உயிருள்ள மரங்கள் என்பதனால்
உடனே வாருங்கள் பிடித்தவற்றை பணம் செலுத்தி எடுத்துச்செல்லுங்கள்
🪴 "சாய்கவின் கார்டன்"🪴
🌹( வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கு✅🌹
மேலதிக விபரங்களுக்கு அனைத்து வகையான மாங்கன்றுகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளலாம் இவை சிறந்த தாய் தாவரங்களிலிருந்து முகைகள் எடுக்கப்பட்டு ஒட்டப்பட்ட மாமரங்கள் இவை மிகவும் குறுகிய காலத்திலேயே காய்களை தோற்றுவிக்க கூடியன சாதாரண விதைகளில் உருவாக்கப்படும் மாமரங்கள் நான்கு ஐந்து வருடங்கள் செல்லும் ஆனால் ஒட்டு மாங்கன்றுகள் ஆறு மாதங்களுக்குள் பூக்களையும் காய்களையும் தோற்றுவிக்க கூடியன
மூங்கில் தண்டுகள் விற்பனை கொண்டு பத்திலிருந்து பதினைந்து அடி நீளம் உள்ள மலேசியன் மூங்கில் தண்டுகள் மிருதுவான அழகிய தோற்றமுடைய நேர்த்தியான மூங்கில் தண்டுகள் இவை அதிக காலம் நீடித்து இருக்கக்கூடிய மூங்கில்கள் ஆகும் இடம் நெல்லியடி