உடனடி வேலைவாய்ப்பு
💎 கொழும்பில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதி (Hotel) ஒன்றில் வேலைவாய்ப்பு
💢 FRONT OFFICE MANAGER மற்றும் HOUSE KEEPING போன்ற அனைத்து பணிகளையும் செய்யக்கூடிய பணியாளர்கள் தேவை......
♦️ஆண்கள் மட்டும்
🔉முன்னனுபவம் உள்ளவர்களுக்கு சம்பளம் 70,000/= க்கு மேல் வழங்கப்படும்
⛔ _அலுவலக நேரத்தில் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்_
(08:00AM இருந்து 08:00PM வரை)
📍 LOCATION:-
Wellawatte,
Colombo - 06
Colombo
📱 தொடர்புகளுக்கு :-
077 209 0680