• அனைத்து விளம்பரங்கள்
  • அரட்டை
  • உள்நுழைக

வீடுகள் விற்பனைக்கு | அஹங்கம

விளம்பரம் வெளியீட்டாளர் வகை
விளம்பரப்படுத்தப்பட்ட பட்டியல்கள்
வரிசைப்படுத்து
காட்டும் 51-7 of 7 விளம்பரங்கள்
உங்கள் தேடலைச் சேமிக்கவும்
  • Newly Build House for Sale in Gampaha Town Area

    Newly Build House for Sale in Gampaha Town Area

    படுக்கை: 3, குளியல்: 1
    கம்பஹா நகரம், வீடுகள் விற்பனைக்கு
    ரூ 20,500,000
  • (K660) Modern Luxury House for Sale in Anuradhapura

    (K660) Modern Luxury House for Sale in Anuradhapura

    படுக்கை: 3, குளியல்: 3
    அங்கத்துவம்
    அனுராதபுர நகரம், வீடுகள் விற்பனைக்கு
    ரூ 45,000,000
  • சிறந்த
    Great House in Udugampola
    Great House in Udugampola
    Great House in Udugampola
    +12

    Great House in Udugampola

    படுக்கை: 5, குளியல்: 2
    மினுவங்கொடை, வீடுகள் விற்பனைக்கு
    ரூ 16,000,000
    17 மணித்தியாளம்
  • விற்க ஏதாவது இருக்கிறதா?

    ikman இல் விற்கவும்
  • இடங்கள் வாரியாக வீடுகள் விற்பனைக்கு
    • கொழும்பு இல் வீடுகள் விற்பனைக்கு
    • கம்பஹா இல் வீடுகள் விற்பனைக்கு
    • களுத்துறை இல் வீடுகள் விற்பனைக்கு
    • கண்டி இல் வீடுகள் விற்பனைக்கு
    • குருணாகலை இல் வீடுகள் விற்பனைக்கு
  • அஹங்கம சொத்துக்கள் விற்பனைக்கு
    • அஹங்கம தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு
    • அஹங்கம காணிகள் விற்பனைக்கு
    • அஹங்கம வணிக சொத்து விற்பனைக்கு
    • அஹங்கம புதிய கட்டுமானங்கள்
  • அஹங்கம சொத்துக்கள் வாடகைக்கு
    • அஹங்கம தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு
    • அஹங்கம வீடு வாடகைக்கு
    • அஹங்கம வணிக சொத்து வாடகைக்கு
    • அஹங்கம குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு
    • அஹங்கம அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு
  • டிரேட்ஸ் சேவைகள்
    • அஹங்கம இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்
    • அஹங்கம இல் கூரை
    • அஹங்கம இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
    • அஹங்கம இல் தரை
    • அஹங்கம இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்
  • அறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடுகள் விற்பனைக்கு
    • அஹங்கம இல் 2 படுக்கையறை வீடுகள் விற்பனைக்கு
    • அஹங்கம இல் 4 படுக்கையறை வீடுகள் விற்பனைக்கு
    • அஹங்கம இல் 3 படுக்கையறை வீடுகள் விற்பனைக்கு
    • அஹங்கம இல் 5 படுக்கையறை வீடுகள் விற்பனைக்கு
    • அஹங்கம இல் 8 படுக்கையறை வீடுகள் விற்பனைக்கு

    இலங்கையில் வீடு விற்பனை

    இலங்கையில் பல நல்ல, உயர்தர வீடுகள் nalla விலையில் வாங்கக் கிடைக்கின்றன. இல் ஏராளமான வீடுகள் விற்பனைக்கு இருப்பதால், உங்கள் தேவைகளுக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற ஒரு வீட்டினை நீங்கள் நிச்சயமாகக் கண்டறிய முடியும்.

    முதல் முறையாக வாங்குபவர்களுக்கு, மற்றும்முதலீட்டாளர்களுக்கு, தன் தேவைக்கேற்ப நல்ல வீடுகள் உள்ளன. உங்கள் விவரக்குறிப்புகள், வசதிகள் மற்றும் விலைக்கேற்ப ikman இல் தேடல்களை மேற்கொள்ள ஆரம்பியுங்கள். உங்கள் கனவு இல்லத்தினை நனவாக்குங்கள்.

    இலங்கையில் நீங்கள் வாங்குவதற்கு ஏற்ற வீட்டைக் கண்டறியுங்கள்

    இலங்கையில் கடற்கரையோர சொகுசு குடியிருப்புக்கள் முதல் நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகள் வரை பல்வேறு வகையான வீடுகளுக்கான தேர்வுகள் உள்ளன. உங்கள் பணத்தைச் சேமிப்பதற்கான இடமான முதலீட்டு இல்லத்தை வாங்க நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது நீங்கள் நிரந்தரமாக வசிக்கக்கூடிய ஒரு வீட்டை வாங்கலாம். பரபரப்பான நகரங்கள் முதல் கிராமப்புற நகரங்கள் வரை, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஏதாவது ஒரு விருப்பத் தேர்வினை நீங்கள் கண்டறிய முடியும்.

    இருப்பிடம், பட்ஜெட் மற்றும் வசதிகள் ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணிகளாகும். நீங்கள் தேடுவது அதிக இட வசதி அல்லது சூழல் மாற்றமாக இருக்கலாம். எவ்வாறாயினும் ஒரு வீட்டை வாங்குவது எளிதான முடிவு அல்ல. அது உங்கள் முதலீடு அல்லது கனவு ஆகும்.

    இலங்கையில் உள்ள உங்கள் வீட்டை விற்பனை செய்தல்

    ஒரு வீட்டைக் கட்டுவது, கட்டப்பட்ட வீட்டை வாங்குவதுடன் ஒப்பிடுகையில், கடினமான பணியாகும். வீடு ஓன்றை கொள்வனவு செய்வது வசதியான, செலவு குறைந்த முறையாகும். நன்கு பராமரிக்கப்படும் மற்றும் எதிர்காலதில் விலை ஏறக்கூடிய வீடுகளைதான் அதிகமானோர் கொள்வனவு செய்ய விரும்புகின்றனர்.

    உங்கள் வீட்டை விற்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் எனில், அதன் சிறப்பம்சங்கள், வசதிகள், இருப்பிடம் ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டு ஒரு நல்ல விலையை குறியுங்கள். அந்த பிரதேசத்தில் உள்ள வீடுகளின் விலைகளை மதிப்பாய்வு செய்ய ikman இல் பதிவிடப்பட்டுள்ள வீடு விற்பனைக்கான விளம்பரங்களைப் பார்வையிடவும்.

    இலங்கை இல் சரியான கொள்வனவாளரைத் தேடுகிறீர்களா? Ikman இல் உங்கள் ஆதனத்தை விரைவாக விற்க அல்லது வாடகைக்கு விளம்பரம் செய்திடுங்கள்.

    Frequently asked questions (FAQs)

    இலங்கையில் வீடு ஒன்றினை கொள்வனவு செய்வது எப்படி?

    கொள்வனவு செய்வதற்கு ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதைச் செய்வதற்கான எளிதான வழி, நீங்கள் வாங்க விரும்பும் வீட்டை ikman வலைத்தளத்தில் தேடுவது.

    வீடு ஒன்றைக் கொள்வனவு செய்ய சிறந்த இடம் எது?

    நீங்கள் வாங்கப்போகும் வீட்டின் வதிவிடம் மிகவும் முக்கியமானது. அருகிலுள்ள நகரம், அடிப்படை வசதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் பற்றி நன்கு ஆராயுங்கள். மேலும், அக்கம் பக்கம் அயலவர்கள் மற்றும் அப்பிரதேசத்தை பற்றி இருக்கும் கிசுகிசுக்களை அறிந்துகொள்வது முக்கியம்.

    நான் வீடு வாங்க வேண்டுமா அல்லது கட்ட வேண்டுமா?

    இது உங்கள் தேவைகள் மற்றும் சூழ்நிலை, விருப்பங்களைப் பொறுத்தது. தனித்துவமாகத் திட்டமிடப்பட்டு அல்லது வடிவமைப்புடன் கூடிய வீட்டை நீங்கள் விரும்பினால், ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டைக் கொள்வனவு செய்வது பொருத்தமானதல்ல. எனினும் நீங்கள் விரும்பும் வசதிகளுக்கு பொருத்தமான வீடுகளையும் ikman இல் நீங்கள் பார்வையிட முடியும்.

    ஒரு நல்ல வீட்டை எப்படித் தேர்வு செய்வது?

    ikman இல் விற்பனைக்கு உள்ள வீடுகளின் பட்டியல் உள்ளது. நீங்கள் தேடும் அம்சங்களை கொண்ட புதிய அல்லது பழைய வீடுகளை இங்கு கண்டறிய முடியும். விலைக்கான தேடல் வடிப்பான்களைப் பயன்படுத்தி நீங்கள் தேடும் வீட்டு விளம்பரங்களை எளிதாக தெரிவு செய்ய முடியும்.

    ஒரு நல்ல வீட்டின் அம்சங்கள் என்ன?

    நீங்கள் ஒரு வீட்டை வாங்க முதலீடு செய்வதற்கு அல்லது கடன் வாங்குவதற்கு முன், நீங்கள் சரியான வீட்டைத் தேர்ந்தெடுக்கின்றீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். போதுமான காற்றோட்டம், சூழல், கட்டிடத்தின் உறுதி, தரம் போன்றவற்றை நன்கு ஆராய்வது அவசியமாகும். உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அது குழந்தைகளுக்கு ஏற்றதா என்பதைyum நீங்கள் உறுதிசெய்துக்கொள்ள வேண்டும்.

    ikman இல் எனது வீட்டை விற்பனைக்கு எப்படிப் பதிவிடுவது?

    ikman இல் ஒரு கணக்கை திறந்து வீட்டின் விவரங்களுடன் விளம்பரத்தை உருவாக்கவும். அதில் புகைப்படங்கள் மற்றும் வீட்டின் முகவரி, அறைகள் குளியலறைகளின் எண்ணிக்கை, சதுர அடி அளவிடைகள், விலை போன்ற தகவல்களை தெளிவாக பதிவு செய்யுங்கள்.

    அதிக சாத்தியமுள்ள கொள்வனவாளர்களைக் கண்டறியும் வகையில் எனது வீட்டை விற்பனைக்கு விளம்பரப்படுத்த முடியுமா?

    ஆம், சிறிய கட்டணம் ஓன்றை செலுத்தி அதிக பார்வையாளர்களை நீங்கள் ஈர்க்கலாம்.
மேலும் அறிய
  • வேகமாக விற்பனை செய்வது எவ்வாறு
  • அங்கத்துவம்
  • பெனர் விளம்பரம்
  • விளம்பரத்தை Boost செய்ய
உதவி & ஊக்கம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
  • பாதுகாப்புடன் திகழவும்
  • எம்மை தொடர்பு கொள்ளவும்
எங்களை பற்றி
  • எங்களை பற்றி
  • தொழில்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமை கொள்கை
  • தள வரைபடம்
வழிகாட்டிகள்
  • MotorGuide LK
  • PropertyGuide LK
  • அதிகாரப்பூர்வ வலைப்பதிவு
எங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
ikman-ஐ பதிவிறக்கவும்
பிற நாடுகள்
Bangladesh
© 2025. All rights reserved. Saltside Technologies