எங்கள் தனியார் நிறுவனத்திற்கு இலகு / கனரக வாகன ஓட்டுநர்கள் தேவை.
வயது: 18 முதல் 55 வரை
சம்பளம்: ரூ. 80,000 வரை
அதிக நேரக் கொடுப்பனவு
வருகை கொடுப்பனவு
உணவு, பானம் மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும்.
📞 தொடர்புக்கு:
Tamil 📞 076 4363886
Sinhala 📞 076 4363884