எமது வீட்டில் அடைக்கோழி மூலம் பொரித்து, இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட ஆரோக்கியமான நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு உள்ளன.
வளர்ப்பிற்கும் இறைச்சித் தேவைக்கும் மிகவும் உகந்தது.
விற்பனைக்கு உள்ளவை:
01.பெரிய சேவல்(1எண்ணிக்கை): நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெரிய சேவல்.4000/-
02கழுத்தறுத்தான் கன்னிச் சேவல்கள் (3 எண்ணிக்கை): தற்போது கூவத் தொடங்கியுள்ள இளவட்டச் சேவல்கள்.1-2800/- இனப்பெருக்கத்திற்கு (Breeding) மிகவும் சிறந்தது.
03.பெரிய பெட்டை (1 எண்ணிக்கை): முட்டையிட்டு அடையில் அமரும் தரமான இனம்.1800/-
04.சின்ன இனப் பெட்டைகள் (2 எண்ணிக்கை): இதில் ஒரு பெட்டை குஞ்சுடன் உள்ளது. இவை முட்டையிட்டு அடையில் அமரும் (Broody) தன்மை கொண்டவை.1-1600/-
(குறிப்பு: ஒரு குஞ்சுதான் உள்ளது... அம்மை நோயினால் கண் பாதிப்புக்குள்ளாகி ஒரு கண் இழந்துள்ளது, மற்றபடி ஆரோக்கியமானது).
சிறப்பம்சங்கள்:
✅ 100% நாட்டு ரகம்.
✅ வீட்டு வளர்ப்பு & இயற்கை தானிய உணவு.
✅ நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை.
இடம்: அக்கரைப்பற்று (நேரில் வந்து பார்த்து சிறந்ததைத் தேர்வு செய்யலாம்).
🔴 (2 விற்பனையாகிவிட்டது)