🔰Immediate employment opportunity
A reputed pharmacy located in Jaffna requires a licensed full-time Female Pharmacist.
📌 Applicant from outside districts also can Apply.
📌 Accommodation will be provided.
✅Salary will be discussed in Person
📱Contact No:
0778702188
உடனடி வேலை வாய்ப்பு
🔰யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல மருந்தகம் ஒன்றிற்கு Licence உடைய முழுநேரம் பணிபுரியகூடிய பெண் மருந்தாளர் (Female Pharmacist) தேவை.
📌 வெளி மாவட்டத்த வர்களும்
விண்ணப்பிக்கலாம்.
📌 தங்குமிட வசதி செய்து தரப்படும்.
✅சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.
📱தொடர்பு இல. 0778702188