சிறந்த தாய் தாவரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட வெற்றிலை பதிகள் விற்பனைக்கு உண்டு பாங்கொக் ரகத்தைச் சேர்ந்த இந்த வெற்றிலை இனம் மிகவும் பெரிய இலைகளை கொண்டது.
இதன் விட்டம் 10 இஞ்சி இருபத்தி நான்கு சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய சிறந்தட வெற்றிலை மரமாகும்
இது ஏனைய வெற்றிலைகளை போல் மிகவும் சிறந்த மருத்துவ குணம் நிறைந்த ஒரு வெற்றிலை ஆகும்
உயிருள்ள மரங்கள் என்பதனால்
உடனே வாருங்கள் பிடித்தவற்றை பணம் செலுத்தி எடுத்துச்செல்லுங்கள்
கோப்பாயில்
🛑🪴சாய் கவின் கார்டன்🪴🛑
🌺 Sai gawin garden 🌺
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி "கோப்பாய் "
பூதர் மடத்தடியில்
👉 (கோப்பாய் பிரதேசசெயலகம்) அருகில் பிரதான வீதியில் அமைந்துள்ளது .
🪴 "சாய்கவின் கார்டன்"🪴
🌹( வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கு✅🌹
மேலதிக விபரங்களுக்கு தற்போது இலங்கையில் ஒரு ஏக்கர் மாதுளை தோட்ட முதல் வருட வருமானம் என்ன?
எவ்வளவு வருமானம் எடுக்க முடியும்?