சிறந்த தாய் தாவரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட வெற்றிலை பதிகள் விற்பனைக்கு உண்டு பாங்கொக் ரகத்தைச் சேர்ந்த இந்த வெற்றிலை இனம் மிகவும் பெரிய இலைகளை கொண்டது.
இதன் விட்டம் 10 இஞ்சி இருபத்தி நான்கு சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய சிறந்தட வெற்றிலை மரமாகும்
இது ஏனைய வெற்றிலைகளை போல் மிகவும் சிறந்த மருத்துவ குணம் நிறைந்த ஒரு வெற்றிலை ஆகும்