக் தெரிந்திருப்பது செயல்முறையை நெறிப்படுத்தவும் இலாபகரமான வெற்றியை உறுதிப்படுத்தவும் உதவும்.

    இலங்கையில் சொத்துக்களை கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்தல்

    இலங்கையில் சொத்துக்களை வாங்குவது ஒரு நல்ல முதலீடாக இருப்பதற்கு ஒரு காரணம், அது இந்தியப் பெருங்கடலில் அமைந்திருப்பதால், காலப்போக்கில் மூலதன மதிப்புமிக்கதாகிறது. இலங்கையில் சொத்துக்களை வாங்கும் செயல்முறையானது சிக்கலானதாக இருந்தாலும், எதிர்கால இலாப விளைவை கருதும் போது அது கவர்ச்சிகரமான முதலீடாகும்.

    இலங்கையில் வணிக ரீதியான ஆதங்களில், வீடு அல்லது விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கான வணிக சொத்துக்களில் முதலீடு செய்வது பலனளிக்கும். கண்டியில் உள்ள காணியாக இருந்தாலும், குருநாகலில் உள்ள காணியாக இருந்தாலும் அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியாக இருந்தாலும், ஒரு சொத்தை வாங்கும் முன், நீங்கள் வாங்க உத்தேசித்துள்ள சொத்து நீங்கள் விரும்பும் நோக்கத்திற்கு பயனாகுமா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இலங்கையில் ஒரு சொத்தை விற்பது முன்பை விட எளிதானது. ikman இல் நீங்கள் உங்கள் நிலத்தை விற்கலாம், உங்கள் வீட்டை விற்கலாம், உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை விற்கலாம், உங்கள் அலுவலக இடத்தை விற்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் சொத்து விளம்பரத்தை ikman இல் பதிவிடுவது மட்டுமே, இது ஒரு நல்ல கொள்வனவாளரைக் கண்டுபிடித்து அதிக இலாபம் ஈட்டுவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கிறது.

    இலங்கையில் சொத்துகளை வாடகைக்கு வழங்குதல்

    நீங்கள் உங்கள் சொத்துகளை வாடகைக்கு கொடுத்தாலும் அல்லது தேடினாலும், மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரின் தேவைகள் காரணமாக பிரபலமடைந்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கையில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுப்பதற்கு முன், ஒருவர் அதன் இருப்பிடத்தைக் கவனமாக ஆய்வு செய்து, மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அருகாமையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இலங்கை இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? Ikman இல் உங்கள் ஆதனத்தை விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரம் செய்திடுங்கள்.

    Frequently asked questions (FAQs)

    இலங்கையில் ஒரு சொத்தை வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்ன?

    இலங்கையில் ஒரு சொத்தை வாங்கும் போது இடம், பட்ஜெட், சட்டப்பூர்வ தேவைகள், மற்றும் சந்தை நிலைமைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இலங்கையில் ஒரு சொத்தை வாடகைக்கு எடுப்பதில் உள்ள நடைமுறைகள் என்ன?

    சொத்தை விளம்பரப்படுத்துதல், சாத்தியமான குத்தகைதாரர்களைக் கண்டறிதல், குத்தகை ஒப்பந்தத்தைத் தயாரித்தல் மற்றும் வழக்கமான சொத்து ஆய்வுகள் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டும்.

    இலங்கையில் ஒரு சொத்தை விற்கும் போது எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் என்ன?

    சொத்தை திறம்பட சந்தைப்படுத்துதல், சாத்தியமான வாங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், சட்டத் தேவைகளைக் கையாளுதல் மற்றும் சொத்தின் நியாயமான சந்தை மதிப்பைத் தீர்மானித்தல் ஆகியவை இலங்கையில் ஒரு சொத்தை விற்கும் போது எதிர்கொள்ளும் சில சவால்களாகும்.

    இலங்கையில் ஒரு சொத்தை வாங்குவதற்கான சராசரி விலை என்ன?

    இலங்கையில் ஒரு சொத்தை வாங்குவதற்கான விலையானது, இடம், சொத்தின் தன்மை மற்றும் சந்தை நிலவரங்களைப் பொறுத்து மாறுபடும்.

    இலங்கையில் சொத்து உரிமையை மாற்றுவதற்கான செயல்முறை என்ன?

    இச் செயற்பாட்டில் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை மாற்றுதல், வரி செலுத்துதல் மற்றும் சட்ட அனுமதி பெறுதல் ஆகியவை அடங்கும்.

    இலங்கையில் வாங்குவதற்கு, வாடகைக்கு அல்லது விற்பனை செய்வதற்கு உள்ள பல்வேறு வகையான சொத்துக்கள் என்ன?

    இலங்கையில் உள்ள சொத்துக்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், விடுதிகள், நிலங்கள், வணிக சொத்துக்கள் மற்றும் வாடகைக்கு விடுமுறை இடங்கள் வரை உள்ளடங்கும். ஒவ்வொரு வகை சொத்துக்களும் அதன் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ள. உங்கள் வாழ்க்கை முறை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் நீங்கள் முடிவு செய்ய முடியும்.
மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies