அனைத்து வகையான மாங்கன்றுகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளலாம் இவை சிறந்த தாய் தாவரங்களிலிருந்து முகைகள் எடுக்கப்பட்டு ஒட்டப்பட்ட மாமரங்கள் இவை மிகவும் குறுகிய காலத்திலேயே காய்களை தோற்றுவிக்க கூடியன சாதாரண விதைகளில் உருவாக்கப்படும் மாமரங்கள் நான்கு ஐந்து வருடங்கள் செல்லும் ஆனால் ஒட்டு மாங்கன்றுகள் ஆறு மாதங்களுக்குள் பூக்களையும் காய்களையும் தோற்றுவிக்க கூடியன
தற்போது இலங்கையில் ஒரு ஏக்கர் மாதுளை தோட்ட முதல் வருட வருமானம் என்ன?
எவ்வளவு வருமானம் எடுக்க முடியும்?
1 ஏக்கர் - 400 மாதுளங்கன்றுகள் (இந்தியன் மாதுளை)
இடைவெளி - 12 × 9
ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 10 Kg ( குறைந்தளவு ) 50 பழங்கள்
10 Kg × 400 மாதுளைகள் = 4000 Kg ( குறைந்தளவு )
தற்போது மாதுளம்பழம் ஒரு கிலோ ரூபா 2000 /= இற்கு மேல் போகிறது ஆனால் குறைவான விலையில் கிலோ 700 ரூபா படி பார்த்தால்
700/= × 4000 Kg = 2,800,000/= ( குறைந்தளவு )
ஆனால் ஒரு மாதுளையில் (உகந்த நிலையில் அண்ணளவாக) ஒரு வருடத்திற்கு பெறக்கூடிய பழங்கள் - 100
2,800,000 × 2 = 5,600,000/= ( 100 பழங்கள் / மரம்)
மேற்குறிப்பிட்டது ஒரு ஏக்கர் இற்கு சாதாரணமாக 5 ஏக்கர் இற்கு கணக்கு பார்த்தால்
5,600,000/= × 5 = 28,000,000/=
உயிருள்ள மரங்கள் என்பதனால்
உடனே வாருங்கள் பிடித்தவற்றை பணம் செலுத்தி எடுத்துச்செல்லுங்கள்
கோப்பாயில்
🛑🪴சாய் கவின் கார்டன்🪴🛑0
🌺 Sai gawin garden 🌺
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி "கோப்பாய் "
பூதர் மடத்தடியில்
👉 (கோப்பாய் பிரதேசசெயலகம்) அருகில் பிரதான வீதியில் அமைந்துள்ளது .
உங்கள் எண்ணம் போல் அனைத்து விதமான
🪴 "சாய்கவின் கார்டன்"🪴
🌹( வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கு✅🌹
மேலதிக விபரங்களுக்கு