Crew member / குழு உறுப்பினர்
வயது எல்லை : 18 - 30
ஆண் / பெண்
க/பொ/த (ச/த) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.
Senior Crew Member / சிரேஸ்ட குழு உறுப்பினர்
வயது எல்லை : 18 - 30
ஆண் / பெண்
க/பொ/த (ச/த) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.
இதே பதவியில் குறைந்தது 1 வருட முன் அனுபவம்.
நன்மைகள்.
துறையில் உயர் சம்பளம் மற்றும் பிற சலுகைகள்.
தங்குமிடம் வழங்கப்படும். சேவை நேரங்களில் உணவு வழங்கப்படும்.
சர்வதேச தரத்திலான பயிற்சி வழங்கப்படும்.
வருடாந்த சம்பள உயர்வு.
திறமைக்கு ஏற்ப பதவி உயர்வு.
போனஸ் (டிஷம்பர் மற்றும் ஏப்ரல்).
சொப்ட்லொஜிக் ஷோரூம்கள் மற்றும் இதர சொப்ட்லொஜிக் நிறுவனங்களில் (ஒடெல், ஆசிரி) தள்ளுபடிகள் கிடைக்கப்பெறும்.
Location :
Burger King - Jaffna
NO: 567, Hospital Road, Jaffna.
இவ: 567, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம்.
Contact / மேலும் விபரங்களுக்கு
Danusaran – 076 723 3949