குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு | கொழும்பு 3
குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு | கொழும்பு 3
விற்க ஏதாவது இருக்கிறதா?
விற்க ஏதாவது இருக்கிறதா?
நீங்கள் ஒரு இறுக்கமான பட்ஜெட்டில் இருந்தால், விலையுயர்ந்த மற்றும் நெரிசலான ஹோட்டல் அறைகளை விட விடுமுறை வீடுகள் வசதியான மற்றும் மலிவான தெரிவாகும். மேலும், பெரிய பட்ஜெட் ஹோட்டல்களை விட, குறுகிய கால வாடகைக்கு தனி வீடு உங்களுக்கு அதிக தனியுரிமையை வழங்குகின்றன.
கடந்த காலத்தில், ஹோட்டல் தங்குமிடங்கள் விடுமுறைக்கு வருபவர்களுக்கு மற்றும் வணிக பார்வையாளர்களுக்கு விருப்பமான தேர்வாக இருந்தன. எவ்வாறாயினும், குறுகிய கால வீட்டு வாடகைகள் மற்றும் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகை இடங்கள் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விருப்பத் தேர்வாக மாறியுள்ளது.
கண்டி, கொழும்பு, காலி, கம்பஹா மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில், நீங்கள் எந்த விதமான வருகையைத் திட்டமிட்டிருந்தாலும், பரந்த அளவிலான தங்குமிட வசதிகள் உள்ளன. ikman இல் உள்ள விளம்பரங்களுடன் உங்கள் விருப்பங்களை ஒப்பீடு செய்து சிறந்த விடுமுறை வாடகை இடத்தை அல்லது குறுகிய கால வாடகை இடத்தை சிறந்த சலுகைகளுடன் பெறலாம்.
ஹோட்டல்கள், விடுமுறை இல்லங்கள், விடுமுறைக் குடியிருப்புகள் அல்லது குறுகிய கால வாடகை இடங்களில் தங்குவதற்கு ஏற்ற இடத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது?
உங்கள் பயணத் திட்டங்கள் பாதிக்காத வகையில் குறுகிய கால வாடகை இடத்தை நீங்கள் கண்டறிய வேண்டும். நீங்கள் தேடும் வசதிகள், நீங்கள் திட்டமிடும் விதத்தில் இருந்து வேறுபடலாம். தோட்டங்கள், இயற்கை காட்சிகள், உடற்பயிற்சி வசதிகள், போக்குவரத்துக்கு அருகாமையில் இருப்பது மற்றும் உங்களையும் உங்கள் பொருட்களையும் பாதுகாக்க போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளது போன்ற காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
விலைக்கு ஏற்ற வசதிகளை ஒப்பிட்டு, எவ்வித நட்டமும் அடையாமல் இருப்பதை உறுதிசெய்து, நீங்கள் இலங்கையில் தங்குவதை அற்புதமாகவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள மறக்கமுடியாத கதைகள் நிறைந்ததாகவும் மாற்ற முடியும்.
நீங்கள் பயன்படுத்தாத ஒரு வீட்டைச் சொந்தமாக வைத்திருந்தால் அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் தங்குமிடத்தை வழங்குவதற்காக பிரத்யேக விடுமுறை இல்லத்தில் முதலீடு செய்திருந்தால், விடுமுறை அல்லது குறுகிய கால வாடகையில் முதலீடு செய்வது எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.
உங்களின் குறுகிய கால வாடகை இடத்தில் தேடப்படும் வசதிகள் மற்றும் அம்சங்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம். அது air conditioning, heater அல்லது தளபாட வசதிகளுடன் கூடிய சமையலறைகள் கொண்டதாக இருக்கலாம். உங்கள் விருந்தினர்கள் அனுபவத்தை உறுதிசெய்ய தேவையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் வளாகமானது சுத்தமாக இருப்பதையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இலங்கை இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? Ikman இல் உங்கள் ஆதனத்தை விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரம் செய்திடுங்கள்.