மீனமிலம் திரவபசளை
💛சகல பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய முறைப்படி தயாரிக்கப்பட்ட எந்தவித இரசாயனங்கள் அற்ற மீனமிலம் (தாவர வளர்ச்சி ஊக்கி மற்றும் இயற்கை திரவ உரம்) விற்பனைக்கு உண்டு. இது உலகின் தலைசிறந்த சேதன திரவ உரங்களில் ஒன்றாகும்.
💛இது யூரியாவிற்கு மாற்றீடான திரவ உரம்.
💛பிரதானமாக நைதரசனையும் பொட்டாசியம் பொஸ்பரஸ் மற்றும் ஏனைய நுன்னூட்ட சத்துக்களையும் வழங்கும். விசேடமாக இதில் நேரடியாக எடுத்துக்கொள்ளக்கூடிய மூலக்கூறுகள், அமினோ அமிலங்கள் இருப்பதனால் தனித்துவமான ஒரு உரமாகும்.
💛இதை முறைப்படி வழங்கும்போது மூன்றாம் நாளிலிருந்து பயிரில் மாற்றத்தை காணமுடியும். இது தாவரம் வேகமாக வளரவும் விரிந்த பச்சை நிற இலைகளை உருவாக்கவும் நோய் மற்றும் வறட்சிக்கு தாங்குதிறனை வழங்கவும் அதிக பூக்கள் உருவாகவும் உதவி செய்யும்.
💛அனைத்து பயிர்களுக்கும் வழங்கமுடியும்.
💛இலைகளுக்கு தெளித்தும் வேர்களினூடும் வழங்கலாம்.
💛1 லீட்டர் நீரில் 3-30 ml மீனமிலம் கலந்து இலைகளின்மேல் தெளிக்க வேண்டும்.
💛1 லீட்டர் நீரில் குறைந்தது 10 ml மீனமிலம் கலந்து வேருக்கு கொடுக்க வேண்டும்.
💛இரண்டு வழிகளிலும் 5 நாட்களுக்கு ஒருமுறை மாலை அல்லது அதிகாலை நேரத்தில் வழங்கலாம்.
🔵வாடிக்கையாளர் பின்னூட்டங்கள்: வீட்டுத்தோட்ட பூச்செடிகளில், ரோஜா செடிகளில் அதிக பூக்கள் உருவாக்கியது. கீரை செடியில் இலைகள் பரந்து வளர்ந்தது. மிளகாய் செடிகளில், காய்கறி பயிர்களில் அதிக பூக்கள் பூத்து மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீக்களை அதிகம் வர வைத்தது. வாழைமரத்திற்கு ஊற்றும்போது வாழைக்குலையின் நிறை அதிகமாகியது. தொடர்ந்து தெளித்தபோது நெற்பயிரில் வளர்ச்சி நன்றாக காணப்பட்டது. தென்னைமர வேர்களில் வைத்து கட்டும்போது பூக்கள் உதிர்வது குறைந்தது. தேயிலை செடியில் தெளித்தபோது குருத்துகளில் நல்ல வளர்ச்சி காணப்பட்டது. இவ்வாறு மீனமிலத்தை சகல பூ, காய், இலை மற்றும் மர பயிர்களுக்கு வழங்க முடியும்.
🔵இலங்கையின் சகல இடங்களுக்கும் அனுப்பி வைக்கமுடியும். வீட்டிற்கே விநியோகித்து பெறும்போது பணம் செலுத்தும் வசதியும் உண்டு. Cash On Delivery-COD
🟢இடம்: ஊரெழு,யாழ்ப்பாணம். Location: Urelu, Jaffna
🟢பேஸ்புக் Facebook: Beeaura Organic Farm
🟢யூடியூப் Youtube: Beeaura Organic
🟢விலை Price: 0.5 liter 550 1 liter 850/- 5 liter 3400/-
- ikman support ஒருபோதும் chat செய்தி அனுப்பாது. இணைப்புகள், OTP, கார்டு விவரங்கள் பகிர வேண்டாம். பொருள் பார்க்காமல் பணம் செலுத்த வேண்டாம். ikman இல் டெலிவரி சேவை இல்லை.
- ikman support ஒருபோதும் chat செய்தி அனுப்பாது. இணைப்புகள், OTP, கார்டு விவரங்கள் பகிர வேண்டாம். பொருள் பார்க்காமல் பணம் செலுத்த வேண்டாம். ikman இல் டெலிவரி சேவை இல்லை.