முன்னனுபவமுள்ள தங்கக்கடன் அதிகாரிகள் தேவை.
(Gold Loan Executive officer).
♦️ஆண்கள் மாத்திரம்.
Janashakthi Finance PLC (Formally known as Orient Finance PLC) நிறுவனத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்திற்கான வேலை வாய்ப்புகள்.
📍 Jaffna and Kilinochchi Branches
💢 திடகாத்திரமான துடிப்புமிக்க Finance நிறுவனத்தில் வேலை செய்ய ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது
. நிலையானவைப்பு (Fixed Deposits ) மற்றும் வாகன குத்தகை ( Vehicle Leasing ) சந்தைப்படுத்தக் கூடிய அனுபவமுள்ள & அனுபவமற்ற சந்தைபடுத்தல் அதிகாரிகள் தேவை.
📌தகைமைகள் :-
♦️ ஆகக் குறைந்த கல்வித் தகைமை A / L.
♦️சிறந்த தொடர்பாடல்.
♦️குழுவாக பணியாற்றக் கூடியவராக இருத்தல்.
♦️வழங்கப்படும் இலக்குகளை (Target ) அடையக்கூடியவராக இருத்தல்.
♦️தாய் மொழியுடன் வேறு ஏதேனும் ஒரு மொழி ( ஆங்கிலம் அல்லது சிங்களம்)பேசக் கூடியவர்கள் பெரிதும் விரும்பத்தக்கது
♦️சந்தைப்படுத்தல் தொடர்பான சான்றுதழ்கள் SLIM or CIM இருப்பின் மேலும் விரும்பத்தக்கது.
🛑 Basic உடன் கூடிய கவர்ச்சி கரமான சம்பளப்பொதி வழங்கப்படும்.
📧Apply :-
careers@jfplc.lk
🪀Send your your Cv to this whtsapp No 0778103632