💧 Aqualife Water – தூய்மையான தண்ணீருக்கான நவீன தீர்வு
முக்கியமாக நாம் குடிக்கும் தண்ணீரின் கல்சியம் போன்ற பதார்த்தங்களின் அளவு 15 - 20 என்ற பெறுமானம் உடையதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அது 170 - 908 கு மேலும் காணப்படுகின்றன. இவ்வகையான தண்ணீரை நாம் தொடர்ச்சியாக குடிப்பதனால் நிச்சயமாக எமது சிறுநீரகம் பாதிப்படைகிறது.
இன்னும் பெரும்பாலான இடங்களில் குளோரின் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். பொதுவாக நமக்கு தெரியும் நாம் குளோரினை எதற்காக பயன்படுத்துவது என்பது, அதனை குடிக்கும் போது எமது சிறுநீரகம் மற்றும் குடல் போன்ற உடல் உறுப்புகள் கட்டாயமாக பாதிக்கப்படுகின்றன.பெரும்பாலும் அனைவருக்கும் இந்த விடயம் தெரியும் இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் ஏனையோர் சொல்வதை கேட்டு குளோரின் தண்ணீரை பயன்படுத்துகிறோம். புரிந்து கொள்வோம்..
எமது தண்ணீரில் உள்ள பதார்த்தங்களின் அளவுகளை குறைத்து குடிப்பதற்கு சிறந்த தண்ணீரை பெற்றுத் தருகிறது எமது Aqua Life Water Filter உண்மை.
இதனை மொத்தமாகவும் பெற்றுக் கொள்ள முடியும் மற்றும் தவணை முறையிலும் பெற்றுக் கொள்ள முடியும். முக்கியமாக இதில் வட்டி மற்றும் பணம் செலுத்தவில்லை என்றால் பொருளை திரும்ப பெறுதல் எதுவும் இல்லை, கருத்தில் கொள்க.
இதன் உண்மையான பெறுமதி 69,900/- தற்போது நிறைய விலைக் கழிவுகள் உள்ளன. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். தவணை முறையில் விரும்பிய தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும் அனைத்து விடயங்களையும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள். 0% வட்டி
கட்டாயமாக நம்மையும் நமது குடும்பங்களையும் பாதுகாப்பது அவசியம். மேலதிக விபரங்களுக்கு தேவை உடையவர்கள் கட்டாயம் எமது WhatsApp ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.