• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

தொடர்மாடி குடியிருப்பு விற்பனைக்கு | கொழும்பு 10

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 101-19 of 19 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Ground Floor Apartment Sale Near Marine Drive - Colombo 3

    Ground Floor Apartment Sale Near Marine Drive - Colombo 3

    படுக்கை: 3, குளியல்: 3
    கொழும்பு 3, குடியிருப்புகள் விற்பனைக்கு
    ரூ 35,000,000
  • Ground Floor Apartment for Sale- Dehiwala

    Ground Floor Apartment for Sale- Dehiwala

    படுக்கை: 2, குளியல்: 2
    அங்கத்துவம்
    தெஹிவளை, குடியிருப்புகள் விற்பனைக்கு
    ரூ 25,000,000
  • சிறந்த
    Apartment for Sale in Embulgama
    Apartment for Sale in Embulgama
    Apartment for Sale in Embulgama
    +2

    Apartment for Sale in Embulgama

    படுக்கை: 3, குளியல்: 2
    எம்புல்கம, குடியிருப்புகள் விற்பனைக்கு
    ரூ 7,500,000
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • இடங்கள் வாரியாக குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கொழும்பு இல் குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கம்பஹா இல் குடியிருப்புகள் விற்பனைக்கு
    • களுத்துறை இல் குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கண்டி இல் குடியிருப்புகள் விற்பனைக்கு
    • குருணாகலை இல் குடியிருப்புகள் விற்பனைக்கு
  • கொழும்பு 10 சொத்துக்கள் விற்பனைக்கு
    • கொழும்பு 10 காணிகள் விற்பனைக்கு
    • கொழும்பு 10 வீடுகள் விற்பனைக்கு
    • கொழும்பு 10 வணிக சொத்து விற்பனைக்கு
    • கொழும்பு 10 புதிய கட்டுமானங்கள்
  • கொழும்பு 10 சொத்துக்கள் வாடகைக்கு
    • கொழும்பு 10 தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • கொழும்பு 10 வீடு வாடகைக்கு
    • கொழும்பு 10 வணிக சொத்து வாடகைக்கு
    • கொழும்பு 10 குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • கொழும்பு 10 அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரெண்டிங் அபார்ட்மெண்ட் வளாகம்
    • Nalanda Gate
    • NHS Flats
    • Mulberry Residence
    • Span Tower 27
    • Colombo Apartment Good Hope Residencies
  • அறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கொழும்பு 10 இல் 2 படுக்கையறை குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கொழும்பு 10 இல் 3 படுக்கையறை குடியிருப்புகள் விற்பனைக்கு
    • கொழும்பு 10 இல் 1 படுக்கையறை குடியிருப்புகள் விற்பனைக்கு

    இலங்கையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்குதல் அல்லது விற்பனை செய்தல்

    இலங்கையின் Real Estate சந்தையானது முதலீட்டாளர்கள் மற்றும் ஆடம்பர மனைதேடுபவர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒரு சிறிய வாழ்விடத்தை விரும்புவோருக்கு வசதியான மற்றும் மிகக் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட ஒரு வாழ்விடமாகும். மக்கள்தொகை அதிகமாகவுள்ள மற்றும் இணைப்பிடை வசதிகள் உள்ள பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்துவருகின்றன.

    இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரும்பாலானவை உயர் பாதுகாப்பு, பொழுதுபோக்கு வசதிகள், shopping மற்றும் dining தேர்வுகளுக்கு அருகாமையில் அமைந்திருப்பது போன்ற முக்கியமான வசதிகளை வழங்குகின்றன. எப்போதும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்க விரும்புபவர்கள் இருப்பதால், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை, மற்றும் முதலீடு செய்வதில் அதிக இலாபத்தை ஈட்டலாம்.

    இலங்கையில் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள்

    நீங்கள் பல படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்க விரும்பினால் அல்லது ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியை ஒரு பார்வையுடன் வாங்க விரும்பினால், அதை ikman இல் தெரிவு செய்யலாம். எல்லா இடங்களிலிருந்தும் மற்றும் அனைத்து வகையான சுற்றுப்புறங்களிலிருந்தும் பட்டியல்கள் மூலம், இலங்கையில் வாங்குவதற்கு ஏற்ற அடுக்குமாடி குடியிருப்பை நீங்கள் எளிதாகத் தேடலாம், ஒப்பிடலாம் மற்றும் தேர்வுசெய்யலாம்.

    Studio அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு படுக்கையறையைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள், இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் மூன்று அல்லது நான்கு படுக்கையறைகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்ற ஆடம்பர மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற அடுக்குமாடிக் குடியிருப்புகளை நீங்கள் தேர்வு செய்ய முடியும், இவை அனைத்தும் air conditioning, satellite TV, fully furnished சமையலறை மற்றும் நவீன வசதிகளுடன் குளியலறை போன்றவற்றையும் உள்ளடக்கியது.

    இலங்கையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை என்ன? என்னும் கேள்விக்கு பதிலளிக்க, நீங்கள் எந்த வகையான அடுக்குமாடிக் குடியிருப்பை தேடுகின்றீர்கள் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை, கட்டிடத்தின் அளவு மற்றும் தரத்தைப் பொறுத்து விலை வேறுபடலாம். ikman இல் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சிறந்த விலைகளைக் இலகுவாக கண்டறியுங்கள்.

    இலங்கையில் உள்ள உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை விற்பனை செய்ய

    அழகு மற்றும் elegant ஆன அடுக்குமாடி வளாகத்தில் முதலீடு செய்திருக்கின்றீர்களா? நீங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வைத்திருக்கிறீர்களா, அதனை விற்று புதிய அடுக்குமாடிக் குடியிருப்பை விரும்புகிறீர்களா?

    எதுவாக இருந்தாலும், நீங்கள் விற்க விரும்பும் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு சரியான கொள்வனவாளரை எளிதாகக் கவர்வதற்கு ikman இல் விளம்பரம் செய்யுங்கள்.

    இலங்கை இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? Ikman இல் உங்கள் ஆதனத்தை விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரம் செய்திடுங்கள்.

    Frequently asked questions (FAQs)

    விளம்பரத்தைப் பதிவிடுவதற்கு முன் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பை எவ்வாறு தீர்மானிப்பது?

    சமீபத்தில் விற்கப்பட்ட அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பற்றி ஆராயுங்கள், அத்துடன் நீங்கள் விற்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் அம்சங்களையும் வசதிகளையும் அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்புகளுடன் ஒப்பிடுங்கள்.

    ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குவதற்கு நான் எவ்வாறு நிதியைத் திரட்டுவது?

    ஒரு வங்கி அல்லது பிற கடன் வழங்குநரிடமிருந்து கடனைப் பெறுவது ஒரு வழியாகும். இதற்கு பொதுவாக முன்பணம் செலுத்த வேண்டும். அதிகபட்ச கடன் தொகை மற்றும் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி வேறுபடலாம்.

    ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை தேர்ந்தெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய பொதுவான காரணிகள் என்ன?

    இடம், பாதுகாப்பு, வீட்டின் alavidai, வீட்டின் நிலை, வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை ஒரு அடுக்குமாடி குடியிருப்பைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகளாகும். அடுக்குமாடிக் குடியிருப்பு வெள்ளப்பெருக்குப் பகுதியில் அமைந்துள்ளதா, நிலச்சரிவுகள் அல்லது பிற இயற்கை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என ஆராய்தல் அவசியமாகும்.

    புதிதாக கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாங்குவதற்கும் மறுவிற்பனை செய்யப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாங்குவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

    புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு என்பது இதுவரை எவரும் வசிக்காத மற்றும் developer அல்லது builder ஆல் விற்கப்படும் ஒன்றாகும். மறுவிற்பனை அடுக்குமாடிக் குடியிருப்பு என்பது முன்பு சொந்தமாக இருந்து, இப்போது தற்போதைய உரிமையாளரால் விற்கப்படுகிறது.

    அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கிய பிறகு அதை வாடகைக்கு வழங்கலாமா?

    ஆம், பொதுவாக உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கிய பிறகு அதை வாடகைக்கு வழங்கலாம். வாடகை வருமானத்தில் வரி செலுத்துவது அவசியமாகும். உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பான ஏதேனும் கட்டுப்பாடுகள் இருந்தால் அவற்றைச் சரிபார்ப்பது அவசியமாகும்.

    அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனை விளம்பரத்தில் என்ன தகவல்களைச் சேர்க்க வேண்டும்?

    முகவரி, படுக்கையறைகள் மற்றும் குளியலறைகளின் எண்ணிக்கை, சதுர அடி அளவுகள், விலை மற்றும் வசதிகள், அருகிலுள்ள நகரத்திற்கான அணுகல் போன்ற பிற தொடர்புடைய தகவல்கள். அடுக்குமாடிக் குடியிருப்பின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் உயர்தர புகைப்படங்கள் நன்மை பயக்கும். சாத்தியமான சிறந்த விளம்பரத்தை பதிவிட நீங்கள் ikman வாடிக்கையாளர் சேவையினை அணுகலாம்.

    எனது அடுக்குமாடிக் குடியிருப்பை மற்றவற்றிலிருந்து தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டுவது எப்படி?

    புதிய சாதனங்கள், புதுப்பிக்கப்பட்ட குளியலறைகள் அல்லது பூச்சுகள் போன்ற தனிப்பட்ட அம்சங்கள் அல்லது புதுப்பிப்புகளை நீங்கள் முன்னிலைப்படுத்திக் காண்பிக்க முடியும். அதற்க்கு மேலதிகமாக, ஒரு virtual tour ஐ வழங்குவது அடுக்குமாடிக் குடியிருப்பைக் காட்சிப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.
மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies