நாரஹேன்பிட்டியில் உள்ள ஜேம் மற்றும் குளிர்பானம் செய்யும் தொழிற்சாலைக்கு ஊழியர்கள் தேவை.
ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
உற்பத்தி , களஞ்சியசாலை பிரிவுகளுக்கு,
வயது 17 - 60 வரை.
நாள் சம்பளம் 1800 படி கொடுக்கப்படும்.
வார சம்பளம் பெற விரும்பினால் 1900 படி கொடுக்கப்படும்.
இரவு நேர வேலை இல்லை.
கல்வியறிவு தேவையில்லை
அனுபவம் தேவையில்லை
தேசிய அடையாள அட்டை மட்டுமே வேண்டும். ( ID மாத்திரமே )
07777775224