✅Graphic Designer
✅பெண்கள் மட்டும் .
✅ வயதெல்லை :
25+ மேற்பட்டவர்கள்.
கல்வித்தகைமை :
▪️A/L Commerce அல்லது அது சார்ந்த துறையினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▪️Graphic Designer சமூக வலைத்தளங்களை(Social Media)கையாள கூடியவராக இருத்தல் வேண்டும்.
( Zoom, YouTube, Facebook )
➡️குறித்த துறையில் 5 வருட அனுபவம்.
➡️பெண்களுக்கான தங்குமிடம், உணவு வசதி செய்துதரப்படும்
➡️வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல் மேலதிக தகைமையாக கொள்ளப்படும் .
➡️சிறுவர் இல்லம், முதியோர் இல்லம், பெண்களுக்கான வாழ்வாதார உதவி பெற்றவர்கள் சரியான முறையில் பயன் படுத்துகிறார்களா என்பதை மேற்பார்வை செய்து அறிக்கைகள் தயாரிக்க கூடியவராக இருத்தல் வேண்டும்
⭐சேவை மனப்பாங்கு உள்ளவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கவும்.
👉கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.