ஆரோக்கியமான குடி நீரை பெற்றுக்கொள்வோம்
➡️ குடி நீரினால் ஏற்படக்கூடிய கொடிய நோய்களில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள, நாம் அருந்தக் கூடிய நீரின் தன்மையை அறிந்து கொள்வது அவசியமாகும்.
➡️ இன்றைய காலகட்டத்தில் நாம் அருந்தும் குடிநீரானது சுவையிலோ, தன்மையிலோ மாறுபடாது மாசடைந்து காணப்படுகிறது.
➡️ நாம் நீரின் தன்மையை அறியாமல் அருந்துவதனாலயே அது எம்மை கொடிய நோய்களின்பால் இழுத்துச் செல்கின்றது.
➡️இன்றைய நவீன உலகில் குடி நீரின் தரத்தை எம்மால் இலகுவாக அறிய முடிகின்றது...
🥛TDS - குடிநீரில் கலந்துள்ள திடப்பொருளின் அளவு
🥛PH - குடிநீரின் அமிலத்தன்மை, காரத்தன்மை என்பவற்றை அளவிடல்.
இது போன்ற பல பரிசோதனைகள் மூலம் இலகுவாக அறிந்துகொள்ள முடிகின்றது.
➡️நாம் எம்மால் முடியுமான வரை சுகாதாரமான நீரை அருந்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
Aqualife Water NW