இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான HNB ASSURANCE PLC இன் கொழும்பு கிளையில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
➡️Finacial Executive
⭕தகைமைகள் :-
➡️க.பொ.த சாதாரண தரத்தில் கணிதம் உட்பட 6 பாடத்தில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
➡️காப்புறுதி துறையில் முன்னனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
✅நேரகட்டுப்பாடற்ற அதேவேளை அதியுயர் வருமானம்.
✅இலகுவான தெளிவான பதவி உயர்வுகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாத்துறை வாய்ப்புக்களும் வழங்கும் நிறுவனம்.
📌விண்ணப்பிக்க விரும்புவோர் உங்கள் சுயவிபரக்கோவையினை sathees232323@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
📱 தொடர்புகளுக்கு :-
0771388900