• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

வணிக இடம் வாடகைக்கு | அதுருகிரிய

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 176-6 of 6 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Building for Rent Office Space at Baththaramulla

    Building for Rent Office Space at Baththaramulla

    1,200 சதுர அடி
    பத்தரமுல்ல, வணிக சொத்து வாடகைக்கு
    ரூ 1,500,000 மாதத்துக்கு
  • Looking for Cafe Space to Rent – Nugegoda

    Looking for Cafe Space to Rent – Nugegoda

    நாவல, வணிக சொத்து வாடகைக்கு
  • சிறந்த
    Luxurious Office Space for Rent Next to Swiss Embassy – Colombo 7
    Luxurious Office Space for Rent Next to Swiss Embassy – Colombo 7
    Luxurious Office Space for Rent Next to Swiss Embassy – Colombo 7
    +1

    Luxurious Office Space for Rent Next to Swiss Embassy – Colombo 7

    2,700 சதுர அடி
    கொழும்பு 7, வணிக சொத்து வாடகைக்கு
    ரூ 840,000 மாதத்துக்கு
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • வணிக சொத்து வாடகைக்கு
    • அதுருகிரிய இல் கட்டடம்
    • அதுருகிரிய இல் கடை
    • அதுருகிரிய இல் தொழிற்சாலை/தொழிற்பேட்டை
    • அதுருகிரிய இல் ஹோட்டல்
    • அதுருகிரிய இல் அலுவலகம்
  • அதுருகிரிய சொத்துக்கள் விற்பனைக்கு
    • அதுருகிரிய தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • அதுருகிரிய காணிகள் விற்பனைக்கு
    • அதுருகிரிய வீடுகள் விற்பனைக்கு
    • அதுருகிரிய வணிக சொத்து விற்பனைக்கு
    • அதுருகிரிய புதிய கட்டுமானங்கள்
  • அதுருகிரிய சொத்துக்கள் வாடகைக்கு
    • அதுருகிரிய தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • அதுருகிரிய வீடு வாடகைக்கு
    • அதுருகிரிய குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • அதுருகிரிய அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • அதுருகிரிய இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • அதுருகிரிய இல் கூரை
    • அதுருகிரிய இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • அதுருகிரிய இல் தரை
    • அதுருகிரிய இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்

    வணிக சொத்து வாடகைக்கு

    இலங்கையின் start-up பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. உள்ளூர் வணிகங்களுக்கான சிறந்த மற்றும் உத்தரவாதம் கொண்ட வணிக சொத்துகளுக்கான வாடகைகள் மற்றும் வணிக விற்பனைக்கான தேவை அதிகரித்து வருகின்றது. உங்கள் வணிக இலக்குகள் மற்றும் budget என்பன உங்களுக்கு எந்த வணிக சொத்து பொருத்தமானது என்பதை தீர்மானிக்க உதவுகின்றது.

    உங்கள் வணிகத்திற்கான சரியான வணிக சொத்தை கண்டறிவது சவாலாக இருக்கலாம், ஆனால் உங்கள் வணிகம் மற்றும் வணிகத் தேவைகளை கவனமாக ஆராய்ந்து கருத்தில் கொண்டு, உங்கள் வணிகம் மேம்பட உதவும் இடத்தை நீங்கள் கண்டறியலாம். வாடகைக்கு அலுவலக இடம், வாடகைக்கு தொழிற்சாலைகள், அல்லது வாடகைக்கு உற்பத்தி ஆலைகள் அல்லது வாடகைக்கு cafes மற்றும் வாடகைக்கு உணவகங்கள் என தனித்துவம் வாய்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான, பாரம்பரிய பணியிடத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இலங்கையில் பரந்த அளவிலான விருப்பத் தேர்வுகள் உள்ளன.


    வாடகைக்கு உகந்த வணிக சொத்தை தேர்வு செய்தல்

    வர்த்தக Real Estate தொடர்பாக இலங்கை பல்வேறு விருப்பத் தேர்வுகளை வழங்குகின்றது. உங்கள் வணிகத்திற்கான ஒரு சொத்தை, உங்கள் பணியாளர்கள் பணிபுரியும் இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றீர்களா அல்லது வணிக சொத்தை வாடகைக்கு எடுத்து உங்கள் வணிகத் திட்டங்களின்படி முழுமையாக மறுபரிசீலனை செய்ய விரும்புகின்றீர்களா? அனைத்தையும் விட, உங்கள் வணிக சொத்தின் இருப்பிடம் முக்கியமானது. மேலும் வாடகைக்கு ஒரு வணிகச் சொத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் இருப்பிடத்தை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    உங்கள் வணிகத்தின் அளவை பொறுத்து நீங்கள் தேடும் இடமும் வேறுபாடும். உதாரணமாக சிறிய நிறுவனத்திற்கு ஒரு பெரிய நிறுவனத்தை விட குறைவான இடமே தேவைப்படும். சிறந்த விலையில் சிறந்த வணிக சொத்தை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். சலுகைகள் கவர்ச்சிகரமானவை போலவும், இருப்பிடம், அளவிடை சரியாக இருந்தாலும் உங்கள் வணிகத்திற்கு ஏற்ற அடிப்படை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

    பொருத்தமான வணிக sothinai நீங்கள் கண்டறிந்ததும், இருப்பிடம் மற்றும் வசதிகளுக்கான சிறந்த விலையுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். உங்கள் வணிகத்திற்கு மிகவும் பொருத்தமான குறுகிய கால அல்லது நீண்ட கால குத்தகையை நீங்கள் தெரிவு செய்வது அவசியமாகும். நீங்கள் இப்போதுதான் ஒரு வணிகத்தைத் தொடங்குகின்றீர்கள் அல்லது அதற்க்கான ஒரு தற்காலிக இடம் தேவைப்பட்டால், குறுகிய கால ஒப்பந்தத்தை பேசித் தீர்மானிப்பது சிறந்தது. இருப்பினும், உங்களிடம் ஏற்கனவே நிறுவப்பட்ட வணிகம் இருந்தால், சேமிப்பு அல்லது உற்பத்தி நோக்கங்களுக்காக நீங்கள் ஒரு இடத்தைத் தேடுகின்றீர்கள் என்றால், நீண்ட, அதிக விசாலமான தேர்வுகளைக் கண்டறிய உங்கள் தேடலைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியிருக்கும்.


    உங்கள் வணிக sothai வாடகைக்கு வழங்குதல்

    வணிகச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு சரியான இடம் மற்றும் சரியான வசதிகளுடன் நீங்கள் ஒரு வணிக சொத்தை வைத்திருந்தால், வாடகைக்கு தேடும் வணிகங்களுக்கு வாடகைக்கு வழங்கலாம் மற்றும் உறுதியான வருமானத்தைப் பெறலாம். நீங்கள் சரியான குத்தகைதாரரைத் தேர்ந்தெடுப்பதும், பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்த அடிப்படை விதிகளை நிறுவுவதும் மிகவும் முக்கியமானது ஆகும். வணிக சொத்தை வாடகைக்கு விடும்போது, ​​தொடர்புடைய உரிமங்களைப் பெறுதல் மற்றும் வாடகைச் செலவுகள் மற்றும் வருமானத்தின் பதிவுகளைப் பராமரித்தல் மற்றும் தேவையான வரியைச் செலுத்துதல் உள்ளிட்ட விதிகள் மற்றும் சட்டங்களைக் கடைப்பிடிப்பதும் முக்கியமான ஒன்றாகும்.

    இலங்கை இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? Ikman இல் உங்கள் ஆதனத்தை விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரம் செய்திடுங்கள்.

மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2026. All rights reserved. Saltside Technologies