40 kW solar full package 3,500,000/= (16% Limited time Offer) with 10 Years warranty.
அமெரிக்க டொலர் அதிகரித்து செல்வதால் எமது சலுகை விலை குறிப்பிடட காலம் மட்டுமே செல்லுபடியாகும், முந்திக்கொள்ளுங்கள்.
Our offer price is valid for a limited time only due to the rising US dollar, Install it soon.
வீடுகள் மற்றும் கடைகளுக்கு மிகப் பொருத்தமான தொகுதி
Note: மாதாந்தம் 3600 மின் அலகுகள் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்சார கணக்கு கீழே காட்டப்பட்டுள்ளது
40 kW – Solar power module installation can generate 5000 units of electricity monthly.
40 kW - சூரிய ஆற்றல் தொகுதியை பொருத்துவதன் மூலம் மாதந்தோறும் 4855 மின் அலகுகள் உற்பத்தி செய்ய முடியும்.
.
The total investment can be realized in 15 months, with savings equivalent to 58% annual interest.
15 மாதங்களில் மொத்த முதலீட்டையும் பெற்றுக்கொள்ள முடியும், 58% வருட வட்டிக்கு நிகரான சேமிப்பு
Please visit: www.garudan.lk
Please visit our Facebook page: Garudan
SEA Certified company for Solar PV Rooftop installation
வியாபார நிறுவனங்களுக்கு உரிய மின் கட்டண சேமிப்பு வருட வட்டி வீதம் 55% க்கு சமனாக அமையும்
#சோலார் பேனல் அமைப்பு மூலம் வெப்பமான காலநிலையை வெல்லுங்கள்.
#மின்சார சபைக்கு மேலதிக மின்சாரத்தை விற்பனை செய்யும் வசதி உண்டு.
Included Items with Warranty
• 595W JA N Type Solar Panels - 68pcs 12 Years for Product warranty and 25 Years for Power output (90% Performance for the first 12 years and 80% for the balance 13 years)
Included Items: 4mm DC cable, 16mm Earth Cable and 16mm AC cable, Waterproof distribution boxes with conduits, Earth rod, Aluminum structure, CEB/LECO Charges, and Installation.
On Grid Net Metering மூலம் மேலதிகமாக மாதாந்தம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வருகின்ற மாதங்களில் பயன்படுத்தலாம், 10 வருடங்கள் வரை சேமிப்பை பேண முடியும்.
மின்சார தேவை அதிகம் உள்ள மாதங்களில் சேமிப்பில் உள்ள மின்சாரத்தத்தில் இருந்து பயன்படுத்தி கொள்ளலாம், மின்சார பட்டியல் எப்பொழுதும் பூச்சியமாக அமையும்.
உதாரணமாக குளிரூட்டிகள் அதிகமாக பயன்படுத்தும் வெப்பம் கூடிய மாதங்களில் அதிகளவு மின்சாரம் நுகரப்படும், மேலதிக மின்சார கட்டணம் 75/= படி ஒவ்வொரு அலகுகளுக்கும் அறவிடப்படும், ON Grid Net metering மூலம் மின்சாரம் சேமிப்பு வைத்திருப்பவர்கள் மேலதிக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
கைத்தொலைபேசி அல்லது கணனி மூலமாக சூரிய படல மின்சார உற்பத்தியை அவதானிக்கும் வசதி உண்டு